V. யோபுடைய புத்தகம்.
யோபுடைய புத்தகம் இந்தக் காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது. பல
நூற்றாண்டுகளினால் இது அவ்வளவு முன்னதாக எழுதப்பட்டிருந்தது
என்பதல்ல; ஆனால் இதன் நிகழ்ச்சிகள், காட்சிகள், திரைகள், முழுத்தொனி
ஆகியவை முற்பிதாக்களுக்குரியவைகளாக உள்ளன. யோபு கிழக்கத்திய
(நாட்டின்) வல்லமைமிக்க பெரிய மனிதராய் இருக்கின்றார், இவரது
உடமைகளையும் பிள்ளைகளையும் சூறையாடவும், அவரை வெறுக்கத்
தக்க வியாதியினால் உபத்திரவப்படுத்தவும் சாத்தானை தேவன் அனுமதிக்
கின்றார். மூன்று நண்பர்கள் அவரை ஆறுதல்படுத்த வருகின்றனர்.
இப்புத்தகத்தின் முக்கிய பகுதியில்/பொருளடங்கலில் யோபுவுக்கும்
அவரது மூன்று நண்பர்களான எலிப்பாஸ், பில்தாத் மற்றும் சேப்பாருக்கும்,
எலிகூ என்ற பெயர் கொண்ட இன்னொருவருக்கும், மற்றும் யெகோவா
விற்கும் இடையே நடக்கும் மாபெரும் கவிதைத்துவமான வாதம்
அடங்கியுள்ளது. யோபு தனது நேர்மையைக் காத்துக் கொள்கின்றார்,
மற்றும் தமது முன்னைய வளமையிலும் இரு மடங்கை மீண்டும்
பெறுகின்றார். அநேகமாக, இந்தப் புத்தகமானது உயர் குறிக்கோள்

கொண்ட முற்பிதாக்களின் வரலாற்றினுடைய ஒரு துணுக்காக உள்ளது.
இது கவிதைத்துவமான விரிவாக்கமும் அலங்காரமும் சேர்ந்துள்ள
வரலாற்றுப்பூர்வமான ஆதாரத்தைக் கொண்டுள்ளது. நிகழ்ச்சிகளின்
நாடகத்துவமான வளர்ந்தேறுதலும் தொடர்பும், முன்னேற்பாடற்ற
உரையாய் இருக்க (கூடாத அளவுக்கு) மிக விரிவானதாகவும், கவிதைத்துவ
மானதாகவும் இந்தக் கண்ணோட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
வாதத்தின் கருப்பொருளாக உள்ளது தீமையின் பிரச்சனை பண்பிற்கு
பெருந்துன்பத்துடன் உள்ள தொடர்பு-ஆகும்; மனிதர்களை அவர்கள்
காணமுடியாதவற்றின் மீது நம்பிக்கை வைக்கும்படி வழிநடத்துதல் என்பது
நோக்கமாக உள்ளது.
குறிப்பு.
முற்பிதாக்கள் காலத்தின் சில பண்புகள்.
1. இது நாடோடித்துவமானதாக இருந்தது.-
ஆபிரகாம், ஈசாக்கு,
யாக்கோபு ஆகியோர் மேனெஸ், நிம்ரோத் மற்றும் ஆசூர் போன்றவர்
களைப் போல் நகரங்களைத் தோற்றுவித்தவர்களாயிராமல், இனத்தையும்
விசுவாசத்தையும் தோற்றுவித்தவர்களாயிருந்தனர். இவர்கள் கூடாரங்
களில் வாழ்ந்தனர். இவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து சென்றனர்.
இருப்பினும் இவர்கள் நோக்கமற்று அல்லது சட்டத்திற்கு விரோதமாக
சுற்றித்திரிபவர்களாய் இராதிருந்தனர்; இவர்கள் பயணிகளாய், தேவனு
டைய அழைப்பின் பேரில் இடம் பெயர்ந்து, மேன்மையான, தொலை
தூரத்தில் அடையப்பெறும் நோக்கத்தினால் ஏவப்பட்டு பயணிப்பவர்
களாய் இருந்தனர்.

