வியியியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் - ஓர் ஒப்புயர்வு உரிமைப் போட்டி

வியியியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் - ஓர் ஒப்புயர்வு





உரிமைப் போட்டி

(இந்துக் கிறித்தவர் - ஐரோப்பிய வழி இந்தியக் கிறித்தவர்)

போர்ச்சுகீசியர் வருகைக்குப் பின்னர், புனிதர் தோமா ஆலயம் கட்டப்பட்டிருக்கும் இடத்தைக்
குறித்து, மயிலாப்பூரிலுள்ள சைவ சமய மக்களுக்கும் ஐரோப்பிய வழி இந்தியக்
கிறித்தவர்களுக்கும் இடையே, உரிமைப் போட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.

1923-இல் அங்கு விக்கிரமச் சோழன் காலத்திய கல்வெட்டு ஒன்று கிடைக்கப்பெற்றது. அதில்
"சுரமுடையார் கோவில் கூத்தாடுந் தேவர்க்குக் கொடுக்கப்பட்ட மான்யம் குறித்துக் கல்வெட்டுக்
கூறுகிறது.

இதை ஆதாரமாக வைத்து, அங்கு இருந்த கோயில் சைவக் கோயில் எனச் சைவர்களும்,
மார்க்கோபோலோ போன்றோர் அங்குப் புனிதர் தோமையர் கோயில் இருந்ததைப் பார்த்துத்
தெளிவாகக் கூறியுள்ளனராகையால், அங்கு இருந்தது கிறித்தவக் கோயிலே என ஐ
ரோப்பிய வழி
இந்தியக் கிறித்தவர்களும் வாதிட்டு உள்ளனர்.?

மயிலாப்பூரிலுள்ள இந்துக் கோயில் திருமேனி நகர்வலம் வருங்கால், தோமையர் ஆலயத்தைத்
தாண்டும் பொழுது, மும்முறை பல்லக்குடன் மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்ததாகவும்
இதனால் அந்த இடத்திற்கும் இந்துக்களுக்கும் இருந்த தொடர்பு வலியுறுத்தப்படுவதாகவும், அந்த
இந்துக்கள் யாவரும் கிறித்தவத்திலிருந்து பிரிந்து சென்றவர்களாக இருக்க வேண்டும் எனவும்
கருதப்படுகிறது. 2

இந்தியச் சமய வரலாறு, இந்திய வரலாறு முதலியன, புனை கதைகளாலும் புராணங்களாலும்,
மூடி மறைக்கப்பட்டு, யாரும் எளிதில் அவற்றை அறிந்துகொள்ள இயலாவண்ணம் இருந்தன
எனவும், ஐரோப்பிய அறிஞர்களின் முயற்சியாலேயே இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு
பெருகியது எனவும், தமிழ் மொழியை ஆழ்ந்து கற்ற பிற்காலக் கிறித்தவ அறிஞர்களான
ஐரோப்பியர்கள், தமிழ் மக்கள் தமிழ் மொழியை இழிந்தது என ஒதுக்காமல் தங்களுடைய தாழ்வு
மனப்பான்மையை நீக்கி, அதை ஆழ்ந்து கற்பதற்குத் தூண்டியுள்ளார்கள் எனவும் தமிழின்
உயர்ந்த பண்பாட்டை அறிவியல் ரீதியாக உலகுக்கு உணர்த்தி, தமிழ் மக்களின் நீண்ட
தூக்கத்திலிருந்து அவர்களைத் தட்டி எழுப்பிய பெருமை ஐரோப்பியக் கிறித்தவர்களையே சாரும்!
எனவும் தமது ஆய்வுக் கட்டுரையில் கா. மீனாட்சி சுந்தரம் குறிப்பிடுகின்றார்.

தமிழ் மக்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கும் தன்னுணர்வு பெற்றதற்கும் தமிழ்மொழி
மறுமலர்ச்சியுற்றதற்கும் காரணமான ஐரோப்பியக் கிறித்தவர்களின் தொண்டைப் பட்டியலிட்டுக்
காட்டுகின்றார் பேராசிரியர் சற்குணர்.32




ஐரோப்பியர்கள் வரும்வரை தமிழகமும் தமிழும் கருமேகங்களால் மூடப்பட்டு இருந்தன.
ஐரோப்பியர்களின் வரவுக்குப் பின்னரே தமிழர்களிடையே விழிப்புணர்வும் புத்துணர்வும்
தோன்றி, கருமேகங்களில் இருந்து விடுபட்டுத் தமிழ் இலக்கிய ஆர்வம் பிறந்தது என்பார் கா.
மீனாட்சிசுந்தரனார். 3

