சிலுவையின் வரலாறு பாகம் 4

 


சிலுவையின் வரலாறு பாகம் 4

சிலுவையும் - இயேசுவின் ஆவி, ஆத்துமா, சரீரமும் :


கிறிஸ்துவே ஜீவாதிபதி ஜீவனைக் கொடுக்கவும் எடுக்கவும் ஆற்றலுள்ளவர். அவரைக் கொலை செய்தனர் என்பது மிகவும் எளிதாக கொள்ளக்கூடிய காரியான்று. கிறிஸ்து மனிதனாக அவதரித்தயோது ஆவி, ஆத்தும, சரீரம் உடையவராக இருந்தார். என வேதவசனங்களில் காணலாம்.


ஆவி


மாற் 2:8

மாற் 8:12

லூக் 10:21

லூக் 23:46


ஆத்துமா


மாற் 14:34

யோவா 12:27

ஏசா 53:10

சங் 16:10

சங் 69:1

சங் 22:20


சரீரம்


எபி 10:5

மத் 1:20

லூக் 2:7,51,51

லூக் 4:2

யோவா 4:6,8

1பேதுரு 2:24


நமக்காக அவர் பலியானபோது:


1) மாம்சத்தில் பாடுபட்டார், கொலையுண்டார் - (10பது 4:1: 3:18)


2) ஆத்துமா மரணத்துக்கு ஏதுவான நுக்கம் கொண்டிருந்தது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் - (மாற் 14:34: 9


3) ஆவியில் கலங்கினார். பிதாவின் கரங்களில் ஆளியை ஒப்புக்கொடுத்தார் - (யோவா 13:21, லூக் 23:46)


எனவே கிறிஸ்து நமக்காக மரித்தார், பின்பு உயிர்த்தார்.

இயேசுவை சிலுவைக்கு அனுப்பின யூதாஸின் 7 வித வாழ்க்கை:


1. யூதாஸின் அறிமுகம்


முழு பெயர் : யோவா6:71 சீமோனின் குமாரணகிய டபூதாஸ் காரியோத்து.

யூதாஸ் (எல்) கொண்டாடபடுகின்ற (அ) துதி


அப்பா பெயர்: யோவா 6:71 சீமோன் 


ஊர் பெயர் : எரே 48:41 கீரியோத்

எல்லை: யூதேயாவின் தெற்கில் உள்ளது கீரியோத். 


வித்தியாசம்:- மற்ற 11 சீசர்களும் கலேயாவைச் சேர்ந்தவர்கள்

இவன் மட்டும் யூதேயாவைச் சேர்ந்தவன்


II.யூதாஸின் மற்ற பெயர்கள்:


1. யோவா 12:4 சீசனாகிய யூதாஸ்


2.மத் 26:14 பன்னிரண்டு பேரில் ஒருவன்


3. மத் 10.4 காட்டிக் கொடுத்த டபூதாஸ்


4.அப் 1:16 எதிரிகளுக்கு வழிகாட்டி


5.யோவா 17:12 கேட்டின் மகன்


6. யோவா 12:6 திருடன்


7. லூக் 6:16 துரோகி


III. யூதாஸின் நற்குணங்கள்:


1. யோவா 18:2 இயேசு ஜெபித்த இடத்துக்கு அடிக்கடிப்போனவன். 


2. சங் 41:9 பிராண சிநேகிதன்.


3. சங் 43:9 நம்பிக்கைக்குறியவன்.


4. மத் 27:3 நல்ல மனஸ்தாபமுள்ளவன்,


5. மத் 27:4 அவன் தன் தவறை உணர்ந்தான்.


பாவ அறிக்கை செய்யவில்லை.


IV. யூதாஸின் பொறுப்புகள்:


1.யோவா 12:6 பணப்பையை சுமப்பவன்


2.யோவா 13:29 பண்டிகைகளுக்கு பொருட்களை வாங்குபவன் 


3.யோவா 13:29 ஏழைகளுக்கு உதவிசெய்யும் பொறுப்பும் இருந்தது


4.யோவா 12:5 தைலம் போன்ற பொருட்களின் விலைப்பட்டியலை அறிந்திருந்தான்.


V. யூதாஸின் சுபாவங்கள்:


1. யோவா 12:3,4 இயேசுக்கு தைலம் பூசியதில் குற்றம் கண்டான்


2. யோவா 13:30 இராக்கால நேரத்தில் வெளியே போகிறவனயிருந்தான்.


3. மாற் 14:45 முத்தம் செய்யும் குணம் இருந்தது.


4.யோவா 13:18 எதிரியைப்போல தன் குதிங்காலைத் தூக்குபவன்.


5. மத் 27:4 குற்றமில்லாதவர்களையும் காட்டி கொடுப்பவன்.


6. மத் 27:4 பாவத்தை பாவம் என்று தெரிந்தும் செய்பவன்.


7. மாற் 14:11 பணத்துக்காக எதிரிகளை சந்தோஷப்படுத்துபவன்.


