விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் - ஒப்பாய்வு
1. தோற்றுவாய்
ஆசியாக் கண்டத்தின் மேல்கோடிப் பகுதியாகிய பாலத்தீனத்தில் தோன்றிய கிறித்தவ சமயத்
திருமறையாக விளங்கும் விவிலியத்தையும், ஆசியாக் கண்டத்தின் தென்கோடிப் பகுதியைச்
சார்ந்த தமிழகத்தில் எழுந்த திருக்குறளையும், தமிழர் சமயமாகக் கருதப்படும் சைவ சமயத்தின்
தத்துவ நூல்களாகிய சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கையும் ஒப்பிட்டுப் புதிய உண்மைகளைக்
காணுவது இவ்வாய்வின் நோக்கம்.
கிறித்தவ சமயம் தோன்றுவதற்குக் காரணரான இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்குப்
பின்னர், அவருடைய மாணவர்களுக்கு அவர் கொடுத்த கட்டளையாகிய 'உலகெங்கும் போய்ப்
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" (மாற்கு 16:15) என்ற திருவாக்கின்படி,
அவருடைய மாணவர்கள் உலகெங்கும் பரவி, அவருடைய நற்செய்தியை அறிவித்ததாக
நம்பப்படுகிறது.

இயேசு கிறித்துவின் பன்னிரு மாணவர்களில் ஒருவரான தோமா என்பவர், கி.பி. 52 முதல் கி.பி.
72 வரை தமிழகத்தில் நற்செய்திப் பணியாற்றி, மயிலாப்பூரில் கொலையுண்டார் என்பது,
ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்னர் இந்தியாவில் வழிவழியாக வாழ்ந்து வந்த நசரானியர்
எனப்பட்ட சீரியக் கிறித்தவர்களின் நம்பிக்கை.

"ஐரோப்பிய நாடுகளுக்குக் கிறித்தவம் சென்று பரவுவதற்கு முன்னரே, தோமா இந்தியாவிற்கு
வந்து கிறித்தவத்தைப் பரப்பினார் என்பதும், ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியா நீண்ட
கிறித்தவ வரலாற்றையும், உயர்ந்த கிறித்தவப் பாரம்பரியத்தையும் கொண்டதாக அமைந்திருப்பது
இந்தியர்களுக்குப் பெருமை தரத்தக்கது என்பதும் இராசேந்திர பிரசாத்தின் கருத்து."1
"பேதுருவும் பவுலும் மேற்கத்திய நாடுகளில் நிலைநாட்டிய கிறித்தவம் தனித்தன்மை வாய்ந்தது
என்பதும், கிறித்தவத்தின் தொடக்கக் கால முதலே இந்தியாவின் மேற்குக் கரையில் பாவிய
கிறித்தவம், இந்தியர்களால் சிறந்த முறையில் நடத்தப்பட்டு உள்ளது என்பதும், இந்திய அரசர்கள்
கிறித்தவக் கோயில்களைக் கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதும் இராதாகிருஷ்ணனின்
கருத்து. "2
"இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் ஏன் உரோமிலுங்கூடக் கிறித்தவம் வேரூன்றுவதற்கு முன்னர்
இந்தியாவில் கிறித்தவம் பரவியுள்ளது எனவும், இந்திய மக்கள் பெருமளவில் அதை ஏற்றனர்
எனவும் ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார்."3
திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், தோமா இறந்த மயிலாப்பூரில் வாழ்ந்து மறைந்தவர் என்னும்
செய்தியும், சைவ சித்தாந்த சாத்திரங்களை எழுதிய பெரியோர்கள் மயிலாப்பூரைத் தன்னகத்தே
கொண்ட சோழ நாட்டில் வாழ்ந்தவர்கள் என்ற செய்தியும் வழிவழியாக நிலவி வருகின்றன,
கிறித்தவ சமயம் தோன்றக் காரணரான இயேசுவுக்குக் "கிறித்து" என்னும் கிரேக்கப் பெயர்
ஏற்பட்டுப் பரவுவதற்கும் இயேசுவின் அடியவர்களுக்கு "கிறித்தவர்கள்' என்னும் கிரேக்கப் பெயர்
உருவாவதற்கும், விவிலியத்தின் கிறித்தவப் பகுதியாகிய புதிய ஏற்பாடு எழுதப்படுவதற்கும்
முன்னரே, தோமா தமிழகத்திற்கு வந்து நற்செய்திப் பணியாற்றியுள்ளார் எனத் தெரிகிறது.
2 "Christianity has founded in India from the beginning of the Christian era The Syrian Christians of Malabar believe that their
form of Christianity is Apostolic derived directly from the Apostle Thomas. They contend that their version of the Christian faith
is distinctive and independent of the forms established by St. Peter and St. Paul in the West. What is obvious is that there have
been Christians in the West Coast of India from very early times. They were treated with great respect by the Hindus, whose
princes built for them Churches
-- Dr. S. Radha Krishnan in "East and West in Religion, 1958, Quotes by : S.G. Pothan - "The Syrian Christians of Kerala", Asia
Publishing House, Madras, p. 3.

