புள்ளிவிவரங்கள்
a). அதிகாரங்கள் - 22
b). வசனங்கள் - 404
c). கேள்விகள் - 9
d). புதிய தீர்க்க தரிசனங்கள் - 15
e). வரலாற்றைக் குறிக்கும் வசனங்கள் - 53
பொருளடக்கம்
1. தலைப்பும் ஆசிரியரும் (1:1)
2. யோவான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான் (1:2)
3). பாக்கியவான்கள் (1:3)
4). ஏழு சபைகளுக்கும் வாழ்த்துக்கள் (1:4-6)
5). வெளிப்படுத்தின விசேஷத்தின் மையக்கருத்து (1:7 )
6). ஆதியும் அந்தமுமாக இருக்கிற இயேசு கிறிஸ்து (1:8)
7). தீர்க்கதரிசி - யோவான் (1:9-10)
8). யோவான் காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதவேண்டும் என்னும் கட்டளை (1.11)
I. கண்ட காரியங்கள்
1. கிறிஸ்துவின் தரிசனம்
- i) கிறிஸ்துவின் எட்டு குணங்கள் (1:12-16)
- ii) தரிசனத்தால் யோவான்மீது ஏற்பட்ட விளைவு (1.17-18)
- iii) வியாக்கியானம் திறவுகோல் (1:19 )
- iv) அடையாளங்களின் வியாக்கியானம் (1:20)
II. இருக்கிறவைகள் - சபை எடுத்துக் கொள்ளப்படும் வரையிலும் சபைகளைக் குறித்த காரியங்கள்
- i). . எபேசு சபைக்கு எழுதின நிருபம் (2:4-7) ii). சிமிர்னா சபைக்கு எழுதின நிருபம் (2:8-11)
- iii).. பெர்கமு சபைக்கு எழுதின நிருபம் (2:12-17
- iv). தியத்தீரா சபைக்கு எழுதின நிருபம் (2:18-29)
- v). சர்தை சபைக்கு எழுதின நிருபம் (3:1-6
- vi).. பிலதெல்பியா சபைக்கு எழுதின நிருபம் (3:7-13)
- vii). லவோதிக்கேயா சபைக்கு எழுதின நிருபம் (3:14-22)
III. இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகள் - சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு
A. பரலோகத்தின் தேவாலயம் - எடுத்துக் கொள்ளப்பட்ட விசுவாசிகள் தேவனோடு
இருக்கிறார்கள்
(1) பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசல் (4:1)
(2) பரலோகத்தில் ஒரு சிங்காசனம் (4:2-3)
(3) இருபத்துநான்கு மூப்பர்கள் (4:4)
(4) ஏழு ஆவிகள் (4.5)
(5) கண்ணாடிக் கடல் (4:6-8)
(6) பரலோகத்தில் ஆராதனை (4:9-11)
(7) பரலோகத்தில் ஒரு புஸ்தகம் (5:1-4
(8) பரலோகத்தின் ஆட்டுக்குட்டி (5:5-7)
(9) ஜீவன்களும் மூப்பர்களும் ஆட்டுக்குட்டியானவரே ஆராதிக்கிறார்கள்
(5:8-10)
(10) தேவனையும் ஆட்டுக் குட்டி யாவரையும் எல்லோரும் ஆராதிக்கிறார்கள்
(5:11-14)
B. தானியேலின் எழுபதாவது வாரமும் உபத்திரவக்காலமும்
(1) முதலாம் முத்திரை - அந்திக்கிறிஸ்து புறப்பட்டான் (6:1-2)
(2) இரண்டாம் முத்திரை - அந்திக்கிறிஸ்து புறப்பட்டதினால் ஏற்பட்ட யுத்தம் (6:3-4)
(3) மூன்றாம் முத்திரை - முதலாவது முத்திரைகளினால் ஏற்பட்ட பஞ்சம்
(6:5-6)
(4) நான்காம் முத்திரை - முதல் மூன்று முத்திரைகளினால் ஏற்பட்ட மரணமும்
பாதாளமும் (6:7-8)
(5) ஐந்தாம் முத்திரை - தானியேல் எழுபதாவது வாரத்தின் உபத்திரவக்
காலத்தில் இரத்தச்சாட்சியாக மரித்தவர்கள் (6.9-11)
(6). ஆறாம் முத்திரை - தேவனுடைய கோபாக்கினை ஆரம்பமாகிறது (6:12-17)
மீட்கப்பட்டவர்கள்
- a. முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர் (7:4-8)
- b. மகா உபத்திரவக்காலம் (7:9-17)
(7) ஏழாம் முத்திரை - பரலோகத்தில் அமைதல் உண்டாயிற்று (8.1-6)
(8) முதலாம் எக்காளம் - பரலோகத்திலிருந்து இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி பூமியிலே கொட்டப் பட்டது (8:7)
(9) இரண்டாம் எக்காளம் - பரலோகத்திலிருந்து அக்கினியால் எரிகிற பெரிய
