17ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான ஜெப கையேடு

முழங்கால் யுத்தம்

17ஆவது பாராளுமன்ற
தேர்தலுக்காக
PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கிளிக் Download
உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில்
ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனை
அதன்மேல் அதிகாரியாக்குகிறார்
(கான 5121)

தேவ ஊழியன். L., ஜோசப்


ஆசிரியர் உரை

சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம்
இதைச் செய்யும் (ஏசா 37:32)

ஆண்டவரும் அன்பு இரட்சகருமாகிய கிறிஸ்து
இயேசுவின் உன்னத திருநாமத்தில் மன்றாட்டு ஜெபவீரர்களாகிய உங்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்! நம் தேசத்தில் நடக்கவிருக்கும் 17வது பாராளுமன்ற
தேர்தலுக்காக தேவனைத் துதிக்கிறேன்! தேர்தலில்
தேவனுக்கு சித்தமானவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடத்தின் பொறுப்புகளில் அமர்ந்து நல்லாட்சி செய்திடவும்,
ஜனங்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை வகுத்து, அதை நடைமுறைப்படுத்திடவும் ஜெபிக்க வேண்டியது
நம்முடைய கடமையாயிருக்கிறது. எனவே திருச்சபைகள், தேவ வாழியர்கள், ஜெபக் குழுக்கள் தேர்தலைக் குறித்த

முக்கிய விவரங்களை அறிந்து ஜெபிப்பதற்கேதுவாக
தகவல்கள் சிலவற்றை சேகரித்து முழங்கால் யுத்தம் பாராளுமன்ற தேர்தலுக்காக என்ற சிறிய ஜெபக் கையேட்டினை ஆயத்தப்படுத்தி வெளியிட்டுள்ளோம்!

ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பதோ, இன்னொரு கட்சியை எதிர்ப்பதோ நொக்கமல்ல. தேர்தலில் பரலோக தேவனின் சித்தம் நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜெயிக்கும் கிறிஸ்தவர்களுக்க மட்டும் வெளியிடப்படுகிறது - ஆசிரியர்

(தனிச்சுற்றுக்கு மட்டும்)

நம்முடைய தேவன்

அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்று
கிறவர். ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை
ஏற்படுத்துகிறவர் (தானி 2:21)

ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில்
நீர்க்கால்களைப்போலிருக்கிறது. அதைத் தமது
சித்தத்தின்படி அவர் திருப்புகிறார் (நீதி 21:1)

உன்னதமான தேவன் மனு ஷரின் ராஜ்யத்தில்
ஆளுகை செய்து, தமக்குச் சித்தமான வனை
அதின்மேல் அதிகாரியாக்குகிறார் (தானி 5:21)

கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை
ஸ்தாபித்திருக்கிறார், அவருடைய சர்வத்தையும்
ஆளுகிறது (சங் 103:19)

அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்
பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும்
நடப்பிப்பார் (எரே 23:5)

தாம் ஏற்படுத்தி ன ராஜாவுக்கு மகத்தான
இரட்சிப்பை அளித்து ... (சங் 18:50)

உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும்,
பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமா
யிருக்கிறார் (சங் 47:2)

கர்த்தர் சதாகால ங் க ளிலும் அரசாளுகிறார்;
சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறை
யாகவும் ராஜரிசும்பளைணுகிறார் (சங் 146:10)

ஆட்சியாளர்களைக் குறித்து
- பரிசுத்த வேதாகமத்தில்…

தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும் :
தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்
பண்ணுவான் (நீதி 20:28)

ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி
கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்து திரிகிற
கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான் (நீதி 28:15)

நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலை
நிறுத்துகிறான்: பரிதானப் பிரியனோ அதைக்
கவிழ்த்துப்போடுகிறான் (நீதி 29:4)

ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய்
விசாரிக் கிற ராஜாவின் சிங்காசனம் என்றும்
நிலைபெற்றிருக்கும் (நீதி 29:14)

வாகனத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயமும் ஆராய்ந்து முடியாது (நீதி 25:3)

நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம் ;
நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள்
பிரியப்படுவார்கள் (நீதி 16:13)

ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்குப்
பயப்படுவார்கள் (சங் 102:17)

அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு
நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும் (நீதி 16:12)

நாம் ஜெபிக்கும்போது

* தேவ திட்டமும் நோக்கமும் நடக்கும்.

* நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமையும்.

* ஜாதி, மதவாத அரசியல் கட்சிகள் விழும்.

* பொய் பிரசாரங்கள் பலமிழந்துபோகும்.

* ஜனநாயகம் நிலைநாட்டப்படும்.

* நன்மையான திட்டங்கள் கொண்டுவரப்படும்.

* ஜனங்கள் ஷேமத்தைக் காண்பார்கள். '

* அமைதி, சமாதானம், செழிப்பு உண்டாகும். |
சுவிசேஷத்திற்கு வாசல்கள் திறக்கப்படும்.