3. "You may be surprised to learn that Christianity came to India long before it went to England or Western Europe, and when ever
in Rome it was a despised and prescribed sect-within hundred years or so of the death of Jesus Christian Missionaries came to
South India by sea. They were received courteously and permitted to preach their new faith. They converted a large number
people, and their descendants have lived there, with varying fortunes, to this day. Most of them belong to Old Christian sect
which have ceased to exist in Europe."
கக Jawaharlal Nehru in Glimpses of World History" - 1934, Duoted by Pothan, 'The Syrian Christians of Kaala'. சிசான Publishing
House, Madras, 1963, p. 3,
திருக்குறள் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்னும் கருத்து
ஏற்றுக்கொள்ளப்படுமாயின், திருக்குறளும் தமிழில் தோன்றிய சைவ வைணவ சமய
இலக்கியங்களும், சைவ சித்தாந்த சாத்திரங்களும் தோன்றுவதற்கு முன்னர், இயேசு பெருமானின்
நற்செய்தியைத் தமிழகம் அறியும் வாய்ப்பைப் பெற்றிருந்தது எனலாம்.
ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே இந்தியப் பெருநாட்டின் ஒரு பகுதியாகத் தமிழகம்
இணைக்கப்பட்டது. ஐரோப்பியருக்கு முன்னர் தமிழகத்தை இந்தியாவுடன் இணைத்து ஆண்ட
அரசர் எவருமிலர்.
தமிழகம் இந்தியாவோடு இணைக்கப்படுவதற்கு முன்னரும், தமிழ் மக்கள் இந்தியர்கள் என
அறியப்படுவதற்கு முன்னரும், தமிழகச் சமயங்கள் இந்தியச் சமயங்கள் என்னும் பொருளில் இந்து
சமயத்தோடு இணைந்தவை என எண்ணப்படுவதற்கு முன்னரும் தமிழகத்தில் எழுந்து
செல்வாக்குப் பெற்றவை திருக்குறளும் சைவ இலக்கியங்களுமாகும்,

ஆகவே, இன்று நாம் பயன்படுத்தும் "கிறித்தவ சமயம்", "இந்து சமயம்" என்னும் பெயர்கள்
ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட தமிழகம் அறியாதவை.
தோமாவால் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட சமயமும், அதன் செல்வாக்கால் தமிழகத்தில் எழுந்த
பிற்கால சமயங்களும் "கிறித்தவம்" என்னும் பெயரையோ, "இந்து" என்னும் பெயரையோ
அறியாதவை.
சங்க இலக்கியங்களில் சிவன், சைவம், விஷ்ணு, வைணவம் முதலிய பெயர்கள்
காணப்படவில்லை. பிற்காலத் தமிழ் இலக்கியங்களிலேயே இவை தோற்றம் பெற்றன.
இயற்கை நெறிக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்களுக்குத் தோமா, இயேசுவின்
நற்செய்தியை அறிவித்துள்ளார்.