மலை போன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது (8:8-9)
(10) மூன்றாம் எக்காளம் - பெரிய நட்சத்திரம் தண்ணீரை எட்டியைப்போல
கசப்பாக்கிற்று (8:10-11)
(11) நான்காம் எக்காளம் - கிரகங்களில் மூன்றில் ஒரு பங்கு இருளடைந்தது
(8:12)
மனுக்குலத்தின் மீது மூன்று ஐயோக்கள் (8:13)
(12) ஐந்தாம் எக்காளம் - பாதாளத்தின் திறவுகோல் கொடுக்கப்பட்டது
- (அ) பாதாளக்குழியை திறந்தான் - புகை எழும்பிற்று (9:1-3)
- (ஆ) தங்கள் நெற்றிகளில் தேவனுடையமுத்திரையைத் தரித்திராத மனுஷரை சேதப்படுத்த அவர்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது (9:4-6)
- (இ) பிசாசுகளின் விளக்கம் (9:7-10)
- (ஈ) பிசாசுகளின் இராஜா (9:7-10)
மேலும் இரண்டு ஐயோக்கள் (9:11-12)
(13) ஆறாம் எக்காளம்
- (அ கட்டப்பட்டிருக்கும் நான்கு தூதர்கள் அவிழ்த்து விடப்படுகிறார்கள் (9:13-15)
- (ஆ) அவர்களுடைய தொகை - இருபது கோடி (9:16-19)
- (இ) மனுஷரின் கடின இருதயம் (9:20-21)
1. பலமுள்ள தூதன்
- (a) அவனுடைய வர்ணனையும் அவன் கையிலிருந்த திறக்கப்பட்ட ஒரு சிறு
- புஸ்தகமும் (10:1-2)
- (b) அவனுடைய ஆர்ப்பரிப்பும் எழு இடிகளின் சத்தமும் 10:3-4)
- (c) அவனுடைய ஆணையும் ஏழாம் எக்காளமும் (10:5-7)
- (d) சிறு புஸ்தகம் புசிக்கப்பட்டதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் (10:8-10)
- (e) சிறிய புஸ்தகத்தில் உள்ள காரியங்கள் (10:11-12)
2. தேவனுடைய ஆலயத்தையும் எருசலேமையும் அந்திக்கிறிஸ்து கைப்பற்றுகிறான் (11:1-2)
3. இரண்டு சாட்சிகள்
- (1) அவர்களுடைய தீர்க்கதரிசனத்தின் காலம் (11:3)
- (2) அவர்களுடைய அடையாளம் (11:4)
- (3) அவர்களுடைய அதிகாரம் (11:5-6)
- (4) அவர்களுடைய மரணம் (11:7-8)
- (5) அவர்களுடைய மரணத்தின் நிமித்தம் உண்டாகும் சந்தோஷம் (11:9-10)
- (6) மரணத்தின் மீது அவர்களுடைய வெற்றி (11:11-12 )
4. பூமி அதிர்ச்சி (11:13)
5. மூன்றாம் ஆபத்து சிக்கிரமாய் வருகிறது (11:14)
(14) ஏழாம் எக்காளம்
- (அ)வானத்தில் உண்டான கெம்பீர சத்தங்கள் (11:15 )
- (ஆ) இருபத்தினான்கு மூப்பர்களின் அறிக்கை (11:16-18)
- (இ) பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது (11:19)
- (ஈ) சூரியனை அணிந்திருந்த ஒரு ஸ்திரீ (12:1)
- (உ)இஸ்ரவேலின் வேதனை (12:2)
- (ஊ) சிவப்பான பெரிய வலுசர்ப்பம் (12:3)
- (எ) பிள்ளையின் மீது வலுசர்ப்பத்தின் யுத்தம் (12:4)
- (ஏ) சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளை (12:5)
- (ஐ) ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள் (12:5)
- (ஒ) வானத்திலே யுத்தம் உண்டாயிற்று (12:7-9)
- (ஓ) மூன்றாவது ஐயோ 12:10-12)
- (ஔ) ஸ்திரீயின் துன்பம் (12:13-14)
- (ஃ) சாத்தானின் அழிவு (12:15-16)
- (க) வலுசர்ப்பம் ஸ்திரீயின் சந்ததியுடன் யுத்தம் பண்ணப்போயிற்று (12:17)
- (ங) சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வந்தது (13:1)
- (ச) மிருகத்தின் இராஜ்ஜியம் (13:2-3)
- (ஞ) மிருகத்தின் அதிகாரம் (13:4)
- (ட) பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் மிருகத்தின் வாய் அதன் காலம் (13:5-6)
- (ண) பரிசுத்தவான்களுடைய மிருகத்தின் யுத்தம் (13:7)
- (த) மிருகத்தின் இராஜ்ஜியத்தின் விஸ்தாரம் (13:8-10)
- (ந) வேறோரு மிருகம் பூமியிலிருந்து எழும்பியது (13:11-13)
