தேவனின் பார்வையில் பெருமை/மேட்டிமை

 

தேவனின் பார்வையில் பெருமை/மேட்டிமை

  • 1) தேவன் எதிர்த்து நிற்கிறார் - யாக் 4:6
  • 2) பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்து போடுவார் - சங் 12:3
  • 3) அகங்காரியின் வீட்டை கர்த்தர் பிடுங்கி போடுவார் - நீதி 15:25
  • 4) தேவனிடத்தில் இருந்து ஜெபத்துக்கு பதில் வராது - யோபு 35:12
  • 5) கர்த்தர் வெறுத்து அருவருக்கிறார் - நீதி 6:16,17
  • 6) கர்த்தர் தூரத்தில் இருந்து அறிகிறார் - சங் 138:6
  • 7) கர்த்தருக்கு அருவருப்பானவன் - நீதி 16:5
  • 8) மேட்டிமையான கண்களை தாழ்த்துவார் - சங் 18:27

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.