வாலிபனே எழுந்திரு.
ஆதார வசனம் லூக்கா
7:14. நாம் எப்படி எழுந்திருக்க வேண்டும்
1. மரித்தோரைவிட்டு எழுந்திருக்க வேண்டும்
எபே 5:14. 2:5.
தூக்கத்தைவட்டு எழுந்
திருக்க வேண்டும்.
நீதி 6:4, 9, 10.
2.எழுந்து நீ ஞானஸ்நானம் பெற்று
உன் பாவங்கள் போகக்
கழுவப்பட்டு அப் 22:16.
அப் 918.
3. நீ எழுந்து நட
மத் 9:5-7. அப் 3:6-10.
4. நீ எழுந்து காரியத்தை
நடப்பி. 1 நாளாக 22:16.
5. எழும்பி பிராகசி ஏசாயா 60:1,2. சங் 34:5.
6. எழும்பபு. உன்னை சிறையாக்கினவர்களை
சிறையாக்கிக் கொண்டுபோ. நிய 5:7 12.
7. என் பிரியமே ! என் ரூபவதயே! நீ எழுந்துவா
உன் 2:13. 2:3.
8. எழுந்திரு. திடன்கொள் இயேசு அழைக்கிறார்.
மாற்று 10:49.
ஆதார வசனம் லூக்கா
7:14. நாம் எப்படி எழுந்திருக்க வேண்டும்
1. மரித்தோரைவிட்டு எழுந்திருக்க வேண்டும்
எபே 5:14. 2:5.
தூக்கத்தைவட்டு எழுந்
திருக்க வேண்டும்.
நீதி 6:4, 9, 10.
2.எழுந்து நீ ஞானஸ்நானம் பெற்று
உன் பாவங்கள் போகக்
கழுவப்பட்டு அப் 22:16.
அப் 918.
3. நீ எழுந்து நட
மத் 9:5-7. அப் 3:6-10.
4. நீ எழுந்து காரியத்தை
நடப்பி. 1 நாளாக 22:16.
5. எழும்பி பிராகசி ஏசாயா 60:1,2. சங் 34:5.
6. எழும்பபு. உன்னை சிறையாக்கினவர்களை
சிறையாக்கிக் கொண்டுபோ. நிய 5:7 12.
7. என் பிரியமே ! என் ரூபவதயே! நீ எழுந்துவா
உன் 2:13. 2:3.
8. எழுந்திரு. திடன்கொள் இயேசு அழைக்கிறார்.
மாற்று 10:49.