நீதிமான்களின் கிரியைகள்





நீதிமானின் கிரியைகள்



1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பேன் (சங் 1:2)



2. இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தை தியானிப்பான் (சங் 1:2)



3. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்கமாட்டான் (சங் 1:1)



4. நீதி நெறியில் ஜீவிப்பான் (யாக் 1:22-27 )



5. கர்த்தரை விசுவாசித்து ஜீவிப்பான் (2 தீமோ 3:16-17)



6. தீர்க்கதரிசன வசனங்களை வாசித்து, அதைக் கைக்கொள்வான் (மத் 24:15; எபே 3:4; வெளி 1:3)



7. ஆவிக்குரிய காரியங்களில் வளருவான் (1 பேதுரு 2:1-3; ரோம 10:17)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.