8. மத் 27:5 சம்பாதித்த பணத்தை தூக்கியெரியும் குணமுள்ளவன்.


VI. யூதாஸின் பின் விளைவுகள்:


1. மாற் 3:19 சீசர்களின் பெயர் வரிசையில் கடைசிக்குத் தள்ளப்பட்டான்.


2. மத் 27:4 அவன் நம்பின அதிகாரிகளால் கை விடப்பட்டான்.


3. யோவா13:2 பிசாசினால் தூண்டப்பட்டான். 


4. லூக் 22:3 சாத்தான் டபூதாசுக்குள் புகுந்தான்.


5. யோவா 6:70 பிசாசின் சொருபமாகவே வாழ்ந்தான். 


6.அப் 1:24 ஊழியத்தை இழந்துபோனான்.


VII. யூதாசின் முடிவு:


1. சங் 109:8 அவனுடைய நாட்கள் கொஞ்சமாகக் கடவது. (மற்ற 11 சீசர்களை விட சீக்கிரமாகவே செத்துப்போனன்)


2. மத்27:5 நான்று(தூக்கிட்டுக்) கொண்டான்


3. அப் 1:18 தலைகீழாக விழுந்தான்


4. அப் 1:18 யூதாசின் வயிறு வெடித்தது 


5.அப் 1:18 குடல்களெல்லாம் சரிந்துப் போனது


6. அப் 1:20 அவனுடைய வாசஸ்தலம் பாழாய்ப்போனது

சிலுவையின் ஏழு வார்த்தைகள்:


முதலாம் வார்த்தை துணுக்குகள்:


1. பெயர் வித்தியாசங்கள்:


ஆங்கிலம் - குட்பிரைடே (Good Friday) - நள்ள வெள்ளி


தமிழ் புனிதவெள்ளி - புனித்தைக் குறிக்கும் வெள்ளி


மளையாளம் - துக்கவெள்ளி பாடுகளை காண்பிக்கும் வெள்ளி 


2. இயேசு சிலுவையை சுமந்த தெருவின் இப்போதைய பெயர்


வயாடோரோசோ (எல்) பாடுகளின் பாதை எனப்படும்.


3. கெத்சமெனே 


எண்ணெய்செக்கு (அ) திராட்சை செக்குத் தோட்டம் எனப்படும்


வார்த்தை: லூக் 23:34 பிதாவே இவர்களுக்கு மன்னியும்: 


மத் 5:44 துன்ப படுத்தினோருக்காக ஜெபித்தார் 


1கொரி 4:13 தூசிப்போருக்காக வேணடிக் கொண்டார் 


லூக் 23:34 அரியாதவர்களுக்காகவும் ஜெபித்தார்


இராண்டாம் வார்த்தை துணுக்குகள்:


1. பரதீசு என்ற வார்த்தை வேதாகமத்தில் மூன்று முறை மட்டும் வருகிறது:


1.லூக் 23:43: 

2. 2கொரி 12:3; 

3. வெளி 2:7


2. பரதீசு என்றால் பேரின்ப வீடு என்பதாகும்


3. பரதீசு (எல்) கிரேக்க மொழியில் பாரடைசோல் எனப்படும் 


4. பரதீசு என்ற வார்த்தையை செனபான்தான் என்பவர் ஏற்படுத்தினார்


5. பரதீசு (எல்) பூந்தோட்டம்; பாதுகாப்பான இடம் என்றும் பொருளாகும்


6.இப்போது மரிக்கும் விசுவாசிகள் நல்ல உணர்வுகளோடு கூட

பரதீசில் இருப்பார்கள்.


7. லூக் 16:23 ஆபிரகாமின்மடி 2கொரி 12:2 மூன்றாம் வானம் - இவைகளும் கூட  பரதீசை குறிக்கும்


வார்த்தை: லூக் 23:43 நீ இன்றைக்கு பரத்சியிலிருப்பாய்:


2கொரி 12:2,3 பரதீசியில்


1. மனுஷர்பாஷை இருக்காது


2. மனுஷருக்கு அந்த வார்த்தைகள் புரியாது


3. பரதீசு மூன்றாம் வானத்திலுள்ளது


வெளி 2:7


1. தேவ சப்தம் கேட்போர் போவார்கள்


2. ஜெயங்கொள்போர் போவார்கள்


3. ஜீவ விருட்ச கனி அங்கே உண்டு


மூன்றாம் வார்த்தை துணுக்குகள்:


1. இயேசுவின் முகத்தை துணியால் துடைத்த பெண்ணின் பெயர்: வெரோணிகா எனப்படும்


2. மரியாள் யோவானின் வீட்டில் 12 ஆண்டுகள் அதாவது சாகும் வரை இருந்தாள்


3.யோவா 18:4,5,6 இயேசுவை பிடிக்கவந்தோர் ஏறத்தாழ 500 


4. இயேசு சிலுவையில் நிர்வாணமாகத் தொங்கினார்


வார்த்தை: யோவா 19:26,27 அதோ உன் மகன்; அதோ உன் தாய்


1. மகன் யார்?


