கிறிஸ்து முதற்பேறானவர்;
1. அவர் சிருஷ்டிக்கெல்லாம் முதற்பேறானவர் கொலோசெயர் 1:15, யோவான் 1:18,1 யோவான் 4:12
2. அவர் மரியாளின் முதற்பேறானவர் என அழைக்கப்படுகிறார். அவர் அவரது குடும்பத்தில் மூத்தவர் மரியாளின் சந்ததி மற்றும் யோசேப்பின் சந்ததி இருவருமே தாவீதின் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் இதன் மூலம் இயேசு, தாவீதின் இராஜ்ஜியத்தை சுதந்தரிக்கிறவராய் இருக்கிறார். மரியாளின் மூலம் மேசியா என்கிற தலைப்பை பெற்று இருக்கிறார் மத்தேயு 1:25, லூக்கா 2:7
3. தேவனின் ராஜரீக குடும்பத்தில், கர்த்தர் முதற்பிறந்தவர் - ரோமர் 8:29.
4. அவர் மரித்தோரில் முதற்பிறந்தவர், அவர் மரணத்திலிருந்து முதலாவது எழுப்பப்பட்டவர். கொலோசெயர் 1:18, எபிரெயர் 1:5,6
5. அவர் மரித்தோரில் முதற்பலனானவர் 1 கொரிந்தியர் 15:2023.
6.சபை முதற்பேறானவரின் சங்கம் என அழைக்கப்படுகிறது - எபிரெயர் 12:23