மரணதண்டனைக்கு ஏதுவான 42 கொடிய பாவங்கள்

 

மரணதண்டனைக்கு ஏதுவான 42  கொடிய பாவங்கள்

1. கொலைபண்ணுதல்.       (ஆதி 9:6;           யாத் 21: 12-14,20,23; லேவி 24:17,21; எண் 35: 16-34; உபா 19)

2. விருத்தசேதனம் பண்ணாமல் இருத்தல். (ஆதி 17:14; யாத் 4:24-25)

3. புளிப்பில்லா அப்பப்பண்டிகையின்போது புளிப்புள்ள அப்பத்தைப் புசித்தல்.         (யாத் 12:15,19)

4. பெற்றோரை அடித்தல். (யாத் 21:15)

5. மனுஷரைத்   திருடி  விற்றுப்போடுதல். (யாத் 21:16; உபா 24:7)

6. பெற்றோரைச்  சபித்தல். (யாத் 21:17;  லேவி 20:9)

7. மனுஷரைக் கொல்லும் விலங்குகளை அழிக்காமல் இருத்தல்.             (யாத் 21:28-32)

8. சூனியம். (யாத் 22:18)

9. மிருகத்தோடே புணருதல். (யாத் 22:19; லேவி 18:23-29; லேவி 20:15-16)

10. விக்கிரகாராதனை. (யாத் 22:20)

11.  வேறொரு    பரிசுத்த   தைலத்தைச்  செய்தல். (யாத் 30:33)

12. பரிசுத்த  தைலத்தை  அந்நியன்மேல்  வார்த்தல்.  (யாத் 30:33)

13. வேறொரு தூபவர்க்கத்தைச் செய்தல்.  (யாத் 30:38)

14. ஓய்வுநாளைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்குதல். (யாத் 31:14)

15. ஓய்வுநாளில்   வேலைசெய்தல்.  (யாத் 35:2)

16. ஒருவன்      தீட்டுள்ளவனாக      இருக்கையில் கர்த்தருடைய       சமாதான   பலியின்   மாம்சத்தைப்  புசித்தல். (லேவி 7:20-21)

17. கர்த்தருக்குத்       தகனபலியாகச்  செலுத்தப்படும்        மிருகத்தின்  கொழுப்பைப் புசித்தல். (லேவி 7:25)

18. ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாக  பலிசெலுத்தாமல்       வேறிடத்தில்  பலிசெலுத்துதல். (லேவி 17:1-9)

19. இரத்தத்தைப் புசித்தல். (லேவி 17:10-14) 

20. தனக்கு   நெருங்கின   இனமாகிய  ஒருத்தியோடு           சேருதல். (லேவி 18:6-29; லேவி 20:11-22)

21. பலிகளைத்   தவறான   காலத்தில்  புசித்தல். (லேவி 19:5-8)

22. சிறுபிள்ளைகளைவிக்கிரகங்களுக்குப்  பலியிடுதல்.  (லேவி 20:1-5)

23. அஞ்சனம்பார்த்தல். (லேவி 20:6,27)

24. விபசாரம்.  (லேவி 20:10; உபா 22:22-30)

25. ஓரினச்சேர்க்கை. (லேவி 20:13)

26. சூதகஸ்திரீயோடே     சயனித்தல்.        (லேவி 20:18)

27. வேசித்தனம் பண்ணுதல். (லேவி 21:9;  உபா 22:21-22)

28. தான்      தீட்டுப்பட்டிருக்கும்போது  கர்த்தருக்கு  நியமித்து செலுத்துகிற  பரிசுத்தமானவைகளண்டையில்  சேருதல். (லேவி 22:3)

29. பாவநிவாரண   நாளில்  உபவாசம்   பண்ணாமல் இருத்தல். (லேவி 23:29)

30. பாவநிவாரண நாளில் வேலை செய்தல்.  (லேவி 23:30)

31. தேவனுடைய நாமத்தைத் தூஷித்தல்.  (லேவி 24:11-16)

32. பஸ்கா     ஆசரியாமல்   இருத்தல். (எண் 9:13)

33. துணிகரமான   பாவம்    செய்தல்.   (எண் 15:30-31)

34. ஓய்வுநாளில்    விறகுபொறுக்குதல்.  (எண் 15:32-36)

35. ஆராதிக்கும்   முன்பாக  தன்னைச்  சுத்திகரித்துக்        கொள்ளாமல்  இருத்தல். (எண் 19:13,20)

36. கள்ளத்தீர்க்கதரிசனம்   உரைத்தல்.  (உபா13:1-18; உபா 18:20)

37. மனுஷரைக் கர்த்தரிடமிருந்து பிரித்து  வேறே  தேவர்களைச் சேவிப்பதற்கு வழிநடத்துதல். (உபா 13:6-18)

38. பின்மாறிப்போதல். (உபா 17:2-7)

39. யார்      சொல்லையும்   கேளாமல்  அடங்காத      துஷ்டனாயிருத்தல்.  (உபா 21:18-23)

40. பெருந்தீனிக்காரனாயிருத்தல்.  (உபா 21:20-23)

41. குடியனாயிருத்தல். (உபா 21:20-23)

42. கள்ளச்சொப்பனங்களும்,    கள்ளத்  தரிசனங்களும்          காணுதல்.   (உபா 13: 1-18)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.