துன்மார்கர் எப்படி இருக்கிறார்கள்...?
0
May 31, 2020
துன்மார்க்கர் எப்படி இருக்கிறார்கள்?
1. காற்றுப் பறக்கடிக்கும் பதர் (சங் 1:4)
2. சீக்கிரம் அறுப்புண்டு வாடிப்போகும் புல் (சங் 37:2)
3. அழிந்து போகும் மிருகங்கள் (சங் 49:20)
4. பாம்பாட்டிகள் ஊதும் சத்தத்திற்குச் செவி கொடாத செவிட்டு விரியன் (சங் 58:4)
5. துவண்டு போகிற வில் (சங் 78:57: ஓசி 7:16)
6. மாயை (சங் 144:4)
7. வெள்ளி பூச்சு பூசிய ஒடு (நீதி 26:23)
8. கொந்தளிக்கும் கடல் (ஏசாயா 57:20)
9. வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும் குடியில்லாத உவர் நிலத்திலும் தங்குபவன் (எரே 17:6)
10. வனாந்தரங்களில் உள்ள நரிகள் (எசே 13:4)
11. கெர்ச்சிக்கிற சிங்கம் (எசே 22:25)
12. இரையைக் கவ்வுகிற ஓநாய் (எசே 22 :27)