- (ப) மிருகத்தின் சொரூபம் (13:14-15)
- (ம) மிருகத்தின் முத்திரை, அதின் நாமம், அதின் நாமத்தின் இலக்கம்
- 13:16-17)
- (ய) மிருகமும் மிருகத்தின் இலக்கமும் (13.18)
- (a). ஆட்டுக்குட்டியானவர் தங்கள் நெற்றிகளில் பிதாவின் நாமம் எழுதப்பட்டவர்களும் (14:1-5)
- (b). முதலாம் தூதனின் பிரசங்கம் (14:5-7)
- (c). இரண்டாம் தூதனின் பிரசங்கம் (14:8)
- (d) மூன்றாம் தூதனின் பிரசங்கம் (14:9-11
- (e). கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் (14:12-13)
- (f). அறுவடைக்காலம் (14:14-16)
- (g). திராட்சைப் பழங்கள் அறுவடை (14:17-20)
- (h). ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்கள் (15:1)
- (I). கண்ணாடிக்கடல் (15:2-4)
- (j). பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது (15:5-8)
(15) முதலாவது கோபக்கலசம் - மனுஷர்களுக்கு பொல்லாத கொடிய புண்
உண்டாயிற்று (16:2)
(16) இரண்டாம் கோபக்கலசம் சமுத்திரம்
செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று (16:3)
(17) மூன்றாம் கோபக்கலசம் - ஆறுகளும் நீரூற்றுகள் இரத்தமாயின (16:4-7)
(18) நான்காம் கோபக்கலசம் - சூரியன் தீயினால் மனுஷரை தகித்தது (16:8-9)
(19) ஐந்தாம் கோபக்கலசம் - மிருகத்தின் இராஜ்ஜியம் இருளடைந்தது (16:10-11)
(20) ஆறாம் கோபக்கலசம் - ஐபிராத்து நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று (16:12)
மூன்று அசுத்த ஆவிகள் (16:13-16)
(21) ஏழாம் கோபக்கலசம் - சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும்
உண்டாயின (16:17-21)
மகாவேசியும் மிருகமும்
1. மகா வேசி
- (1) மகா வேசியின் ஆக்கினை (17:1)
- (2) மகா வேசியின் பாவங்களும் அவளோடு வேசித்தனம் பண்ணினவர்களும் (17:2)
- (3) மகா வேசியின் ஆளுகை (17:3)
- (4) மகா வேசியின் சிங்காரமும் பாவங்களும் (17:4)
- (5) மகா வேசியின் நாமம் (17:5)
- (6). மகா வேசியின் குடிவெறி (17:6)
2. மகா வேசியின் இரகசியமும் மிருகத்தின் இரகசியமும் (17:7)
3. மிருகம்
- (1) மிருகம் பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமடையப்போகிறது (17:4-8)
- (2) மிருகத்தின் எழு தலைகளும் ஏழு இராஜாக்களாம் (17:9-10)
- (3) மிருகம் - எட்டாவதானவன் (17:11)
- (4) பத்துக் கொம்புகளும் பத்து இராஜாக்களாம் (17:12)
- (5) ஏழு ராஜாக்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள் (17:13-14)
- (6) தண்ணீர்கள் - ஜனக்கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரரும் (17:15)
- (7) மிருகத்தின் மீது இருக்கும் பத்து கொம்புகளானவர்கள் (17:16-17)
4. ஸ்திரீ - மகா நகரம் (17:18)
ஏழாம் கோபக்கலசம்
- (1). மகா பாபிலோன் விழுந்தது (18:1-3)
- (2). பாபிலோன் மீது நியாயத்தீர்ப்பு (18:4-8)
- (3). பாபிலோனுக்கு அழுது புலம்புதல்
- (a) பூமியின் இராஜாக்கள் (18.9-10
- (b) பூமியின் வர்த்தகர்கள் (18.11-16)
- (c) மாலுமிகள், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள், கப்பல்கள், சமுத்திரத்திலே தொழில் செய்கிறவர்கள் (18:17-19)
- ((4). பாபிலோனின் அழிவுக்காக களிகூருதல் (18:20)
- (5). பபிலோனின் அழிவும் அதன் காரணமும் (18:21-24)
1. பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் கர்த்தரைத் துதிக்கிறார்கள் (19:1-3)
