ஆண்டவருடைய வார்த்தை
ஆண்டவருடைய வார்த்தை
ஜீவனை உருவாக்குகிறது
நான் உங்களுக்குச் சொல்லுகிற
வசனங்கள் ஆவியாயும் ஜீவளாயும்
இருக்கிறது" (யோவான் 6:63)
அது படைக்கக்கூடியது
"கர்த்தருடைய வார்த்தையினால்
வானங்களும், அவருடைய வாயின்
சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனை
யும் உண்டாக்கப்பட்டது அவர்
செல்வ ஆகும், அவர்
கட்டளையிட
நிற்கும்" (சங். 33:6,9) எபிரெயர் 13
வசனத்தையும் பார்க்கவும்.
ஆண்டவருடைய வார்த்தை
தண்ணீரைப் போன்றது
அது சுத்திகரிக்கிறது
தேவ வார்த்தையினால் முற்றி
லும் "சுத்திகரிக்கப்பட்ட அவர்கள்
நாம் ஆண்டவருடைய ராஜ்யத்தில்
வாழ்க்கையைத் துவக்குகின்றோம்.
"நான் உங்களுக்குச் சொன்ன
உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே
சுத்தமா இருக்கிறீர்கள்' (யோவான் 15:3).
எபேசியர் 5:25-27 வசனங்களையும்
பார்க்கவும்.
அது சுத்தமாக வைத்திருக்கிறது
நமது இருதயங்களில் விதைக்கப்
பட்ட தேவ வார்த்தை, பாவம்
செய்வதிலிருந்து நம்மைக் காக்கிறது.
வாலிபன் தன் வழியை எதினால்
சுத்தம்பண்ணுவான்? உமது வசனம்
தின்படி தன்னைக் காத்துக் கொள்ளு
கிறதினால்தானே... நான் உமக்கு
விரோதமாகப் பாவஞ் செய்யாதபடிக்கு,
உமது வாக்கை என்னிருதயத்தில்
வைத்து வைத்தேன்” (சங். 119:9,11).
ஆண்டவருடைய வார்த்தை
நமது வாழ்க்கைக்கு ஒளியாக இருக்கிறது
அதிக உறுதியான தீர்க்கதரிசன
வசனம் நமக்கு உண்டு; பொழுது விடிந்து
விடிவெள்ளி உங்க ள் இருதயங்களில் உதிக்குமளவும் இரு ளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்" (2 பேதுரு 1:19)
இருளடைந்த உலகில் அது
நமக்குப் புரிந்து கொள்ளும் அறிவை அளிக்கிறது
கர்த்தருடைய கற்பனை
தாய்மையும், கண்களைத் தெளிவிக்
கிறதுமாயிருக்கிறது" (சங், 19:8)
"உம்முடைய வசனம் என் கால்
களுக்குத் தீபமும், என் பாதைக்கு
வெளிச்சமுமாயிருக்கிறது... உம்முடைய
வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்தது,
பேதைகளை உணர்வுள்ளதாக்கும்" (சங்.
119:105,130)
ஆண்டவருடைய வார்த்தை
ஆவிக்குரிய ஆகாரமாக இருக்கிறது
அவர் (இயேசு) பிரதியுத்தரமாக:
மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற
ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்
பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்"
(மத் 4:4)
அது ஆவிக்குரிய வளர்ச்சி அளிக்கிறது
சகோதரரே, நான் உங்களை
ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்க
ளுடன் பேசக் கூடாமல், மாம்சத்
துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள்
குழந்தைகளென்றும் எண்ணிப் பேச
வேண்டியதாயிற்று. நீங்கள் பெலன்
லாதவர்களானதால், உங்களுக்குப்
போஜனங்கொடாமல் பாலைக் குடிக்கக்
கொடுத்தேன். (1கொரி 3:1,2).
