."போதும்" என்று சொல்ல வேண்டிய காரியங்கள்
- 1) இயேசு போதும் - யோ
14-8
- 2) கிருபை போதும் - 2
கொரி 12-9
- 3) நமது
சம்பளம்/வருமானம் போதும் என்று எண்ண வேண்டும் - லூக் 3-14
- 4) நமக்கு இருக்கிற
உலக ஆசிர்வாதங்கள் (வீடு/வாடகை வீடு/2 Wheller/கார் etc.)
போதும் என்று எண்ண வேண்டும் - எபி 13-5, ஆதி
33-9
- 5) கர்த்தர் நமக்கு
உடுக்க கொடுத்த உடைகள் போதும் என்று எண்ண வேண்டும் - 1 தீமோ
6-8
- 6) கர்த்தர் நமக்கு
உண்ண கொடுத்த உணவுகள் போதும் என்று எண்ண வேண்டும் - 1 தீமோ
6-8
- 7) அந்தந்த நாளுக்கு
அதினதின் பாடு போதும் - மத் 6-34