தோமாவின் நற்செய்தியைத் தமிழகத்தில் இயற்கை நெறிக் காலத்திற்குப் பின்னர் எழுந்த,
அறநெறிக் கால இலக்கியங்களும் சமய நெறிக்கால இலக்கியங்களும் தத்துவ நெறிக்கால
இலக்கியங்களும் வெளிப்படுத்துகின்றனவா என்பதைக் காண இவ்வாய்வு முயல்கிறது.
கி.பி. 16ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், வாணிகம் செய்து பொருளீட்டுவதற்காக இந்தியாவுக்கு
வந்த ஐரோப்பியர்கள், கிறித்தவத்தைப் பரப்பிய முறைக்கும், கி.பி. முதல் நூற்றாண்டில்
இயேசுவின் கட்டளையை ஏற்றுத் தனி ஆளாய்த் தமிழகத்திற்கு வந்த தோமா, இயேசுவின்
நற்செய்தியைப் பரப்பிய முறைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு,
புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதி நூல்களை எழுதிய பவுல், இயேசுவின் செய்தியைப்
பாப்புவதற்குக் கையாண்ட முறையையே, தோமாவும் தமிழகத்தில் கையாண்டிருத்தல் வேண்டும்.
பவுல், யூதர்களுக்கு யூதப் பண்பாட்டின் அடிப்படையிலும், கிரேக்கர்களுக்குக் கிரேக்கப்
பண்பாட்டின் அடிப்படையிலும், மற்றவர்களுக்கு அவரவருடைய பண்பாட்டின் அடிப்படையிலும்
இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார் என்பது, "எல்லார்க்கும் எல்லாம் ஆனேன்"
(1 கொரி. 9 : 19-23) என்பதால் விளங்குகிறது. இதைப் போன்றே, தோமாவும் தமிழகத்திலும்
அதைச் சுற்றிலும் வாழ்ந்த திராவிட மக்களுக்குத் திராவிடப் பண்பாட்டின் அடிப்படையில், தாம்
ஒரு திராவிடனாக வாழ்ந்து, இயேசுவின் நற்செய்தியைப் பரப்பியிருத்தல் வேண்டும்.
ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் என இரு பிரிவுகளாக இந்திய நாகரிகம் பிரித்து
நோக்கப்படுகிறது. கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழகத்தில் பரவிய இயேசுவின் நற்செய்தி,
திராவிட நாகரிக வளர்ச்சிக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்திருத்தல் வேண்டும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் படை, பணம், அதிகாரம் இவைகளின் துணைகொண்டு
ஐரோப்பியர்களால் பரப்பப்பட்ட கிறித்தவம், திராவிடப் பண்பிற்கும் இந்தியப் பண்பிற்கும்
முற்றிலும் மாறுபட்ட ஐரோப்பியப் பண்பாடு உடையதாக உருவாக்கப்பட்டது. இதனால்,
இந்திய மக்களால் அஃது ஓர் அந்நிய நாட்டுச் சமயமாகக் கருதப்பட்டு வருகிறது.
தத்துவப் போதகர் எனப்பட்ட இராபர்ட் டி, நோபிலி. வீரமாமுனிவர் எனப்பட்ட
கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி போன்றோர் இந்தியப் பண்பாட்டோடிணைந்து,
கிறித்தவத்தைப் பரப்ப முயற்சியெடுத்த போதிலும், மற்ற ஐரோப்பியர்களால் அம்முயற்சிகள்
யாவும் முறியடிக்கப்பட்டுவிட்டன.
திராவிட சமயம்
திராவிட மக்கள் மத்தியில், திராவிடப் பண்பாட்டுடன் வளர்ந்த இயேசுவின் நற்செய்தியாகிய
சமயம், முற்காலத்தில் "திராவிட சமயம்" எனவும், ஐரோப்பியர்களாகிய மேல்நாட்டார்

