Document password: wmmica2
Document Download Link Ready
யாரெல்லாம் பாக்கியவான்கள்?
1. வேதத்தில் தியானமாயிருக்கிறவன் (சங் 1:2; சங் 106:3; ஏசாயா 56:2)
2. தேவனை அண்டிக்கொள்ளுகிறவர்கள் (சங் 2:12; 34:8; 40:4; 84:12)
3. மீறுதல்கள் மன்னிக்கப்பட்டவர்கள் (சங் 32:1)
4. அக்கிரமத்திலிருந்து விடுபட்டவர்கள் (சங் 32:2)
5. அகங்காரிகளை நோக்காதவர்கள்- (சங் 40:4)
6. பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களை நோக்காமலிருப்பவர்கள் (சங் 40:4)
7. சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் (சங் 41:1)
8. கர்த்தருடைய பிரகாரங்களில் வாசமாயிருக்கும்படி சேர்த்துக் கொள்ளப்படுகிறவன் (சங் 65:4)
9. கர்த்தருடைய - வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் (சங் 84:4)
10. கர்த்தரிலே பெலன் கொள்ளுகிற மனுஷன் (சங் 84:5)
11. தேவனுடைய கம்பீர சத்தத்தை அறியும் ஜனங்கள் (சங் 89:15)
12. கர்த்தரால் சிட்சிக்கப்பட்டவன் (சங் 94:12)
13. கர்த்தருக்கு - பயப்படுகிறவன் (சங் 112:1; 128:1)
14. வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்கள் (சங் 119:1)
15. கர்த்தருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் (சங் 119:2)
16. கர்த்தருடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் (நீதி 8:32,34)
17. ஞானத்திற்கு செவி கொடுக்கிற மனுஷன் (நீதி 8:34)
18. உத்தமத்திலே நடக்கிற நீதிமானுடைய பிள்ளைகள் (நீதி 20:7)
19. ராஜா குலமகனாய் இருக்கிற தேசம் (பிர 10:17)
20. கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதி (சங் 33:12)
21. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் (ஏசா 30:18)
22. ஆயிர வருஷ அரசாட்சியில் நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைக்கிறவர்கள் (ஏசா 32:20)
23. உபத்திரவ காலத்தின் வழியாக ஜீவித்தவன் (தானி 12:12)
