மேட்டிமை/பெருமை இருந்தால்
கீழ்கண்ட காரியங்கள் காணப்படும்
- 1) அதிகம் பேச்சு
காணப்படும் - நீதி 30:32
- 2) சண்டை காணப்படும்
- நீதி 13:10
- 3) கோபம் காணப்படும்
- 2 நாளா 26:16,19
- 4) கர்த்தரை தேட
மாட்டோம் - சங் 10:4
- 5) கர்த்தரை அசட்டை
பண்ணுதல் காணப்படும் - சங் 10:3
- 6) இருதயத்தில்
கசப்பு, வைராக்கியம், விரோதம் காணப்படும் - யாக் 3:14-16
- 7) மற்றவர்களின் குறை
பெரிதாக தெரியும் - லூக் 18:11-14
- 8) தங்களிடம்
இருக்கும் குறைகள் தெரியாது - லூக் 18:11-14