* சுகவாழ்வும் சம்பூரணமும் பிறக்கும்.

* அதிகாரிகளுக்குள் தேவபயம் காணப்படும்.

* சமூக விரோத செயல்கள் குறையும்.

* ஜனங்களின் மனக்கண்கள் திறக்கப்படும்.

* ஜனங்களுக்குள் களிகூருதல் உண்டாகும்.

* தேவ ஆளுகையின் கரம் நீட்டப்படும்.

* தேவனுடைய நாமம் மகிமைப்படும்.

சில தகவல்கள்

  • இந்தியாவில் சுமார் 1,866 பதிவு செய்யப்பட்ட
    அரசியல் கட்சிகள் இருப்பதாக தலைமை
    தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • இதில் 56 கட்சிகள் தேசிய மாநில கட்சிகளாகும்.

  • 2017ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 90 கோடி
    வாக்காளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

  • இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை
    அதிகாரியாக திரு. சுனில் அரோரா உள்ளார்.

  • தேர்தல் ஆணையாளராக திரு. அசோக்
    லவாசா உள்ளார்.

தேசிய கட்சிகளும் தலைவர்களும்

பகுஜன் சமாஜ் கட்சி - மாயாவதி அவர்கள்
இந்திய பொதுவுடைமைக் கட்சி - திரு. சுதாகர் ரெட்டி மா.கம்யூனிஸ்ட் கட்சி - திரு. சீதாராம் யெச்சூரி இந்திய தேசிய காங்கிரஸ் - திரு. ராகுல் காந்தி பாரதிய ஜனதா கட்சி - திரு. அமித்ஷா
தேசியவாத காங்கிரஸ் கட்சி - திரு. சரத்பவார்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி - மம்தா பானர்ஜி அவர்கள்

தேசிய/மாநில கட்சி தலைவர்களுக்காக ஜெபிப்போம்!

இதுவரை நடந்த பாராளுமன்ற
தேர்தல் விவரங்கள்

1வது பாராளுமன்ற தேர்தல்: 1952-57
2வது பாராளுமன்ற தேர்தல்: 1957-62
3வது பாராளுமன்ற தேர்தல்: 1962-67
4வது பாராளுமன்ற தேர்தல்: 1967-70
5வது பாராளுமன்ற தேர்தல்: 1971-77
5வது பாராளுமன்ற தேர்தல்: 1977-79
7வது பாராளுமன்ற தேர்தல்: 1979-84
8வது பாராளுமன்ற தேர்தல்: 1984-89,
9வது பாராளுமன்ற தேர்தல்: 1989-91
10வது பாராளுமன்ற தேர்தல்: 1991-96
11வது பாராளுமன்ற தேர்தல்: 1996-98
12வது பாராளுமன்ற தேர்தல்: 1998-99
13வது பாராளுமன்ற தேர்தல்: 1999-2004
14வது பாராளுமன்ற தேர்தல்: 2004-09
15வது பாராளுமன்ற தேர்தல்: 2009-14
16வது பாராளுமன்ற தேர்தல்: 2014-19
17வது பாராளுமன்ற தேர்தல்: ............


பாராளுமன்ற தொகுதிகள்

ஆந்திரா (25தொகுதிகள்)
1 ஸ்ரீகாக்குலம்
2. அரக்கு
3. அனகாபள்ளி
4, விஜயநகரம்
5, விசாகப்பட்டிணம்
6. காக்கிநாடா
7. ராஜமுந்திரி
8. அமலாபுரம்
9. எலுரு
10. தரசாபுரம்
11. விஜயவாடா
12. மச்சிலிப்பட்டிணம்
13. குண்டூர்
14. நரசராய்பேட்
15. பபட்லா
16. ஓங்கோல்
17. நந்தியால்
18. கர்நூல்
19. அனந்தபூதர்
20. ஹிந்துபூர்
21, கடப்பா
22. நெல்லூர்
23, திருப்பதி
24, ராஜம்பேட்
25. சித்தூர்


தெலுங்கானா (17)
1, அடிலாபாத்
2. பெடபள்ளி
3, கரிம்நகர்
4. நிஜாமாபாத்
5. சாகிராபாத்
6. மேடாக்
7. மல்காஜ்கிரி
8. செகந்திராபாத்
9. ஹைதராபாத்
10. செவ்வல்லா
11. மஹாபூப் நகர்
12. நாகர் கர்நூல்
13. வாரங்கல்
14. போங்கிர்
15. நலகொண்டா
16. கம்மம்
17. மஹாபூப்பாத்


