வேதத்தில் உள்ள பெருமைகள்
- 1) ஜீவனத்தின் பெருமை
- 1 யோ 2:16
- 2) மனுஷனுடைய பெருமை
- யோபு 33:17
- 3) பெலத்தின் பெருமை
- எசேக் 33:28
- 4) பொல்லாதவர்களின்
பெருமை - யோபு 35:12
- 5) அகங்காரனின்
பெருமை - ஏசா 13:11
- 6) மோவாபின் பெருமை -
ஏசா 48:29
- 7) யூதாவுடைய பெருமை
- ஏரே 13:9
- 8) வல்லமையின் பெருமை
- லேவி 26:19