தமிழில் அதுவரை மறைந்து கிடந்த உயர்ந்த கருத்துகள், ஐரோப்பியர் வரவால்
உலகமறியக்கூடிய வாய்ப்பைப் பெற்றன. திருக்குறளையும் திருவாசகத்தையும் உலகறியச் செய்த
பெருமை அவர்களையே சார்ந்தது. திருக்குறளுக்கும் திருவாசகத்திற்கும் அவர்கள் தொண்டாற்றிய
பின்னரே, மற்ற இந்தியர்கள் அவைகளின் பெருமையை உணர்ந்து, அவைகளை மற்ற
மொழிகளில் மொழி பெயர்ப்பதில் ஐரோப்பியர்களைப் பின்பற்றினர். 24

திருக்குறள், திருவாசகம் இவைகளை அடிப்படையாகக் கொண்ட, திராவிடத் திருநெறியாகிய
சைவசித்தாந்தத்திற்குக் கிறித்தவர்களாகிய ஐரோப்பியர்கள் ஆற்றியுள்ள தொண்டையும்,
அவர்களின் பாராட்டுதலையும் குறித்து மகிழ்ச்சியடையும் திருவாசகமணி கே.எம்.
பாலசுப்பிரமணியம், மற்ற இந்து சமயத்தினர் இவைகளை அற்பமாக ஒதுக்குவதை வழிவழியாக
நடந்துவரும் ஒரு சதியாகக் கருதி வருந்துகின்றார். 25

இது ஏன் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. திருக்குறளையும் சைவசித்தாந்தத்தையும்
ஐரோப்பியக் கிறித்தவ அறிஞர்கள் பாராட்டக் காரணம் என்ன என்பதைக் குறித்து, அறிஞர் சிலர்
தம் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

"திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நூல்களையும் மொழி பெயர்த்துப் பிற நாட்டாருக்கு நல்கும்
பணியைச் சிறிது காலத்திற்கு முன்வரை செய்தோர், கிறித்தவ மதப் போதகர் ஆவர். திருக்குறளும்
நாலடியாரும் சமணசமயச் செல்வாக்குடன் காணப்பட்ட போதிலும், அந்நூல்கள் கூறும்
அறங்களில் மிகப் பெரும்பாலான கிறித்தவருக்கும், உடன்பாடாகக் காணப்பட்டமையால்,
அந்நூல்கள் இவ்வாறு பிரபலமெய்தின" என்பது ஆ. வேலுப்பிள்ளையின் கருத்து.

"பாதிரிமார்களுள் சிலர், சைவ சித்தாந்த விஷயமாகப் பத்திரிகைகளில் விஸ்தாரமாக
எழுதியுள்ளனர். இந்தியாவில் வழங்கும் மதங்களில், கிறித்தவ மதத்தோடு மற்றெல்லாவற்றிலும்
அதிக ஒற்றுமை உடையது இம்மதமே என்பது அன்னார் அபிப்பிராயம் 37 என்பது அநவரத
விநாயகம் பிள்ளையின் கருத்து.

ஆகவே, தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிய - தமிழ் மறுமலர்ச்சிக்குக் காரணமான - தமிழுக்குப்
பல்வேறு தொண்டாற்றிய - தமிழ் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் வரலாற்று உணர்வை
ஊட்டிய ஐரோப்பியக் கிறித்தவ அறிஞர்கள், மற்ற இந்திய மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருந்த
திருக்குறள், திருவாசகம் போன்ற நூல்களை மொழிபெயர்த்ததுடன், மற்ற இந்து மக்களால்
புறக்கணிக்கப்பட்டு அவர்களின் சதிக்கு உள்ளானதெனக் கருதப்படும் சைவசித்தாந்த
உண்மைகளை விரிவாக எழுதக் காரணம், ஐரோப்பியக் கிறித்தவ சமய உண்மைகளுக்கும் இந்துக்
கிறித்தவ சமயமாகிய திராவிட சமய உண்மைகளுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய
தொடர்பே என்பது விளங்குகிறது.

புனை கதைகளாலும் புராணங்களாலும் சூழப்பட்டு வரலாற்று உணர்வை இழந்து நின்ற இந்தியக்
கிறித்தவம் அல்லது திராவிடக் கிறித்தவம், வரலாற்றுணர்வை ஊட்டிய ஐரோப்பியக்
கிறித்தவர்களால் அறியப்பட்டிருக்கின்றதா என்பது நோக்கத்தக்கது,

இந்தியக் கிறித்தவமாகிய திராவிடக் கிறித்தவத்திற்கும், ஐரோப்பியப் பண்பாட்டை ஏற்ற பிற்கால.
ஐரோப்பிய வழிக் கிறித்தவர்களுக்கும், இணைக்க இயலா இடைவெளி ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

ஐரோப்பியருடைய நோக்கில் இந்தியா இருள் நிறைந்த நாடாகவும், இந்தியச் சமயங்கள் இருள்
நிறைந்தனவாகவும் காட்சியளித்தன.

