…
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம்
சுருக்க விளக்கம்:-
…
_Revelation Whatsapp group post :09_
…
அதிகாரம் 1
…
முன்னுரையும், புத்தகத்தில் அடங்கிய
காரியங்களைப் பற்றி விளக்கமும்
…- ஆசீர்வதிக்கப்பட்டவன்: (வசனம் 3)
- அ. வாசிக்கிறான்
- ஆ. கேட்கிறான்
- இ. இப்புத்தகத்தில் எழுதப்பட்டவற்றைக் கைக்கொள்ளுகிறான்
- மேகங்கள் மீது கிறிஸ்து வருவார்
எல்லோருடைய கண்கள் அவரைக் காணும் (வசனம் 7)
- போவான் பத்மு தீவில் இருந்தான் (வசனம் 9)
- கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானான் (வசனம் 10)
- கிறிஸ்துவின் வருணனை (வசனம் 13-16)
- அ. அவருடைய பாதங்கள் வரை
நீண்ட அங்கி தரித்திருந்தார். (வசனம் 13)
- ஆ. பொற்கச்சைக் கட்டியிருந்தார் (வசனம் 13)
- இ. அவருடைய முடி உறைந்த மழையைப்போல் வென்மையாக இருந்தது. (வசனம் 13)
- ஈ. அவருடைய கண்கள் அக்கினி
ஜூவாலை யை போலிருந்தது. (வசனம் 14)
- உ. பாதங்கள் உலைக்களத்தில்
காய்ந்த பிரகாசமான வெண்கலம் போல் இருந்தது (வசனம் 15)
- ஊ. பெரும் வெள்ளத்தின் சத்தத்தைப் போல் அவருடைய சத்தம் இருந்தது. (வசனம் 15)
- எ. அவருடைய வாயிலிருந்து
கருக்கான பட்டயம் புறப்பட்டது (வசனம் 16)
- ஏ. அவருடைய முகம் வல்லமையாகப் பிரகாசிக்கிற சூரியனைப் போல் இருந்தது (வசனம் 16)
- ஆமென் (அப்படியே ஆக கடவது.
(வசனம் 6,7,18)
- 1. கல்வாரியில், அவருடைய சுத்திகரிக்கும் கிரியை (வசனம் 6)
- 2. அவருடைய இரண்டாம் வருகை (வசனம் 7)
- 3. அவர் தாமாகவே தம்மைப்பற்றி
கூறியது (வசனம் 18)
- அ. ஆதியும் அந்தமும்
- ஆ. அவருடைய உயிர்த்தெழுதல்
- இ. அவர் நித்திய காலமாக உயிரோடிருக்கிறார்.
- ஈ. அவர் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை
உடையவரா இருக்கிறார்.
- யோவான் கீழ்க்கண்டவற்றைக் கண்டார்:
- 1. எழு குத்துவிளக்குகள் (வசனம் 12) - இது 7 சபைகளாயிருந்தது. (வசனம் 20)
- 2. கிறிஸ்துவின் வலது கரத்தில் 7
நட்சத்திரங்கள் (வசனம் 16) இது ஏழு சபைகளின் 7 தூதர்கள் (வசனம் 20)
…
குறிப்பு: கிறிஸ்து எழு சபைகளின் மத்தியில் இருந்தார்
…- எழு சபைகளின் அட்டவணை: (வசனம் 11)
- 1. எபேசு
- 2. சிமிர்னா
- 3. பெர்கமு
- 4. தியத்தீரா
- 5. சர்தை
- 6. பிலதெல்பியா
- 7. லவோதிக்கேயா
- வேத வசனங்கள்
- "நான் அல்பாவும், ஒமேகாவும், ஆதியும்
அந்தமுமாய் இருக்கிறேன்". (வசனம் 8 மற்றும் 4,11,17)