*தேவபக்தி இருந்தால் கீழ்கண்ட காரியங்கள் காணப்படும் →*
1) தேவபயம் காணப்படும் - அப் 10-2
2) தருமம் செய்வோம் - அப் 10-2
3) எப்பொழுதும் ஜெபம் காணப்படும் - அப் 10-2
4) போதும் என்கிற மனது (உலக ஆசிர்வாதங்கள்) இருக்கும் - 1 தீமோ 6-6
5) நாவடக்கம் காணப்படும் - யாக் 1-26
6) கர்த்தரை தொழுது கொள்வோம் (ஆராதனை காணப்படும்) - சங் 5-7
7) எருசலேமில் (தேவாலயத்தில்) காணப்படுவார்கள் - அப் 2-5
8) சத்தியத்தை அறியும் அறிவு உண்டாகும் - தீத்து 1-3
9) நமது தோற்றம் (உடை, அலங்காரம்) தேவபக்தியை வெளிப்படுத்தும் - 1 கொரி 10-23
10) நற்கிரியைகள் காணப்படும் - 1 தீமோ 2-10
11) உலகத்தால் கறைபடாதபடி தன்னை காத்து கொள்வான் - யாக் 1-27
12) பிறருக்கு உதவி செய்வான் - அப்போ 8-2
13) மற்றவர்களுக்கு இடறல் அற்றவர்களாக இருப்பார்கள் - 1 தீமோ 2-10
14) தீக்கற்ற பிள்ளைகள், விதவைகளுக்கு உதவி செய்பவர்களாக காணப்படுவார்கள் - யாக் 1-27
15) துன்பபடுவார்கள் - 2 தீமோ 3-12