ஆனால், திருக்குறளை முதன்முதலில் மேலை நாட்டு மொழியில் மொழிபெயர்த்த ஐரோப்பியரான
வீரமாமுனிவர் திருவள்ளுவரை,

1. "மெய்யாம் ஞானத் திருக்கடல்" எனவும்,
2. "இருளில் விளங்கும் மீன்" எனவும்,
3. "பாலையில்
பதுமம்" எனவும்,
4. "இருளில் விளக்கு' எனவும்,
5. "கடவுள் இயற்றிய ஞானத் திருவிளக்கு"
எனவும் பாராட்டிப் பெருமிதத்துடன் கூறியிருப்பது நோக்கத்தக்கது. 38

திருக்குறளுக்கு உரை காணுங்கால், வீரமாமுனிவர் கிறித்தவ நோக்கிலேயே அதற்கு உரை எழுதிச்
செல்லுகின்றார். கிறித்தவத்தை விட்டுப் பிரிந்து அவரால் திருவள்ளுவரைக் காண இயலவில்லை.

வீரமாமுனிவருக்குப் பின்னர், வீரமாமுனிவரால் விடப்பட்டிருந்த திருக்குறளின் 3-ஆம்
பகுதியாகிய இன்பத்துப் பாலையும் சேர்த்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி. யு. போப்
அதை ஆங்கிலத்தில் "THE SACRED KURAL" எனப் பெயரிட்டதுடன் இயேசு பெருமானுடைய
மலைப்பொழிவின் எதிரொலியாகத் திருக்குறள் விளங்குகிறது எனவும், திருவள்ளுவருக்கும்
கிறித்தவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனவும் கருதுகின்றார்.

டாக்டர் போப்பின் இந்த நம்பிக்கை கிறித்தவத் திருமறையையும் திருக்குறளையும் - ஒப்பிட்டு
ஆராயும் வருங்கால ஆராய்ச்சிக்குப் பின்னரே, சரியானது என ஏற்றுக்கொள்ள இயலும் எனக் கா.
மீனாட்சிசுந்தரனார் தமது ஆய்வுக் கட்டுரையில் கூறுகின்றார்.39

டாக்டர் போப்பின் இந்த நம்பிக்கை கிறித்தவத் திருமறையையும் திருக்குறளையும் - ஒப்பிட்டு
ஆராயும் வருங்கால ஆராய்ச்சிக்குப் பின்னரே, சரியானது என ஏற்றுக்கொள்ள இயலும் எனக் கா.)
மீனாட்சிசுந்தரனார் தமது ஆய்வுக் கட்டுரையில் கூறுகின்றார்.39

கோவர் என்னும் ஐரோப்பியரும் குறளை மொழி பெயர்த்த போது, திருக்குறள் விவிலியத்தின்
அடிப்படையில் எழுந்தது எனவும், விவிலியத்தின் உந்து சக்தியாலேயே திருவள்ளுவர் இத்தகைய
உயர்ந்த உண்மைகளைக் கூறி இருக்க இயலும் எனவும், மற்ற யாரும் திருவள்ளுவரைப் போன்று
விலிலிய உண்மைக்கு இவ்வளவு நெருக்கமாய் வர இயலாது எனவும் கருதுகின்றார். 19

திருவாசகத்தை மொழி பெயர்த்த போப், திருவாசகரிடத்திலே மேலை நாட்டுப் பேரறிஞரான
புனித அகஸ்டீனுடைய (நற். அன்ஞ்ன்ள்ற்ண்ய்ங் ) குறை ஏற்பு உணர்வைக் காணாது இருக்க
இயலாது எனக் கூறுகின்றார்.41

மாணிக்கவாசகர் மெய்யுணர்வு பெற்ற திருப்பெருந்துறையில், மேலை நாடுகளிலிருந்து குதிரைகள்
மட்டும் வந்திறங்கவில்லை; சிறந்த கொள்கைகளும் வந்திறங்கின எனக் கூறுகின்றார்.?

