கர்த்தர் ஸ்திரீகளிடத்தில் வெறுக்கும் காரியங்கள்
1. அகந்தை (ஏசா 3:16; ஏசா 10:33; நீதி 6:17; நீதி 18:12; எசே 16:50; செப் 3:11).
2. கழுத்து நெறித்து நடப்பது. (ஏசா 3:16; நெகே 9:16; நீதி 75:5).
3. கண்களால் மருட்டிப் பார்த்து நடப்பது. (ஏசா 3:1)
4. ஒய்யாரமாய் நடப்பது. (ஏசா 3:16)
5. தங்கள் கால்களில் சிலம்பு ஒ-க்கத் திரிவது. (ஏசா 3:16)
ஸ்திரீகள்மீது நியாயத்தீர்ப்புக்கள்
1. உச்சந்தலையை மொட்டையாக்குவார். (ஏசா 3:17)
2. அவர்கள் மானத்தைக் குலைப்பார். (ஏசா 3:17)
3. அவர்களுடைய அலங்கார ஆடை ஆபரணங்களை உரிந்துபோடுவார். (ஏசா 3:18#23)
4. சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தம் அவர்கள்மீது இருக்கும். (ஏசா 3:24)
5. அவர்களுக்கு கச்சைக்குப் பதிலாகக் கயிறு இருக்கும்.
6. அவர்களுக்கு மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டை இருக்கும்.
7. அவர்களுக்கு ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சு இருக்கும்.
8. அவர்களுக்கு அழகுக்குப் பதிலாகக் கருகிப்போகுதல் இருக்கும்.
கர்த்தர் உரிந்துபோடும் ஆபரணங்கள்
1. சிலம்புகள் (ஏசா 3:18)
2. சுட்டிகள் (ஏசா 3:18)
3. பிறைச்சிந்தாக்குகள் (ஏசா 3:18)
4. ஆரங்கள் (ஏசா 3:18, ஆதி 41:42)
5. அஸ்தகடகங்கள் (ஏசா 3:19)
6. தலைமுக்காடுகள் (ஏசா 3:19).
7. சிரபூஷணங்கள் (ஏசா 3:20)
8. பாதசரங்கள்
9. மார்க்கச்சைகள் (ஏசா 3:20)
10. சுகந்த பரணிகள் (ஏசா 3:20)
11. தாயித்துகள் (ஏசா 3:20)
12. மோதிரங்கள் (ஏசா 3:21; யாத் 35:22)
13. மூக்குத்திகள் (ஏசா 3:21)
14. விநோத வஸ்திரங்கள் (ஏசா 3:22)
15. சால்வைகள் (ஏசா 3:22).
16. போர்வைகள் (ஏசா 3:20, ரூத் 3:15)
17. குப்பிகள் (ஏசா 3:22)
18. கண்ணாடிகள் (ஏசா 3:23; யாத் 38:8)
19. சல்லாக்கள் (ஏசா 3:23; நீதி 31:24)
20. குல்லாக்கள் (ஏசா 3:23)
21. துப்பட்டாக்கள்
22. கச்சை (ஏசா 3:24).