2. இது முற்பிதாக்களுடையதாக இருந்தது.-
தந்தை என்பவர்
(அ) குடும்பத்தின் அதிகாரியாக இருந்தார். அவர் (குடும்பத்தின்) வாழ்வு
மற்றும் மரணத்தின்மீது அதிகாரம் கொண்டிருந்தார். (ஆதி. 22:10; 28:24ஐக்
காணவும்.) (ஆ) இராணுவத் தலைவராய் இருந்தார். ஆபிரகாம்
மெசொபொத்தோமியர்களுக்கெதிராக ஒரு படையெடுப்புக்குத் தலைமை
வகித்தார். (இ) குடும்ப ஆசாரியராக இருந்தார். அவர் பலிபீடத்தைக் கட்டி

குடும்பத்திற்காக பலி செலுத்துகிறார். (ஈ) குடும்பத் தீர்க்கதரிசியாக
இருந்தார். தேவன் தமது சித்தத்தையும் நோக்கங்களையும் இவருக்கும்
இவர் மூலமாகவும் அறியச் செய்கின்றார்.

3. தேவனைப்பற்றிய கருத்துருவாக்கங்கள்.-
முற்பிதாக்கள் பின்வரும்
கருத்துக்களை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தார்கள்:

(அ) தேவனுடைய
ஒருமைத் தன்மை. பல தெய்வ வணக்கம் பெரு வழக்கமாயிருந்தமைக்கான
சுவடு/அடையாளம் எதுவும் இருப்பதில்லை .

(ஆ) தேவனுடைய ஆளுமைத்
தன்மையில் எகிப்தில் மிக அதிகமாக இருந்தது போல இயற்கையை
வழிபடுதலின் தொடுகை எதுவும் இருப்பதில்லை.

(இ) தேவனுடைய
உலகளாவிய தன்மை. அவர் முழு உலகத்திற்கும் தேவனாயிருக்கின்றார்
(ஆதி. 18:25); பார்வோனுடைய தேவனே ஆபிரகாமுக்கும் இஸ்ரவேலுக்
கும் தேவனாக இருக்கிறார்; அவர் நைல் மற்றும் ஐப்பிராத்து மேலும்,
யோர்தான் மேலும் கூட ஆளுகை செய்கின்றார்.

(ஈ) தேவனுடைய பரிசுத்த
தன்மை. அவர், புறமார்க்கத் தெய்வங்களின் குற்றங்களினால் ஒருக்காலும்
உருக்கலைக்கப்படுவதில்லை. பூமி முழுவதற்கும் நியாயாதிபதியாக
உள்ளவர் சரியானதையே செய்வார் (ஆதி. 18:25),

4. ஆராதனையின் வடிவங்கள்.-
ஆலயங்களோ அல்லது எடுத்துரைக்
கப்பட்ட பண்டிகைகளோ இருந்ததில்லை; பின்னாளில் வந்த மோசேயின்
பிரமாணமானது தேவன் படைப்பு (தொழிலில்) இருந்து ஏழாம் நாளில்
ஓய்ந்திருந்ததின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், (முற்பிதாக்களின்
யுகத்தில்) ஓய்வு நாளை ஆசரித்ததற்கான குறிப்பிட்ட சுவடு/அடையாளம்
எதுவும் இருப்பதில்லை, மற்றும் காலத்தின் வாராந்திரப் பிரிவுக்கான
அடையாளங்கள் உள்ளன (ஆதி. 8:10-12). கரடு முரடான பலிபீடங்களும்,
மிருக பலியும், பரிசுத்தப் படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்களும்,
பொருத்தனைகளும், பயணங்களும், ஜெபங்களும், தசம பாகங்களும்,
மற்றும் விருத்தசேதனச் சடங்கும் இருந்தன.