மாணிக்கவாசகரைப் பற்றிய முழுக்கதையிலும் நாம் எவ்வளவு தள்ளக் கூடியவைகளைத்
தள்ளினாலும், புனித பவுலிடத்திலும் அச்சியைச் சேர்ந்த புனித பிரான்சீஸிடத்திலும் காணப்பட்ட
குணங்களின் இணைப்பு, மாணிக்கவாசகரின் குண அமைப்பில் காணப்படுகிறது என்பது .
போப்பின் நம்பிக்கை. 43

போப் தம்முடைய திருவாசக மொழிபெயர்ப்பில், முக்கியமல்லாதவை தவிர மற்றவற்றில் சைவ
சமயம், கிறித்தவத்தோடு பெரிதும் ஒத்திருப்பதாகக் கருதுகின்றனர்."

மேலும் சைவத்திற்கும் கிறித்தவத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுவதற்காகவே,
சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான திருவருள் பயனை, கிறித்தவத்தோடு ஒப்பிட்டு மொழி
பெயர்த்து, திருவாசக மொழிபெயர்ப்புக்கு முன்னர் வைத்து ஒரே நூலாக வெளியிட்டுள்ளார்.

ஆகவே, திருக்குறளுக்கும் சைவநூல்களுக்கும் விவிலியத்தோடுள்ள தொடர்பு 18-ஆம், 19-ஆம்
நூற்றாண்டுகளில் தமிழகத்திற்கு வந்த ஐரோப்பியக் கிறித்தவர்களால் எடுத்துக் காட்டப்
பெற்றுள்ளது.

தமிழகத்திற்கு வந்து சைவசித்தாந்தத்தைப் படித்த மேலை நாட்டு அறிஞர்கள்,
சைவசித்தாந்தத்திற்கும் கிறித்தவத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுவது போன்று, மேலைநாட்டுக்
கிறித்தவ நூல்களை அறிந்த சைவப் பெரியாரான மறைமலையடிகள், "சைவ சித்தாந்தத்திற்கும்
மேலை நாட்டாசிரியர்களில் எத்தனையோபேர் சைவசித்தாந்தத்தோடு ஒத்த கோட்பாடுகளை
விளக்கி எழுதி இருக்கின்றார் - விளக்கி எழுதி வருகின்றனர்"45 எனக் கூறுகின்றார்.

இவ்விருவகை கூற்றுகளும் விவிலியத்திற்கும் திருக்குறள், சைவசித்தாந்தம் இவைகளுக்கும்





இவ்விருவகை கூற்றுகளும் விவிலியத்திற்கும் திருக்குறள், சைவசித்தாந்தம் இவைகளுக்கும்
இடையே உள்ள கருத்து ஒற்றுமையை விளக்குவனவாகக் கொள்ளலாம்.

ஆகவே விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவை மூன்றையும் ஒப்பிட்டு
ஆராயவேண்டியதின் அவசியம் வெளிப்படுவதுடன்; அவ்வாய்வு புதிய உண்மைக்கு நம்மை
நடத்திச் செல்லும் என்பதும் வெளிப்படுகிறது.

வரலாற்று ஒழுங்கின்படி ஏறத்தாழ கி.மு. 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
வரை, பல்வேறு வகையான காலம், இடம், சூழல் முதலியவற்றால், மாறுபட்ட மனிதர்களால்
எழுதப்பட்ட, பல்வேறு நூல்களின் தொகுப்பாகிய விவிலியத்தை முதலில் நோக்குவோம்,

4. கர், சுப்பிரமணிய பிள்ளை - தமிழர் சமயம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை , 1971, பக். 89-90

5.இராதாகிருஷ்ணன், பதிப்பாசிரியர் குழுத்தலைவர், பி. குன்ஹன் இராஜா, சென்னைப் பல்கலைக்கழகம்,
கட்டுரை ஆசிரியர், "நீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு இந்திய அரசாங்கக் கல்வி அமைச்சகம்
தமிழ் மொழிபெயர்ப்பு- அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1970, ப. 33

6.மேற்படி ப. 34.

7.மேற்படி, ப. 42,

8.அ. வேலுப்பிள்ளை , 'தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்', சென்னை , 1969, ப. 119

9.அடிக்குறிப்பு 5-இல் பக்கம் 35.

10.மேற்படி, 2, 43,

11.மேற்படி, ப. 42

12.மேற்படி, ப, 43,

13.மேற்படி, ப. 41,

14.கைலாசபதி, 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்' மக்கள் வெளியீடு, 1978, ப. 18.

15.அ.வேலுப்பிள்ளை , 'தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்' ப. 83.

16.புறம், 335

17.புறம், 335

.அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும். 'வெற்றிச்செல்வி வெளியீட்டகம், தஞ்சாவூர், 1973,
பக்.72

Radio, 1973, Td. 12.