2. இருபத்துநான்கு மூப்பர்களும் நான்கு ஜீவன்களும் தேவனைத் தொழுதுகொண்டார்கள் (19:4)
3. கர்த்தரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது (19:5)
4. திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் (19:6)
5. ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாணம் (19:7-9)
6. யோவான் தூதனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தான் (19:10)
தெய்வீக ஆளுகை - ஆயிர வருஷ அரசாட்சி
- (1) கிறிஸ்துவின் இரண்டாம் வருகை (19.11-14)
- (2) தேவன் ஆலையை மிதிக்கிறார் - அர்மகெதோன் யுத்தம்
- (அ) உருவகம் - மதுவுள்ள ஆலை (19:15)
- (ஆ) இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா (19:16)
- (இ) மகா தேவன் கொடுக்கும் விருந்து (19:17)
- (ஈ) விருந்துக்கு கூடிவாருங்கள் (19:18)
- உ விருந்துக்கு கூடி வருகிறார்கள் (19.19)
- (ஊ) பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன (19:20-21,)
- (3) சாத்தானை ஒரு தூதன் பாதாளத்திலே தள்ளி அடைத்தான் (20:1-3)
- (4) பூமியில் ஆயிர வருஷ அரசாட்சி (20:4-6)
- (5) ஆயிரம் வருஷம் முடிந்தபின்பு சாத்தானுடைய கிரியைகள் (20:7-9)
- (6) சாத்தான் அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான் (20:10)
- (7) இறுதி நியாயத்தீர்ப்பு (20:11-15)
9. வரப்போகிற காலங்கள்
- (1) புதிய வானமும் புதிய பூமியும் (21:3)
- (2) புதிய எருசலேம் (21:2-3)
- (3) முந்தினவைகளை ஒழிந்து போகும் - கர்த்தர் சகலத்தையும் புதிதாக்குவார்
- (21:4-7)
- (4) இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் - எரிகிற கடலிலே
- பங்கடைவோர்கள் (21:8)
- (5) ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி
- அ) மணவாட்டியின் அடையாளம் (21:9-10)
- (ஆ) புதிய எருசலேமின் வெளித்தோற்றம் (21:11)
- (இ) மதில், வாசல்கள் அஸ்திபாரக்கற்கள் (21:12-15)
- (ஈ) நகரம் சதுரமாயிருந்தது 21:16-17)
- (உ புதிய எருசலேமில் பயன்படுத்தப் பட்டுள்ள பொருட்கள் (21:18-21)
- (ஊ) தேவாலயம் (21:22)
- (எ) புதிய எருசலேமின் வெளிச்சம் (21:23)
- (ஏ) புதிய எருசலேமில் நடைபெறும் காரியங்கள் (21:24-27)
- (ஐ) புதிய எருசலேமின் நதி, வீதி, கனி (22:1-2)
- (ஓ) புதிய எருசலேமில் அரசாளுகிறவர்கள் (22:3-5)
1. வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகம் உண்மையும் சத்தியமுமானது (22:6)
2. இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்கிறவன்
பாக்கியவான் (22:7)
3. தூதனை தொழுதுகொள்ளக்கூடாது - தேவனை மட்டுமே தொழுதுகொள்ள
வேண்டும் (22:8-9)
4. இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்
(22:10)
5. அநியாயம் செய்கிறவர்கள், நீதியுள்ளவர்கள் ஆகியோரின் நித்திய முடிவு (22:11)
6. இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார் (22:12-13)
7. இயேசு கிறிஸ்துவினுடைய கற்பனைகளின் படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள் (22:13-14)
8. பாவத்தையும், நித்திய ஆக்கினையையும் குறித்த கடைசி எச்சரிப்பு (22:15)
9. வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தின் உறுதி பண்ணப்பட்ட சாட்சி (22:16)
10. எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்னும் அழைப்பு (22:17)
11. எல்லா மனுஷருக்கும் ஓர் எச்சரிப்பு (22:18-19)
12. முடிவுரையும் ஆசீர்வாதமும் (22:20-21)