பண்பாட்டின் அடிப்படையில் இந்தியாவில் பரவிய இயேசுவின் நற்செய்தியாகிய சமயம்,
பிற்காலத்தில் "ஐரோப்பியச் சமயம்", "மேல்நாட்டுச் சமயம்" எனவும் எண்ணப்படும் நிலையில்
உள்ளன.
இன்று "கிறித்தவ சமயம்" என்பது பிற்கால ஐரோப்பியப் பண்பாட்டையுடைய "மேல்நாட்டுச்
சமயம்" என எண்ணப்படுகிறது. தமிழகத்தில் திராவிடப் பண்பாட்டின் அடிப்படையில்
வேரூன்றிய "திராவிட சமயம்" என்னும் நோக்கில், முற்காலக் கிறித்தவத்தைப் பார்ப்பார் எவரும்
இலர் என்றே கூறலாம்.
திராவிடர் சமயம் எனினும், தமிழர் சமயம் எனினும் பொருள் ஒன்றே எனலாம். ஏனெனில்,
திராவிட மக்களில், வேறு பண்பாட்டுக் கலப்போ மொழிக் கலப்போ இல்லாமல் வாழ
முயலுபவர்களுள் தமிழர் தலைசிறந்து விளங்குகின்றனர்.
தமிழகம் நீண்ட நெடுங்காலமாகவே அயல் நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டுள்ளது.
வணிகத்திற்காகத் தமிழகத்திற்கு வந்த கிரேக்கர், உரோமர், யூதர், சீரியர் போன்றோர் தமிழகப்
பெரு நகரங்களில் தங்கி வாழ்ந்து வந்தனர். தமிழ் இலக்கியங்களில் அவர்கள் 'யவனர்" என்னும்
பெயரால் குறிக்கப்படுகின்றனர்,
சீரியாக் மொழியைத் தங்கள் வழிபாட்டு மொழியாகக் கொண்ட இயேசுவின் அடியவர்கள்,
வழிவழியாகத் தமிழகத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர்,
சீரியக் கிறித்தவர்கள் என அறியப்படலாயினர். தமிழ் இலக்கியம் குறிப்பிடும் “யவனர்" என்னும்
பெயரில் இவர்களும் அடங்குவர்.

தமிழகத்தில் வாழ்ந்துவந்த தமிழ் மக்களின் பண்பாடு, வழிபாட்டு முறை, மொழி
முதலியனவற்றிற்கும், தமிழகத்தில் வழிவழியாக வாழ்ந்து வந்த சீரியர்களின் பண்பாடு, வழிபாடு,
மொழி முதலியனவற்றிற்கும், தமிழகத்திற்குப் பிற்காலத்தில் வந்த ஐரோப்பியர்களின் பண்பாடு,
வழிபாடு, மொழி முதலியனவற்றிற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள. எனினும், இம்மூவகைப்பட்ட
மக்களின் சமயக் கொள்கையில் அடிப்படையில் இணைப்புகள் காணப்படுகின்றன.
தமிழர்களும் சீரியர்களும் அருகருகே வாழ்ந்த போதிலும் சீரியர்களின் தலைமை இடம்
பாரசீகத்தில் இருந்தமையால், சமயக் கொள்கைகளை அவர்கள் வெளிநாட்டிலிருந்து
பெறவேண்டியவர்கள் ஆனார்கள். ஆயினும், இங்குள்ள மற்ற மக்களோடு நெருங்கி வாழ்ந்து
வந்தனர் எனலாம்,
தமிழ் மக்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இந்தியர் என வழங்கப்படாவிடினும், ஐரோப்பியர்
வருகைக்குப் பின்னர் இந்தியாவுடன் தமிழ்நாடு இணைக்கப்பட்டு இந்தியர்கள், இந்துக்கள்
முதலான பெயர்களைப் பெற்றனர்.

