இயேசுகிறிஸ்துவினுடைய கூற்றுக்களில் சில ஒவ்வொரு சுவிசேஷத்திலும் வித்தியாசமான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கான காரணம் யாது? (எம். சேகர். வவுனியா, இலங்கை)
இயேசுகிறிஸ்து ,இவ்வுலகில் வாழ்ந்தபோது, அக்காலத்தில் பாலஸ்தீனாவில் பேசப்பட்ட 'அரமிக்' மொழியிலேயே பேசினார். அவரது பிரசங்கங்கள் அரமிக் மொழியிலேயே
செய்யப்பட்டன. ஆனால், புதிய ஏற்பாட்டுப்
புத்தகங்கள் கிரேக்க மொழியில்