18.A. Mathias Mundadan, St. Thomas Christians, 14981552 PP. 44.
19. La us first follow up some of the details given by Diario The author is describing the City of Calicut and its people. This town of Calicut
is of Christians
(follows the description of these Christians the dress etc) they wore on the fontanel trufts, (Kudumi) as a
distinguishing mark of Christians (Here follows the description, how V. da Gamma was led to the king for an audience and of the things
that happened on the way. They took us to a big Church, in which were the following things (An interesting description of the Church
and the things in it is given) And inside there was a small image, which they wid was of our lady, And in front of the principal door of the
Church: along the walls were seven tomb-stones. Here the Captain-general, and we with him, made our prayers And we did not enter this
Chapel: because their custom is not to enter in it except certain people who served in the Chutches, whom they called "Quafces These
"quafees" wear some thread, drawing the same over their left shoulders and under their right arms just as the deacons wear the stole. These
ministers offered us holy water. They gave us also a kind of clay which the Christians of the land are used to put on their heads, below their
breasts, around their necks, and on the superior parts of their arms. All these ceremonials were dene for the Captain-general and they offered
him that Clay which he might put on him and the Captain received it and gave it to someone to be kept saying that he would put it later
There were many, many other its along the walls of the Church and their painting was in diverse manners the teeth being very kong and
each saint having four or five arma And below this Church there stood another equally big. So also many other Churches along the way
were shown to us, We visited one of them in which also there were things similar to those desenbed above (harto, 66-68) - The
Thomas Christians 14981552 A. Mathias Mundadan, Dharmaram College. Bangalore-29. 1967, PP 46-47

21. "Theme Lapossunton Non 19, 10 mes of digitieme Cadenom Margecanim
fepofte aan my with the preciso and sixtum layah kare na inkubadinher, with
recebe o vacanta dibeli huvigabubule Togo with the materie dal stolthet apu a
They catch meta they were very much content in a team of the Page India and their detaljne king of whom they
mutants and they were the destined day a
Statudy was they woulintar io s y muefcere in the name ofthe king of Acting to the
deputations came from the territories of Cranganore and represented the Christians of St. Thomas numbering more than 30,000. living in
parts of Cramgnore, and governed by Armanian bishops who resided there and therefore subject to the patriarch of Armenia. They had come
to V. da Garuto ask in the name of the passion of our Land protection and safety from the pagans and Mohammedans who were oppressing
them.

--St. Thomas Christians 14981552 A Mathias Mundadan, P. 62-63

22
araar manu
பத்திரங்களையும் சேர்ந்து வைத்திருந்தனர். மெலிசிஸ் அங்குச் சென்று, அவைகளில் பலவற்றை அழித்து விட்டார். இதனால் மக்கள்
அவரை இகழ்ந்து

23. In 1324 the BIS Odoric of Pordenone who visited Mylapore says the following : "From this realm (minibar. Malah) is journey of ten
days to another realm which is called Mour, and this is very great and hath under it many cities and towns And in this realm is laid the
hody of the Blessed Thomas the Apostle His CHURCH IS FILLED WITH IDOLS, and beside it ate me feen houses of Nestorians
(Yule-Conti CWT.2141-2).
-AC Perumalil, The Apostles in India, Xavier Teachers Training Institute. Patna. 19521971 P. 74

24. Towards the close of the 13th Century, in 1292, the Venetian Traveller Marco Polo, visited Mylapore and recorded in his book as follow
The hody of Blessed S. Thomas lies in this province of Maadhar (not Malabar, let it be noted at a certain little town having mo
population. Both Christians And Saracens however greatly frequent it in pilgrimage. For the Series also do hold the saint in real
reverence and say that he was one of their own Seasons and a great prophet, giving him the Title of Avarian which is as much as to say
Holy Man The Christians who go there in pilgrimage take of the earth from the place where the saint was Killed and give a portion thereof

to anyone who sick of a quartan or a tertian fever and by the power of God and St. Thomas the sick man is incontinently cured."

Marcopolo, Vol.II, P. 290 Quoted by C.H. Mathew and M.M. Thomas, The Indian Churches of
Saint Thomas IsPCK Delhi, 1967. P. 7-8.

