மூன்றுவிதமான தோட்டங்கள்
1. ஏதேன் தோட்டம் (ஆதி
2:8-3:24).
2. கெத்செமனே தோட்டம். (மத் 26:36; யோவான் 18:1).
3. கிறிஸ்து உயிர்த்தெழுந்த
தோட்டம். (யோவான் 19:38-42; வெளி 1:18).
இந்த மூன்று தோட்டங்கள் தவிர
லூசிபரின் காலத்திலும் ஒரு தோட்டம் இருந்ததாக வேதபண்டிதர்களில் சிலர்
கூறுகிறார்கள் (எசே 28:11-17;
எரே 4:23-26).
நான்கு விதமான பரதீசுகள்
1. லூசிபரின் ஏதேன். (எசே
28:11-17)
2. ஆதாமின் ஏதேன்.
3. மூன்றாம் வானத்திலுள்ள
பரதீசு. (2கொரி 12:1-4; வெளி 2:7)
4. பூமியின் தாழ்விடங்களிலுள்ள
பரதீசு. (லூக்கா 16:25, லூக்கா 23:43=
மத் 12:40; எபே 4:8-10; எபி 2:14-15)