5. நாகரிகத்தின் அளவு.-
முற்பிதாக்கள் நாடோடிகளாய் இருந்த
போதிலும், அவர்கள் நாகரிகமற்ற காட்டு மிராண்டிகளாய் இருந்ததில்லை,
அவர்கள் கல்தேயாவிலும் எகிப்திலும் அந்தக் காலத்திலிருந்த மிகவுயர்ந்த
நாகரிகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் மேய்ப்பர்களாய்
இருந்தார்கள், ஆயினும் விவசாயத்தைச் செயல் (முறைப் படுத்தினார்கள்.
அவர்கள் பணமும் ஆபரணமும் வைத்திருந்தார்கள்; யூதா ஒரு முத்திரை
மோதிரம் வைத்திருந்தார், மற்றும் யோசேப்பு பிரபுக்களுக்குரிய ஆடை
கொண்டிருந்தார்; மற்றும் அவர்கள் நைல், ஐப்பிராத்து சமவெளிகளில்
மலர்ந்த எழுத்துக் கலையிலும் பழக்கம் கொண்டிருந்தார்கள் என்பது
பொருத்தமற்றதாக இருப்பதில்லை.

6. உடன்படிக்கையின் முக்கியத்துவம்.-
ஆபிரகாமுடனான உடன்
படிக்கையானது முற்பிதாக்கள் காலத்தின் மற்றும் எபிரெயர்களின் முழு
வரலாற்றின் முக்கியமானதாக உள்ளது. இவ்வரலாறு வலுமிக்க வகையில்
மனிதத்துவமானதாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இடம்
பெயருதல்கள், குடும்ப மற்றும் இன வாழ்வு ஆகியவற்றில் இயல்பான
நோக்கங்கள் தங்கள் பங்குப்பணியைச் செய்கின்றன. ஆனால் உடன்

படிக்கைதான் படைப்பாற்றல்மிக்க உண்மை மற்றும் சக்தியாக உள்ளது.
அதுதான் எபிரெயர்களை உலகின் தனிச் சிறந்தவர்களாக்கிற்று. அதுதான்
அவர்களை, ஒரு நாட்டையும், ஒரு இனத்தையும் மற்றும் எல்லா
இனங்களையும் ஆசீர்வதிக்க வேண்டிய ஒரு “சந்ததியையும்” தொடர்ந்து
முன் கண்ணோக்கும்படி வழிநடத்தியது. தொடக்கத்தில் ஆபிரகாமுடன்
கல்தேயாவில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையானது
கானானில் அவருக்கு ஐந்து அல்லது ஆறு முறைகள் உறுதிப்படுத்தப்
பட்டது, ஈசாக்குக்கு புதுப்பித்து விளக்கப்பட்டது, மற்றும் யாக்கோபுக்கு
மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையிலேயே யோசேப்பு
தன் மரண வேளையில் கட்டளை கொடுத்தார்; அதே வேளையில் பல
நூற்றாண்டுகளுக்குப் பிறகு அது மோசேக்கு எரியும் புதரில் புதுப்பிக்கப்
பட்டு, இனத்திற்குரிய உடன்படிக்கையாக சீனாய் மலையில் விரிவாக்கப்
பட்டது. ஒரு மனிதனின் அல்லது மக்களின் பண்பின்மீதான இப்படிப்
பட்ட விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் படைப்புருவாக்க வல்லமைக்கு
அளவென்பதே இருப்பதில்லை.
குறிப்புகள்

'ஆதி. 12:7. 'இவ்விடத்தில் டீன் அவர்கள் “சண்டையிடுன்றவள்” என்று
குறிப்பிட்டிருந்தார். 'ஆதி, 22:2. 'ஆதி. 25:23. 'ஆதி, 37;19, 20. இவ்விடத்தில் டீன்
"suffered" என்று எழுதியிருந்தார்.