உத்தமமாய்

 


உத்தமமாய்


சங்கீதம் 119:80

நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. 

1. நடக்கையில் உத்தமமாய் இருங்கள்


எண்ணாகமம் 14:24

என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன், அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 

(எண்ண 32:11, 12 / 2இராஜ - 20:3)

2.நற்குணத்தில் உத்தமமாய் இருங்கள்


ரூத் 3:10

அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக. நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது. 

3.பிரமாணங்களில் உத்தமமாய் கீழ்படிய வேண்டும்.


சங்கீதம் 119:80

நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. 

4. சேவிப்பதில் உத்தமமாய் இருங்கள்


யோசுவா 24:14

ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.