Churches of Saint Thomas ISPCK Delhi, 1967. P. 7-8
25. "Syrian Christians Churches were built on the model of the Western Churches but differed from them in this that there were only crosse

inside Each Church was surmounted by a Cross There were no bells for the Churches

A. Mathias Mundadan, C.M.I. - The Arrival of the Portuguese in India and the Thomas
Christians under Mar Jacob 14981552 ; Dharmaram College. Bangalore-29. India, 1967, P. 57

26. "With the capture of Goa by the Portuguese in 1510, Political Conquest went along with their Portugucine cultural aggression. This as well

as their inquisitorial methods vitiated their real to spread the Christian faith as they understood it They received into their parado
patronage mostly those they found the readiest to accept Christianity, the waits and strays of Hindu Society as Professor M. Rut wami
put it. They imposed their Portuguese surnames of them portuguese them in the manner of dressing, eating and behaving and convinced
them that they now belonged to superior status and culture as well as to a supernatural religion. They denounced Hinduism in toto
pointing out to its real or imagined defects as proof for the denunciation and inculcated in their neophytes a contempt for their old religion
The Portuguese population itself was, in the polite words of Prof Ruthnaswami wilting, uproud as it was from its native soil and culture
The Indian population found all this intolerable and termed the Portuguese and their converse 'Paranghis, despicable foreigners who spread
hy their easy morality the Parang disease in the country. We can surmise the ignorance on the part of the portuguese and the laugh of
corn from self respecting Indian hearers when the forms titled their proselytising booklet as Parambikulam Puhuda Venumo? - Ignatius
Hrudayam: Christianity
and
Culture University Madras 1977
PP 9-10

PP. 9-10

27. Fragmentary Tamil inscription of lines on a one found at the Cathedral, North West end of the verandah, on the top line of the granite

foundations of walls projecting from the verandah into the garden
When I visited Mylapore last in February, 1924, the stone was still lying at the place of the find It ought to go to the Bishop's Museum
and receive an appropriate number
According to the Assistant Archaeological Superintendent for Epigraphy, Madras, this inscription is a fragment on Tamil and it seems to
register a tax-gift of land for buming at night a lump before the image of Kudaduvar (Nataraja) in the temple of Suraudaiyar
Palaeographical this inscription may be assigned to the 11th Century A.D.
A later communication from the Government Epigraphist for lndia, Fernhill, Nilgiris, says that Mr. Venkoba Rao, the Asian
Archaeological Superintendent for Typography, Madras, pronounces the inscription to belong to Vikrama Chola time (12th Century and

that the gift was to the Hindu God Nataraja, whose shrine is always to be seen in a Siva temple
The stone was not found at its original site, as its shown by its fragmentary condition, the parts above and below, as well as right and left being

wanting All we can gather is that the foundations in which the stone was inserted are of a date later than the inscription. To argue, as was
done at the time of the discovery in The Madras Mail, if the stone was dug up from any depth, it would indicate an original Saliva
temple, on the ruins of which the portuguese Church of modern St. Thomas was erected, it to show a lamentable ignorance of what Marco
Polo and even earlier writers have written about the St. The shrine. The Church was doubtless in existence in Varama Chola's time
Besides, the line of foundations was intact on three sides, and the one was found on the top row. 2nd from the N.W. comer. not more than
one foot below the present indlevel
We have not inquired further into the history 10 Kutadum deva Nataraja Sur daiyar, and ladeva chaturvedi-changalam. The first
portuguese historians say, however, that S Thomas built his 'house, meaning his church, on the site where a JOGI had his temple. If that
were true, the ground might yield carvings and insenptions one thousand years older than No. 83
Rev, H. Hosten, SJ. Antiquities from San Thome and Mylapore, The Diocese of Mylapore, 1936, PP 54-55
During some excavations made near the tomb this year (1923), when an Indian inscription was found which no one could read, one writer
WOE to the Madras Mail to insist that the church was on the site of a Hindu fane. This witer would have been greatly puzzled if we had
asked him at what time the place became Christian
Rev. H. Hosten, PP. 260.

28. The Hindus of Mylapore, we may remember, avowed to the first portuguese that their custom at their processions was to make their idols

Mlute thrice the Church of St. Thomas tomb. Ships out at a saluted the Church of St. Thomas Mo al Mylapore, when they puedin
from What would it prove? Perhaps that there had been defections EN MASSE on the Coromandel Coast Rev. H. Hoten, PP. 565

In fact, the shrine was so greatly venerated that according to what was related to Gaspar Correa, the Portuguese historian, by the custodian, it
was held in the highest esteem. For on the festival days the Hindus would bring their images accompanied by large crowds and great
rejoicing, and would, as they approached the door of the church, lower them three times to the ground as a mark of reverence to it a practice
which had been followed from time immemorial - Curtea, Landas de India, P. 724

Quoted by George Mark Moraes - A History of Christianity in India. Manakala Bombay, 1964, P 48
29. Unless the history of Tamilnadu synchronising with their advent and labours is investigated, it is not easy to comprehend and appreciate the

difficulties that surrounded them and the obstacles which deferred their progress. History has never been a fertile soil for Indian minds
History was showed by legends and myths and facts were destined beyond recognition. It was only ater Europeun scholars commenced
their labours that a taste for history developed.

