ஏதேனின் உடன்படிக்கை

 ஏதேனின் உடன்படிக்கை:


1.ஏதேன் தோட்டத்தில் உண்டான உடன்படிக்கை: (ஆதி 1:28-30;2:8-17).


2. முக்கிய அம்சங்கள்:


a) பலுகிப்பெருகி பலன் கொடுத்தல் (ஆதி. 1:28).


b) பூமியைக் கீழ்ப்படுத்துதல் (ஆதி. 1:28), 


c) மிருக சிருஷ்டிப்பில் ஆளுகையைப்பெற்றிருத்தல் (ஆதி, 1:28),


d) புல் பூண்டு மற்றும் கனி வகைகளை உணவாக கொள்ளுதல் (ஆதி, 1:29),


e) தோட்டத்தை பண்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் (ஆதி.2:15),


 f) நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கக்கூடாது (ஆதி.2:17).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.