மேட்டிமை/பெருமையின் விளைவு
- 1) தாழ்த்தப்படுவோம்
- நீதி 29:23
- 2) அழிவு வரும் -
நீதி 18:12
- 3) ஜெபம் கேட்கபட
மாட்டாது - லூக் 18:11,12
- 4) தான் வெட்டின
குழியில் அவனே விழுவான் - சங் 10:2
- 5) அறுப்புண்டு
போவான் - லேவி 23:29
- 6) விழுதல்
காணப்படும் - நீதி 16:18
- 7) பைத்தியமான நடக்கை
- நீதி 30:32
- 8) தேவன் சிதறடித்து
பதவியில் இருந்து தள்ளுவார் - லூக் 1:51,52