யோவா 13:23 இந்த யோவான் இயேசுவின் மார்பினில் சாய்ந்தவன்


யோவா 21:7 இயேசுவுக்கு அன்பாயிருந்தவன்


யோவா 21:20,23 மரிப்பதில்லை என்று பெயர்பெற்றவன்


 1தீமோ 5:2 தாயைப்போல அன்புள்ளம் கொண்டவன்


2. தாயைப்பற்றி:


யோவா 2:5 இயேசுவின் சொல்படி செய்கிறவள்


லூக் 1:28 தேவனோடு இருக்கிறவள்; ஆசீர்வதிக்கப் பட்டவள்


லூக் 2:7 சத்திரத்தில் தங்கினாள் [தாழ்மை]


அப் 1:13 சீசர்களுடன் இருந்தாள் [ஐக்கியம்)


அப் 1:14 ஜெபத்தில் தரித்திருப்பவள்


நான்காம் வார்த்தை துணுக்குகள்:


1. யூதர்களின் ஆலோசணை சங்கத்தில் 70 பேர்கள் இருந்தார்கள் 


2. இயேசுவின் மார்பின்மீது முழங்காலால் அழுத்தி கொண்டே

கையில் ஆணி அரைந்துள்ளனர்


 3. சிலுவையை முதன் முதலில் பயன்படுத்தின நாடு பொனிசியா


4. சிலுவை என்ற வார்த்தை முதன்முதலில் மளையாளத்தில் வழங்கப்பட்டது.


வார்த்தை: மத் 27:46 என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?


a. சங் 22:1 தீர்க்கதரிசனம் நிறைவேறினது


b. ஏசா 53:10 இயேசுவை நொறுக்க பிதா சித்தமானார்


C. ஏசா 54:7 இமைப்பொழுது இயேசு கை விடப்பட்டார்


d. புல 1:12 துக்கம் தாங்காமல் ஜெபித்தார்


e.எபி 5:7 சாவிலிருந்து இரட்சிக்கும்படி ஜெபித்தார்


f. மத் 27:46 மாலை 3 மணிக்கு (ஒன்பதாம் மணி) ஏன் கை விட்டீர் என்று கதறினார்


ஐந்தாம் வார்த்தை துணுக்குகள்:


1. மத் 27:45 சிலுவையில் இருள் சூழ்ந்த நேரம் பகல் 12 முதல் 3மணி வரைக்கும்


2. இயேசுவின் தலையில் சூட்டியமுள்ளின் பெயர் கிறிஸ்து முள்


3. மாற் 16:1 சலோமே என்பவள் இயேசுயின் சித்தி


வார்த்தை: யோவா 19:28 தாகமாயிருக்கிறேன்:


1. காடி என்றால் என்ன?


எண் 6:3 திராட்சைரசமும், மதுபானமும் கலந்த கலவைதான் காடி


மத் 27:34 காடியில் கசப்பு கலந்திருக்கும்


2. இயேசுவுக்கு மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது:


i) சிலுவையில் அறையும் முன் கொடுத்தனர் மாற் 15:23 வெள்ளைபோலம் கலந்தது. இது வழியை மறக்க கொடுக்கப்படும். ஆனால் இயேசு அதை பருகவில்லை


ii) லூக் 23:36 சிலுவையில் மதியத்துக்கு முன் கொடுக்கப்பட்டது 


iii) லூக் 23:37 இயேசுவை ஏளனம்

செய்வதற்க்காக கொடுக்கப்பட்டது


ஆறாம் வார்த்தை துணுக்குகள்:


பிலாத்துவின் அரண்மணையின் பெயர் அதோனியோ 


ஒரு சிலுவையின் விலை 110 இரத்தால்


கிரீடம் என்பதின் கிரேக்கச் சொல் ஸ்தேபானால் 


வார்த்தை: யோவா 19:30 எல்லாம் முடிந்தது 


அப் 20:24 உயிரைப் பெரிதாக நிணைக்காதவர் 


யோவா 17:4 பிதா நியமித்த வேளையை முடித்தார்


2தீமோ 4:5,7 ஓட்டம் முடிந்தது


ஏழாவது வார்த்தை துணுக்குகள்:


1. இயேசுவின் சிலுவை கரடு முரடாக இருந்தது 


2. லூக் 23:47 நூற்றுக்கதிபதி லாங்கீஸ் இரட்சிக்கப்பட்டான்


3. யோவா 19:39,40 நிக்கதோமு கொடுத்த 100 இராத்தல் கொண்டு யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்தார்.


வார்த்தை: லூக் 23:45 பிதாவே என் ஆவியைத் தருகிறேன்: 


அப் 1:18 யூதாஸ் ஆவியை தூக்கு கயருக்கு தந்தான் 


யோசு 7:25 ஆகான் ஆவியை கல்லுக்குத் தந்தான் 


1சாமு 31:4 சவுல் ஆவியை பட்டயத்துக்கு தந்தான்


லூக் 23:46 இயேசுவோ பிதாவின் கையில் ஆவியை தந்தார்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.