வைராக்கியம்..,
*...Zeal..*
1. Zeal of God of Host...
*சேனைகளின் கர்த்தருடைய வைராக்யம்..*
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
ஏசாயா 9:7
Of the increase of his government and peace there shall be no end, upon the throne of David, and upon his kingdom, to order it, and to establish it with judgment and with justice from henceforth even for ever. The zeal of the LORD of hosts will perform this.
Isaiah 9:7
2. Zeal of God's house..
*தேவனுடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம்..*
அப்பொழுது, உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
யோவான் 2:17
And his disciples remembered that it was written, The zeal of thine house hath eaten me up.
John 2:17
3. Zeal of Holy Spirit..
*பரிசுத்த ஆவியின் வைராக்யம்...*
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
யாக்கோபு 4:5
Do ye think that the scripture saith in vain, The spirit that dwelleth in us lusteth to envy?
James 4:5
----------------------------------
*வைராக்கியம் காண்பித்த தேவமனிதர்கள்...*
God's people who show zeal...
1. பாவத்துக்கு விரோதமாய் எதிர்ப்பதில் பினெகாஸ் வைராக்யம்..
Phenega's zeal in standing against sin..
நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.
எண்ணாகமம் 25:11
Phinehas, the son of Eleazar, the son of Aaron the priest, hath turned my wrath away from the children of Israel, while He was zealous for my sake among them, that I consumed not the children of Israel in my jealousy.
Numbers 25:11
2. பாகாலை எதிர்ப்பதில் எலியாவின் வைராக்கியம்..
Elija's zeal in resisting Baal..
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய *கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்* , இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள், உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
1 இராஜாக்கள் 19:14
And He said, I have *been very jealous for the LORD God of hosts* : because the children of Israel have forsaken thy covenant, thrown down thine altars, and slain thy prophets with the sword; and I, even I only, am left; and they seek my life, to take it away.
1 Kings 19:14
3. கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்ற யெகூவின் வைராக்கியம்..
Jehu's zeal in obeying God's commands...
நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான், அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.
2 இராஜாக்கள் 10:16
And He said, Come with me, and see my zeal for the LORD. So they made him ride in his chariot.
2 Kings 10:16
4.ஊழியத்தில் பவுலின் வைராக்கியம்..
Paul's zeal in ministry..
அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு , *தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து*
அப்போஸ்தலர் 17:16
Now while Paul waited for them at Athens, *his spirit was stirred in him* , when He saw the city wholly given to idolatry.
Acts 17:16
------------------------------------
Finally brethren...
1. Zeal in spiritual virginity..
*ஆவிக்குரிய கற்பில் தேவ வைராக்கியம்...*
நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் *தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்* .
2 கொரிந்தியர் 11:2
*For I am jealous over you with godly jealousy* : for I have espoused you to one husband, that I may present you as a chaste virgin to Christ.
2 Corinthians 11:2
2. Zeal in good works..
*நற்கிரியைகளில் பக்தி வைராக்கியம்...*
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்தஜனங்களாகவும், *நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும்* நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 2:14
Who gave himself for us, that He might redeem us from all iniquity, and purify unto himself a peculiar people, *zealous of good works.*
Titus 2:14
3. No bitter envy..
*கசப்பான வைராக்கியம் வேண்டாம்...*
உங்கள் இருதயத்திலே *கசப்பான வைராக்கியத்தையும்* விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
யாக்கோபு 3:14
*வைராக்கியம்* விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு.
யாக்கோபு 3:16
But if ye have *bitter envying* and strife in your hearts, glory not, and lie not against the truth.
James 3:14
For where *envying* and strife is, there is confusion and every evil work.
James 3:16
4. No fleshy zeal..
*மாம்ச வைராக்யம் வேண்டாம்...*
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், *வைராக்கியங்கள்* , கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
கலாத்தியர் 5:20
Idolatry, witchcraft, hatred, variance, emulations, wrath, strife, seditions, heresies,
Galatians 5:20
....SHALOM....
...AMEN....
ஃ