ஐரோப்பியர்களும் இசுலாமியர்களும் வருவதற்கு முன்னர் இந்தியாவில் வழிவழியாக
வாழ்ந்துவந்த ஆரிய திராவிட மக்கள் பின்பற்றிய சமயங்கள் எல்லாவற்றையும் மொத்தமாகச்
சேர்த்து அவைகளுக்கு ஒரு புதுப்பெயரைப் பின்னர் வந்தவர்கள் ஏற்படுத்தினர். அதுவே "இந்திய
மக்களின் சமயம்" என்பதன் சுருக்கமான இந்து சமயம்" என்பதாகும்,
"சிந்து நதிக்கரையில் இருந்தவர்களை ஹிந்துக்கள் என்று பாரசீகர் அழைத்தனர். அவர்களை
இந்துக்கள் என்று கிரேக்கர்கள் கூறினர். இந்துக்கள் என்ற பெயரிலிருந்தே இந்தியா என்ற பெயர்
ஏற்பட்டது. இந்திய நாட்டில் உள்ள பூர்வீக மக்கள் ஐரோப்பாக் கண்டத்தாரால் இந்துக்கள் என்று
அழைக்கப்பட்டனர். இந்துக்களுக்குள் பல மதங்கள் இருப்பதை அறியாத மேலை நாட்டினர்,
இந்துக்கள் எல்லாருக்கும் ஒரு மதம் இருப்பதாக எண்ணி இந்துமதம் என்ற பெயரைத்
தோற்றுவித்தனர்.
இந்துமதம் என்னும் பெயர் தமிழிலாவது வடமொழியிலாவது உள்ள பண்டை நூல்களில்
காணப்படவில்லை. இக்காலத்தில் வடமொழி வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டவைதிகர்கள்,
தங்கள் மதமே இந்துமதம் என்று பேசுபவராய், அம்மதமே இந்திய நாட்டிலுள்ள எல்லா
மக்களுக்கும் உரிய மதம் என்று நிலைநாட்ட முன் வந்துள்ளார்கள். ஆங்கில மதம், சப்பானிய
மதம், அமெரிக்க மதம் என்று மதங்கள் இருக்குமாயின், இந்து மதம் என்று ஒரு மதமும்
உண்டாகலாம். அவை இலவாதல் போல, இந்துமதம் என்று ஒரு மதமும் இல்லை. வேதத்தையும்
ஸ்மிருதியையும் பிரமாணமாகக் கொண்ட மதமே இந்துமதம் என்றால், அது இந்தியாவிலுள்ள பல
மதங்களில் ஒரு மதமாகுமேயன்றி, அது இந்தியர் எல்லார்க்கும் உரிய பொது மதமாகாது"4
என்பார் கா. சுப்பிரமணிய பிள்ளை .

வைதிகம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம் போன்ற பல்வேறு இந்தியச் சமயங்களின்
கொள்கைகள் ஒன்றுக் கொன்று முரண்பட்டவையா யிருப்பினும், இவையெல்லாவற்றுக்கும்
மொத்தமாகக் கொடுக்கப்பட்ட பொதுப்பெயரே "இந்து சமயம் என்பது ஆகும்.
கி.பி. முதல் நூற்றாண்டு முதலே, தமிழகத்தில் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கப்பட்டு
வந்துள்ளது என்பதும், தமிழ் அல்லது திராவிடப் பண்பாட்டில் அந்நற்செய்தியின் பயனாக
உருவான திராவிட சமயம், ஐரோப்பியர் - இசுலாமியர் வருகைக்கு முற்பட்ட சமயமாகையால்,
அதனைப் பின்னர் வந்தவர்கள் இந்து சமயத் தொகுப்பினுள் அடக்கியுள்ளனர் என்பதும்
நினைவில் கொள்ளத்தக்க குறிப்புகள் ஆகும்.
ஆகவே, தமிழக - திராவிடப் பண்பாட்டில் எழுந்த, ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட இயேசுவின்
நற்செய்தி (திராவிட சமயம்), இன்று "இந்து சமயம்" என்று சொல்லப்படுகின்ற தொகுப்பினுள்
அடக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

இந்து சமயக் கொள்கைகளை ஆராய்ந்த அறிஞர்கள் வெளியிட்டுள்ள கீழ்க்காணும் கருத்துகள்,
எண்ணிப் பார்க்கத்தக்கன.
"இந்துமதக் கருத்துகள் என்பவை, ஆரிய நாகரிகம் அல்லது வேத நாகரிகத்திலிருந்து வளர்ந்த
எளிய வளர்ச்சிகள் அல்ல என்பதை உறுதியாகக் கூற இயலும். ஆரியச் சார்பு அற்ற, அல்லது
வேதச் சார்பு இல்லாத மூலக் கருத்துகள் இவ்வளர்ச்சிக்குத் துணை புரிந்தவற்றைத் திராவிடக்
கருத்துகள் என விவரிக்கப்படும். இந்துமதக் கருத்துகளுக்குள்ளும், வேதச்
சார்பில்லாதவைகளுக்குள்ளும் மிக முக்கியமானவை திராவிட மூலக் கருத்துகளே",
"வேதத்தின் மூல பாடங்களிலிருந்து விரிந்தவை என்று காட்டுவதற்கு, வேதத்தில் அறிகுறி
காணாதவைகளை, இந்தியக் கருத்துகளிலிருந்து நாம் குறிப்பிட்டுப் பிரிக்கலாம். அவ்வாறு |
பிரித்தவற்றைத் திராவிடச் சார்புடையன என விரிந்த பொருளில் கருதலாம்."
"வேத நூல்களுக்கு மாறுபட்ட புது நூல்கள் இந்துமதத்தில் எழுந்தன. இவை கோயில்
வழிபாட்டை உடைய ஆகமங்கள் ஆகும்."?
"கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கும் 7ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஆகமங்கள் |
தோன்றியிருக்கலாம் என்பர் இக்கால ஆராய்ச்சியாளர்."ம்.
"ஏறக்குறைய சைவ சமயத்தின் எல்லாத் தெய்வங்களும் வேதத் தெய்வங்கள் அல்ல. திராவிடத்
தெய்வங்கள் என ஒப்புக் கொள்ளப்படுகின்றன."

