Type Here to Get Search Results !

கிறிஸ்துவின் பரமேறுதலும் அவரது நியாய சங்கமும்

 கிறிஸ்துவின் பரமேறுதலும் அவரது நியாய சங்கமும்.


கிறிஸ்துவின் பரமேறுதல்:


1. இயேசுக்கிறிஸ்து தனது தனது உயிர்த்தெழுந்த சரீரத்துடன் பூமியிலிருந்து பரலோகிற்கு பயணம் செய்தார். (யோவான் 20:17)


2.இப்பொழுது பரலோகில் இருக்கும் இயேசுக்கிறிஸ்து, தமது ஆவியை பூமியில் வாசம்பண்ணும் நமக்கு அளித்தார். (யோவான்7:37-39)


நியாய சங்கம்:


3. பரலோகிற்கு சென்றடைந்த இயேசுவை, பிதாவாகிய தேவன் "என் வலது பாரிசத்தில் அமரும்" என்றார். (சங்கீதம் 110:1 எபிரெயர் 1:3,13),


4. கிறிஸ்துவின் நியாய சங்கம் பரலோகில் முதல் மனிதனாகிய இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டுகிறது. (எபேசியர் 1:20)


விசுவாசிகள் அனைவரும் பரலோகில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்பதற்கு இது உத்திரவாதம் அளிக்கிறது (எபேசியர் 2:6)


5. கிறிஸ்துவின் நியாய சங்கம் அவரை எல்லா தூதர்களைவிட உயர்ந்தவர் எனக்காட்டுகிறது. ( எபிரெயர்2:6-8, 1 பேதுரு 3:22).


6. கிறிஸ்துவின் நியாய சங்கம் தூதர்களின் முறண்பாட்டில், ஜெயத்தை உருவாக்கியுள்ளது. ( எபிரெயர் 1:3-13),


7.கிறிஸ்துவின் நியாய சங்கம் அவரது சத்துருக்களை "அவரது பாதத்தின் கீழாக்க தொடங்கியுள்ளது. (சங்கீதம்110:1), இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இது நிறைவேறும். (கொலோசெயர் 2:15, வெளிப்படுத்தல் 20:1-3)


8.கிறிஸ்துவின் நியாய சங்கம் கிறிஸ்துவின் மகிமையை நிறைவு செய்யும். (அப்போஸ்தலர் 2:33, பிலிப்பியர் 2:9)


9. பிதாவின் வலது பக்கத்தில் உட்கார்ந்த இயேசுக்கிறிஸ்து, இப்பொழுது மகா பிரதாண ஆசாரியரின் ஊழியத்தை செய்துவருகிறார். ( எபிரெயர் 7:23-25)

Post a Comment

0 Comments