Dr. K. Meenakshi Sundaram. The Contribution of European Scholars to Tamil, University of Madras, 1974. P. 2.
30. The study of Tamil had been neglected by educated natives A remark of Dr. John Murdock stands out He says Let them (natives who

Mudies English and neglected Tamil) be assured, that long as they despise their mother tongue, they buy merely a thin white-wash of
civilization Coming as it did from a reputed western scholar, this statement was an eye opener The famous Dr Pope write "le
Tamilians cease to be ashamed of the vernacular" But sad to say until the close of the 19th Century, educated natives were indifferent to
their mother tongue. It was but natural that this non-chalant attitude of the educated natives towards their own language should defer the
throbbing curiosity of interested foreign scholars"-Dr. K. Meenakshi Sundaram. This. PP. 84-85

31. "To sum up, we have to emphasize the facts European scholars declared to the world the great culture inherent in Tamil and introduced a new

scientific way of studying her. Through Tamil, the great scientific discoveries were introduced to her people and they were awakened from a
long slumber to an era of activity and advancement
Dr. K. Meenakshi sundaram, The Contribution of European Scholars to Tamil. University of Madras, 1974. P. 338

32. They simplified the Tamil script. They introduced space between the words, simple or compound, of a sentence: for it had been the native

custom to write a whole sentence as if it were composed of one long word. They were the first to introduce the study of Tamil into the
civilised countries of the world. They were the first to make Tamil translations from European languages They were the first to complete
Tamil word-books dictionaries and lexicons, which made obsolete the time-honoured custom of memorising the metrical Tamil
Vocabularies, before taking up literature. They were the first to write Tamil treatises on Natural Science They were the first ta urge
educated Toms to bring out expurgated editions of Tamil works and to write interesting general literature of a wholesome character. They
were the first to show as how to make a critical study of our language literature and grammar. And they were the first not only to teach us
that that is not good language that all understand not and that there can be no social, moral religious political or economical progress
among a people who have no homely prose literature to read but also to write "MODERN TAMIL PROSE and create the reading habit
among us
U. uL6. UüXYeLPN6,RYom RYm, üNY ERokR eTSd LZLm, Nuaj - 1, 1971, T. 14.

33. A dark cloud descended on the Tamil country and shrouded Tamil During this age Tamil literature was veritably stagnant Tamilnadu

wipped growing politically, economically and socially. With the arrival of European scholars, a new awakening was heralded. Their interest
began slowly to seep through the thick cloud of apathy and a revival of literary interest commenced
- Dr. Contribution of Scholars Scholars European Scholars to Tamil

University of Madras, 1974, P. 336
34. The unique ideas embedded in Tamil were for the first time startingly released to the Western world by translation The various

translation of the great Tamil works into the different tongues of the occident exhibited the powerlessness of the Kural the exquisiteness of
the TIRUVACHAKAM other major works which had hitherto retained occult. Natives recognised the value of such translations and
began to emulate their methods

Dr. K. Meenakshi Sundaram The Contribution of European Scholars to Tamil. University of Madras, 1974. P. 337
35. "Saiva Siddhanta Philosophy is the closest product of the Dravidian intellect according to Dr. G.U Pope According to the Rey
W Goude there is no School of Thought and no system of faith that comes to us with anything like the claims of the Saiva Siddhanta Aa
system of religious thought, as an expression of faith and life, the Saiva Siddhanta is by far the best that South India possesses Not content
with this eulogy, the Reverend gentleman goes a step further and avers "Indeed, it would not be rash to include the whole of India and to

maintain that judged by its intrinsic merits, the Saiva Siddhanta represents the high-water-mark of Indian life

No greater tribute than this has ever been paid to Christian missionary to an Indian School of metaphysics And yet, the tragedy of this
system is that is has never been accorded that place of honour or recognition to which it is entitled in the City of the Hinde Danses or
the Council of Philosophical Systems No standard work on the Hindu System of metaphysics published so far has ever devoted a
considerable chapter to this School of Siddhanta and if ever a work has here and there woult to recognise it, the treatment of the subject
has been tardy, halting and defective wo to say disproportionately insufficient I cannot help feeling sometimes that there must be
37. alraune r w 1909, 51
..KM Balasubramaniam. Interdiction Special Lectures on Saiva Sibiunta. The Annamalai University, 1959. P. IX

it
36. ஆ. வேலுப்பிள்ளை , தமிழ் இலக்கியத்தில் காயமும் கருத்தும்.
37. அறியாத விநாயகம் பிள்யா , காயசித்தாந்த பரமாறு, 1909, ப. 51..
38. Gap Card rde mdsargaay Grdwr tsapd andaair, Cugras CHiCago

help saying that, in our Tamil sage, we find a spirit congenial to that of the great doctor of the West"
Dr. K. Meenakshi Sundaram. The Contribution of European Scholars to Tamil, University of Madras 1974; P. 105
wima af Ganmr,idngù, sung, araáaria arjudinyh nyaú, Crdrmar, 1971, u 83-84.
தெரிந்துரைப்பத் துன்னிருதேன்

Dr. K.Meenakshi Sundaram, The Contribution of European Scholars to Tamil, University of Madras, 1974, P. 156.