"தென் இந்திய மொழிகள், வேதத் தொடர்பில்லாத சமயங்களின் உயரிய நோக்கங்களைக்
குறித்துப் பல நூல்களை வளரச் செய்தன என்று சுட்டிக் காட்டலாம். வேதத்தின் பகுதிகளாக
ஒப்புக்கொள்ளாமல், தங்கள் மூலபாடங்கள் தனி உரிமையுள்ளன என்று காட்டும் சைவ சித்தாந்த
முறைகளும் வைணவ மதத்தின் சில பகுதிளும் உள்ளன."10)
"பௌத்த மதத்திலிருந்தும் ஜைன மதத்திலிருந்தும் அரசர்களை மீண்டும் இந்துமதத்தில் -
நாயன்மார்கள் சேர்த்தனர். ஆனால், அவர்களை வேத மதத்தில் சேர்த்தார்கள் என்று சொல்ல
இயலாது."11
"சங்கரருடைய ஒருமைக் கொள்கை உபநிடதங்களிலிருந்து தோன்றியதாகலாம், ஆனால்,
அவருடைய கடவுள் கொள்கை வேதத்தைச் சார்ந்தது அன்று. இராமானுசர், மாத்வர் இவர்களின்
முறைகளில் மூலபாடங்கள் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அவற்றிற்கு அவர்கள் கூறும்
பொருள்கள் எல்லாம், பிற்காலக் கோயில் வழிபாட்டுச் சமயத்தையும் ஆகமங்களையும்
அடிப்படையாகக் கொண்டவை. மூன்றடி அளந்தவராக வேதத்தில் கூறப்படும் விஷ்ணுவிற்கும்,
பிற்கால இந்துமத விஷ்ணுவிற்கும் பொதுவாக உள்ள பெயர் ஒன்றே; சிவன் உருத்திரன் என்ற

பெயரின் மற்றொரு பொருளாகத் தொடர்ந்ததேயன்றி, வேத உருத்திரனுக்கும் பிற்காலச்
சிவனுக்கும் ஒப்புமையில்லை . "12
"சிவனும் விஷ்ணுவும், மிகவும் தனித்தன்மையும் தனிப்பட்ட உருவமும் ஏற்று, இந்துக் கருத்தில்
மிக உயர்ந்த இடத்தைப் பெற்றனர். சேஷன் என்னும் பாம்பின் உடற்சுருள்மேல் திருமகள்,
நிலமகள் என்னும் இரு மனைவியருடன் விஷ்ணு பள்ளிகொண்டிருப்பதும், அவர் காத்தல் |
தொழிலைப் புரிவதும் வேதத்திற்காணும் தெய்வக் கருத்திலிருந்து பெற முடிந்தவை ஆகா.
இக்கருத்தே சிவனைப் பற்றியும் பொருந்தும்,"13
"வேத காலத்திற்குப் பிற்பட்ட இந்து சமய வளர்ச்சியில் வேத காலக் கடவுளர்கள்
முக்கியமிழந்துவிடுகின்றனர். இந்திரன், வருணன், மித்திரன், பிரஜாபதி, மத்தரிசுவன் முதலிய
கடவுளர்கள், முதலிடம் இழந்து பின் வரிசையில் காணப்படுகின்றனர். சிவன், விஷ்ணு, பிரம்மா,
சக்தி முதலிய புதிய தெய்வங்கள் நமது மதிப்பையும் கவனத்தையும் கவருகின்றனர்."4
"இந்திரன், வருணன், சூரியன் முதலிய வேதகாலத் தெய்வங்கள், அக்காலத்திலே (சம்பந்தர்
காலத்தில்) தம் சிறப்பை இழக்க, அவர்களுக்குப் பதிலாய் மும்மூர்த்திகளாகக் கடவுளை அமைத்து
வழிபடும் முறை தோன்றியது."15
மேலே கண்ட குறிப்புகள் கி.பி. முதல் நூற்றாண்டில் தோமையர் வரவுக்குப் பின்னரும், கி.பி.
15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னரும் உள்ள இடைக்காலத்தில், தமிழ்நாடு
உள்ளிட்ட திராவிட நாட்டில் பெருகிய கருத்துகளைக் கூறுகின்றன. அவைகளைத் தொகுத்து
நோக்கினால், கீழ்க்காணுமாறு அமைகின்றன:

