வடிவமைப்பு
Revelation Whatsapp group post :04
இந்நூலில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டே இந்நூல் பின்வருமாறு
வடிவமைக்கபடுகிறது.
சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டிய காரியங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தல்
I.முன்னுரை: கிறிஸ்து தொடர்பு கொள்ளுதல் 1:1-8
1). தலைப்பு 1:1
2). பிரதிநிதி 1:2
3). சிபாரிசு 1:3
4). விதி 1:4-5
5). அர்ப்பணிப்பு 1:5-6
6). சட்ட வாக்கியம் 1:7
7). அனுமதி 1:8
II.தரிசனம்:1 திருச்சபையில் கிறிஸ்து
ஜீவிக்கிறவர் 1:5-3:22
இடம் : பத்மு
1). உருவச் சித்திரம் 1:9-20
2). செய்திகள் எபேசுவுக்கு 2:1-7
3). சிமிர்னாவுக்கு 2:8-11
4). பெர்கமுவுக்கு 2:12-17
5). தீயத்தீராவுக்கு 2:18-29
6). சர்தைக்கு 3:1-6
7). பிலதெல்பியாவுக்கு 3:7-13
8). லவோதிக்கேயாவுக்கு 3:14-22
III.தரிசனம்:2 அண்ட சராசரங்களில் கிறிஸ்து
இரட்சகர் 4:1-16:21
இடம்: பரலோகம்
1). பரலோகத்தின் காட்சி 4:3-5:14
2). ஏழு முத்திரைகள் 6:1-8:5
3). வெள்ளைக் குதிரை 6:1-2
4). சிவப்புக் குதிரை 6:3-4
5). கறுப்புக் குதிரை 6:5-6
6). மங்கின நிறமுள் குதிரை 6:7-8
7). இரத்தச் சாட்சிகளின் ஆத்துமாக்கள் 6:9-11
8). பரலோகத்தின் அடையாளங்கள் 6:12-17
9). (இடைச் செருகல் விளக்கம்: முத்திரிக்கப்படுதல் 1,44,000 பேர் 7:1-17
10). பரலோகத்தின் அமைதி 8:4-5
11). எழு எக்காளங்கள் 8:6-11:39
12). கல் மழை, அக்கினி, இரத்தம் 8:7
13). சமுத்திரம் இரத்தமாக மாறுதல் 8:8-9
14). நட்சத்திரம் தண்ணீர்களின் மேல் விழுதல் 8.10-11
15). சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் இருளடைதல் 8:12-13
16). ஆழம் காண முடியாத பாதாளம் திறக்கப்படுதல் 9:4-12
17). நான்கு தூதர்களை இழத்தல் 9:13-21
18). இடைச் செருகல் விளக்கம்:
சிறிய புத்தகம்
தேவாலயத்தை அளத்தல்
19). இரண்டு சாட்சிகள் 10:1-11:14
20). மொத்த அறிக்கையை அறிவித்தல்
11:15-19
21). அடையாளங்கள் 12:1-16:21
22). முக்கியமான நபர்கள் 12:1-14:20
23). ஸ்திரி 12:12
24). வலுசர்ப்பம் 12:3-4
25). ஆண் குழந்தை 12:5-6
26). பிரதான தூதனான மிகாவேல் 12:7-17
27). சமுத்திரத்திலிருந்து வரும் மிருகம் 13:1-10
28). பூமியிலிருந்து வரும் மிருகம் 13:11-18
29). சீயோன் மலை மீது ஆட்டுக்குட்டியானவர் 14:1-5
(இடைச் செருகல் விளக்கம்
தூதரின் செய்திகள்)
30). நியாயத்தீர்ப்புக்கு அழைப்பு 14:6-7
30). பாபிலோனின் வீழ்ச்சி 14:8
31). கோபத்தைப் பற்றி எச்சரிக்கை 14:9-12
32). மரித்தோரின் ஆசீர்வாதம் 14:13
33). அறுவடைக்கு அழைப்பு 14:14-16
34). கோபாக்கினையின் திராட்சைகளை அறுவடை செய்தல் 14:17-20
35). எழு கலசங்கள் 15:1-16:21
36). பரலோகத்தின் காட்சி 15:1-18
37). நியாயத் தீர்ப்புகள் 16:1-20
38). மனுஷர் மேல் கொடிய புண் 16:2
39). சமுத்திரம் இரத்தமாக மாற்றப்படுதல் 16:3
40). நீரூற்றுக்கள் இரத்தமாக மாற்றப்படுதல் 16:4-7
41). சூரியனின் வெப்பம் அதிகரித்தல் 16:8-9
42). இருள் 16:10 -11
43). அகத்த ஆவிகள் 16:12-15
44). நிறைவுறுதல் 16:17-21
IV.தரிசனம்:3 வெற்றியில் கிறிஸ்து
போர் வீரர் 17:1-21:8
இடம்: வனாந்திரம்
1). பாபிலோனின் அழிவு 17:1-18:24
2). பரலோகத்தில் மகிழ்ச்சி 19:1-10
3). மிருகம் வெற்றி கொள்ளப்படுதல் 19:11-21
4). சாத்தானைக் கட்டுதல் 20:1-3
5). ஆயிர வருஷ அரசாட்சி 20:4-6
6). இறுதி எதிர்ப்பு 20:7-10
7). மரித்தோரின் நியாயத் தீர்ப்பு 20:11-15
8). புதிய வானம், புதிய பூமி 21:1-8
V.தரிசனம்:4 நிறைவில் கிறிஸ்து
ஆட்டுக் குட்டியானவர் 21:9-22:5
இடம்: ஒரு மலை
1). தேவனுடைய நகரம் 21:9-21
2). தேவனைத் தொழுது கொள்ளுதல் 21:21-27
3). தேவனுடைய ஆசீர்வாதம் 22:1-5
VI.முடிவுரை
1). கிறிஸ்து சவால் விடுகிறார் 22:5-21
2). கீழ்ப்படிவதற்கு - விருப்பம் 22:6-9
3). பரிசளிக்க - அறிவு 22:10-15
4). ஐக்கியப்பட - உணர்வுகள் 22:16-20
5). ஆசீர்வாதம் 22:21