பரிசுத்த வேதாகமத்தில் தேவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நாமங்கள் ஆதி 2:4-6
1. தேவனாகிய கர்த்தர்
(ஆதி 2:4-25)
2. கர்த்தராகிய ஆண்டவர்
(ஆதி 15:2,8)
3. யேகோவாயீரே (ஆதி 22:8-14)
4. யேகோவாநிசி (யாத் 17:15)
5. யேகோவா ரஃபா - பரிகாரியாகிய கர்த்தர்
(யாத் 15:26)
6. யெகோவா ஷாலோம் (நியா 6:24)
7. நீதியாயிருக்கிற கர்த்தர்
(எரே 23:6; எரே 33:16)
8. பரிசுத்தம்
பண்ணுகிற கர்த்தர்
(யாத் 31:13; லேவி
20:8; லேவி 21:8; லேவி 22:9, 16,32; எசே 20:12)
9. சேனைகளின் கர்த்தர்
(1சாமு 1:3)
10. யேகோவா ஷம்மா (எசே 48:35)
11. உன்னதமான கர்த்தர் (சங் 7:17; சங் 47:2; சங் 97:9)
12. என் மேய்ப்பராகிய கர்த்தர்
(சங் 23:1)
13. நம்மை உண்டாக்கின கர்த்தர் (சங் 95:6)
14. நம்முடைய
தேவனாகிய கர்த்தர்
(சங் 99:5,8,9)
15. உன் தேவனாகிய கர்த்தர்
(யாத் 20:2,5,7)
16. என் தேவனாகிய கர்த்தர்
(சக 14:5)