39. "Dr Pope was the first to translate the entire KURAL into English He has rendered it into English poetry, paying heed to the rhymes

interesting here to note that Dr. Pope has called his translated work The Sacred Kural, Writing about the author he says We may, fairly, I
say, picture pacing alone the seashore with the Christian teachers and imbibing Christian ideas, tinged with the peculiarities of the
Alexandrian School and day by day working them into his own wonderful KURAL He finds the KURAL an "eche of the Sermon on the
Mount Pope believes that Thiruvalluvar drew his inspiration from Christian Scriptures. He declares that every sect in Tamil latte
Kural as its own and has furnished it with commentary and critical apparatus accordingly. This is true to himself also He claim
Valluvar to have been greatly influenced by the Christians. The belief of Dr. Pope that Christian ideas expressed in the KURAL presuppose
a regular interconnection between the Kural and the Christian Scriptures, however, may be taken for granted only all later research proves

K.M Balasubramaniam, Introduction, Special Lectures on Saiva Siddhanta, The Annamalai University, 1959, P. IX
40. "Gover comes dangerously near the frequently asserted belief that Thiruvalluvar had his Kural based on the Bible He translate es one of the

Tamil verses on gratitude and says that its idea reminds one of the Holy Unit and he adds, 1 have hand missionaries declare that no other
uninspired man, who had not the Bible at his elbow.cvor care se near the truth in the higher moralitas Thiruvalluvar

--Dr. K. Meenakshisundaram. The Contribution of European Scholars to Tamil. University of Madras, 1974. P. 156,
41 The recital of these mental troubles, and the touching confession of his ignorance and youthful folly are to be found in many of his poems

(See especially No. V. The SACRED CENTO, pp 44-84). They remind one most forcibly of the confessions of St. Augustine, and we cannot
36.Gag arna, wkarhd arg agga.

42. One day when the king was sitting in state in the midst of his nobles and dependant kings messengers came announce that in a barbour in

the territory of the CORA king ships had arrived with multitudes of horses of rare value from the Aryan land We may suppose that this
means Arabia and the whole legend points to the traffic ever carried on by coasting vessels between India and the Western countries from
whence not goods only, but influential ideas also came
-Rev. G.U, Pope. Tiruvacagam, XX

43. In the whole legendary history of this age, whatever we may think of the accuracy of many of its details, and whatever deductions we are

compelled to make for the exaggerations that have grown up around the obscurity of the original facts there stands out a real historical
character, which seems to be a mixture of that of St Paul and St. Francis of Assisi. Under other circumstances what an apostle of the East
might he have become This is conversion, as his South India believes it and in almost every poem he alludes toit pouring forth his
gratitude in ecstasies of thanksgiving, and again and again repeating the words, I am Thine, save me His poetry lives in all Tamil beats
and in the main and true essence of it deserves so to live.

Rev. G.U. Pope. The Thiruvasagam, At the Clarendon Press, 1900, P. XXIII
--Rev. G.U Pope. The Thiruvasagam. At the Clarendon Press, 1900, P. XXIII

44. Manikka Vacagar went about testifying that he had seen CIVAN in PERUN-TURAL and had then and there passed from darkness to light
He thus declared to all what believed himself to have seen and handled. He was an enthusiast, but absolutely sincere. The doctrines
that he taught will abundantly appear from an attentive consideration of his disputes with the Buddhist GURUS (NOTE IX). He taught the
people that there was one supreme personal God, no mere metaphysical abstraction, but the Lord of gods and men. He also taught that it was
the gracious will of Civan to assume humanity, to come to earth as a GURU, and to make disciples of those who sought Him with adequate
preparation He announced that this way of salvation was open to all dasses of the community. He also taught very emphatically the
immortality of the released soul-it's conscious immortality as he said that the virtual death of the soul which Buddhism teaches is not its
release (NOTE III t will be seen haw very near in meno important respects the Caiva System approxinutes to Christianity and yet
some of the comptions to which it had led by what almost seems a necessity are amongst the most deplorable superstitions anywhere to he
found Here the truth of the old maxim is abundantly verified, Corruption optim pessima - Rev. G.U. Pope, The Tiruvacagam, P. XXXIV


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.