வேததில் உள்ள 11 நாற்பதுநாள்''
1. நோவாவின் ஜலப்பிரளயம்
(ஆதி 7:4, 12,17; ஆதி 8:6)
2. யாக்கோபின் மரணம் (ஆதி 50:3)
3. பர்வதத்தில் மோசே (யாத் 24:18)
4. பர்வதத்தில் மறுபடியும் மோசே (யாத் 34:28; உபா 10:10)
5. கானானை வேவுபார்த்த
வேவுகாரர்கள். (எண் 13:25; எண் 14:34)
6. மோசேயின் உபவாசம் (உபா 9:18;
உபா 9: 9-11)
7. எலியா ஓரேப் என்னும் தேவனுடைய
பர்வதத்தில் நடந்துபோன காலம். (1இராஜா 19:8)
8. எசேக்கியேல் வலதுபக்கமாய்
ஒருக்களித்து படுத்த காலம். (எசே 4:6)
9. நினிவேயின் நியாயத்தீர்ப்பு
(யோனா 3:4)
10. கிறிஸ்துவின் உபவாசம். (மத் 4:2)
11. உயிர்த்தெழுந்த
பின்பு கிறிஸ்துவின் ஊழியக்காலம். (அப்
1:3)