1,ஆரியச் சார்பு அற்ற அல்லது வேதச் சார்பு இல்லா மூலக் கருத்துகளின் தோற்றம்.
2. வேதத்தின் மூல பாடங்களிலிருந்து விரிந்தவை என்று காட்டுவதற்கு, வேதத்தில் அறிகுறி
காணாத கருத்துகளின் தோற்றம்.
3. வேதத்திற்கு மாறுபட்ட புது நூல்களின் (ஆகமங்கள்) தோற்றம்.
4. வேதத்திற்கு மாறுபட்ட கோயில் வழிபாட்டின் தோற்றம்.
5, வேதத் தொடர்பில்லாத சைவ வைணவ சமயங்களின் தோற்றம்.
6, வேத மதத்தைச் சேராத நாயன்மார்கள், ஆழ்வார்களின் தோற்றம்.
7, வேதத்துக்கு மாறுபட்ட பொருளையுடைய சங்கரர், இராமானுசர், மாத்வர் இவர்களுடைய
கொள்கை விளக்கங்களின் தோற்றம்.

8. வேதக் கடவுளர்க்கு மாறுபட்ட சிவன், விஷ்ணு, பிரம்மா, சக்தி ஆகிய கடவுள் பெயர்களின்
தோற்றம்.
9. வேதத் தெய்வங்களுக்குப் பதிலாக மும்மூர்த்தியாகக் கடவுளை அமைத்து வழிபடும்
வழிபாட்டின் தோற்றம்.
மேலே கண்ட குறிப்புகளிலிருந்து ஆகமங்களையும், கோயில் வழிபாட்டுக் கொள்கைகளையும்
அடிப்படையாகக் கொண்டு, தமிழக நாயன்மார், ஆழ்வார்கள் இவர்களால் வளர்க்கப்பட்ட -
மும்மூர்த்தியாகக் கடவுளை அமைத்து வழிபடும் சைவம், வைணவம் ஆகிய பக்தி இயக்க
சமயங்களும், திராவிட மொழி பேசப்படும் இடங்களில் தோன்றி வளர்ந்த சங்கரர், இராமானுசர்,
மாத்வர் ஆகிய மூவரும் விளக்கும் கருத்துகளும், ஆரிய நாகரிகத்திலிருந்து தோன்றிய நான்கு
வேதங்களையுடைய வைதிக சமயத்திற்கு மாறுபட்ட திராவிடக் கருத்துகளாக விளங்குகின்றன
என்பது பெறப்படுகிறது.
அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், சைவ சித்தாந்தம் ஆகிய நான்கு தத்துவங்களையும்
உருவாக்கிய சங்கரர், இராமானுசர், மாத்வர், மெய்கண்டார் ஆகிய நால்வரில், சங்கரரும்
மெய்கண்டாரும் சைவ சமயத்தையும், இராமானுசரும் மாத்வரும் வைணவ சமயத்தையும்
சார்ந்தவர்கள் ஆவர்.
சைவமும் வைணவமும் ஆரியத்திற்கு மாறுபட்ட திராவிட மூலக் கருத்துகளை அடிப்படையாகக்
கொண்டவை.