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப்
பிறந்த குழந்தைகளைப்போல, திருவசன
மாகிய களங்கமில்லாத ஞானப்
பூலின் மேல் வாஞ்சையாயிருங்கள்"
(1 பேதுரு 2:3)
நம் ஒவ்வொருவருக்குமான தேவ
என்னுடைய நோக்கம் எபேசியர் 4:11-15
வசனங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
".... நாம் அனைவரும் தேவனுடைய
குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும்
அறிவியலும் ஒருமைப்பட்டவர்களாகி,
கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சி
யின் அளவுக்குத்தக்க பூரண புருஷ
ராகு வரைக்கும்... கிறிஸ்துவின் சரீர
மானது பக்திவிருத்தி அடைவதற்
காகவும்.,..."
ஆண்டவருடைய வார்த்தை
விதையாக இருக்கிறது
லூக்கா 8:14,15 வசனங்கள்
இயேசு வானவர் தமது சீடர்களுக்கு
விதைப்பவனைப் பற்றிய உவ
மையைக் கூறினார்.
11ஆம் வசனத்தில் அவர் விதை
தேவனுடைய வசனம்" என்று கூறு
கிறார். நாம் கனிதருபவர்களாக
இருப்பதே நமது வாழ்க்கையைப்
பற்றிய ஆண்டவருடைய சித்தமாக
இருக்கிறது (சங் 1:3),
"விதைக்கிறவனுக்கு விதையையும்,
புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்
கிறவர் உங்களுக்கு விதையை அளித்து,
அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின்
விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்"
கொரி. 9:10).
ஆண்டவருடைய வார்த்தை
பட்டயத்தைப் போன்றது
தேவ வசனமாகிய ஆவியின்
பட்டயத்தையும் எடுத்துக் கொள்
ளுங்கள்" (எபே. 6:17). எபிரெயர் 4:12
வசனத்தையும் பார்க்கவும்.
".....தாயும் பார் எபிரெ
இயேசுவானவர் வனாந்தரத்தில்
சோதிக்கப்பட்டபோது அவர்
எவ்வாறு இந்தப் பட்டயத்தை"
சாத்தானுக்கு எதிராகப் பயன்படுத்தினார் என்பதை கவனியுங்கள்
(லூக்கா 4:1-14)
ஆண்டவருடைய வார்த்தை
நாம் ஜெபிப்பதற்கு உதவுகிறது
"நீங்கள் என்னிலும், என்
வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்
தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ
அது உங்களுக்குச் செய்யப்படும்
(யோவான் 15:7)
நீங்கள் கேட்டுக்கொள்வ
தெதுவோ' என்ற சொற்றொடர்,
'உரிமையுள்ள ஒருவனைப் போல
அதிகாரத்தோடு கேள்' என்றே
பொருள் படுகிறது. இப்போது
படைக்கும் திறனுடைய வார்த்தை
நமது நாவிலேயே இருக்கிறது!
ஆண்டவருடைய வார்த்தை
நமக்குள் பலமாக இருக்கிறது
ஆகையால் நான் சொல்லிய
இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவை
களின்படி செய்கிறவன் எவனோ,
அவனைக் கன்மலையின்மேல் தன்
வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷ
னுக்கு ஒப்பிடுவேன். பெருமழை
சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று
அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும்,
அது விழவில்லை ; ஏனென்றால், அது
கன்மலையின்மேல் அஸ்திபாரம்
போடப்பட்டிருந்தது" (மத், 7:24,25). 26
27 வசனங்களையும் வாசித்துப்
பார்க்கவும்.
அவருடைய வார்த்தையைக்
கேட்டு, அதற்குக் கீழ்ப்படிகிறவர்
களை இயேசுவானவர் கன்மலையின்
மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தி
யுள்ள மனிதன் ஒப்பிடுகிறார்.
ஆண்டவருடைய வார்த்தை நமது
வாழ்க்கையில் உள்ளான அஸ்தி
வார்த்தை கட்டியெழுப்புவதில்,
நமக்கு எதிராக எது வந்தாலும்
நம்மால் உறுதியாக நிலைத்து நிற்க
முடிகிறது.