பீஹார் (40)
1, நாலந்தா
2. பட்னா சாகிப்
3. சுப்பால்
4. பாடலிபுத்திரா
5. கிஸ்ஸன்காஜ்
6. பூர்ணியா
7. பெகுசராய்
8. கட்டிகார்
9. மதேபுரா
10. கக்காரியா
11. பகல்பூர்
12. பாங்கா
13. வால்மீகி நகர்
14, முங்கர்
15. அராரியா
16.பாச்சிம் சாம்பான்
17. சியோகர்
18. பூர்வி சாம்பரன்
19, மதுபானி
20, சிட்டாமாகி
21. ஜாகன்ஜர்பூர்
22. டர்பங்கர்
23. முசாபர்பூர்
24. வைசாலி -
25. உஜ்ஜாபூர்
26. ஹஜிபூர்
27. சமாஸ்டியூர்
28. ஷிவன்
29. கோபால்கஜ்
30. மஹாராஜ்கஜ்
31. சரன்
32. ஆரா
33. புக்ஸ ர்
34, சாசராம்
35. கார்காட்
36. ஜாகானாபாட்
37. நவாடா
38. கயா
39. அவுரங்காபாத்
40. ஜாமுய்


குஜராத் (26)
1. பார்டன்
2. பனாஸ்காந்தா
3. சபர்காந்தா
4, மஹேசனா
5. காந்திநகர்
6. ராஜ்கோட்
7. ஜீனாகாட்
8. சுரேந்திரநகர்
9, ஜாம்நகர்
10. அம்ரேலி
11, பாவ்நகர்
12. ஆனந்தி
13, பன்சிமஹால்
14. வதோதாரா
15. பருச்
16. கட்ஜ்
17. பர்டோலி
18. சோட்டா உதய்பூர்
19. சூரத்
20. நவ்சாரி
21. வல்சார்
22. தாகோத்
23. போர்பந்தர்
24, கேதா
25. அஹமதாபாத் (கி)
26, அஹமதாபாத் (மே)


கர்நாடகா (28)
1. சிக்கோடி
2. பெல்காம்.
3. பகல்கோட்
4. பிஜாபூர்
5. குல்பர்கா
6. ரெய்ச்சூர்
7. பிதார்
8. கோப்பால்
9. பெல்லாரி
10. ஹவேரி
11, தார்வாடு
12. உத்தர கன்னடா
13. தேவனகிரி
14. ஷிமோகா
15. உடுப்பி சிக்மங்களூர்
16. ஹாசன்
17. தக்ஷின கன்னடா
18. சித்திரதுர்கா
19. தும்கூர்
20. மண்டியா
21. மைசூர்
22. சாம்ராஜ்நகர்
23. கோலார்
24. சிக்பல்லாபூர்
25. பெங்களூர் ரூரல்
26, பெங்களூர் வடக்கு
27. மத்திய பெங்களூர்
28. பெங்களூர் தெற்கு


- கேரளா (20)
1. கண்ணர்
2. பத்தனம்திட்டா
3, கோழிக்கோடு
4. பொன்னனி
5. திருச்சூர்
6, ஆலத்தூர்
7, பாலக்காடு
8. சால்குடி
9. எர்ணாகுளம்
10, கோட்டயம்
11. ஆலப்புழா
12. காசர்கோடு
13. இடுக்கி
14. மாவெளிகரா -
15. திருவனந்தபுரம்
16. அட்டிங்கால்
17. மாலப்புரம்,
18. கொல்லம்
19, வடகரா,
20. வயநாடு


ஒடிசா (21)
1 பர்கர்
2. ஜகத்சிங்பூர்
3, சுந்தர்கார்
4. சம்பல்பூர்
5, கியோன்ஜிகார்
6. மயூர்பானி
7. பால் சோர்
8. பட்ாாக
9. நபராங்பூர்
10, ஜெய் போர்
11. டேங்கனால்
12, போலாஜ்ஜிர்
13. கலாகண்டி
14, கந்தமால்
15. கட்டாக்
16. கேந்திரபாரா
17, பூரி
18. புவனேஸ்வர்
19. அஸ்கா
20. பெர்காம்பூர்
21. கோராபுட்


மத்தியபிரதேஷம் (29)
1. மொரேனா
2. குனா
3. சாகர்
4. திக்கம்கார்
5. டமோக்
6, கஜிராகோ
7. ரேவா
8. சட்னா
9. சிட்டி
10. ஷாக்டோல்.
11. மன்டிலா
12. ஜபல்பூர்
13. பகல்காட்
14, சின்டுவாரா
15, விடி ஷா
16. ஹோசன்காபாட்
17. போபால்
18, ராஜ்கார்
29. ராட்டிலும்
20. தேவாஸ்
21. டார்
22. இண்டோர்
23, கண்டுவா
24. கார்கோன்
25. குவாலியர்
26. பிண்டு
27. உஜ்ஜயின்
28. மண்டுசூர்
29. பெட்டுல்


மஹாராஷ்டிரா (48)


1. டுலே
2. நன்டுர்பர்
3. ராவேர்
4. ஜல்கோன்
5. புல்தனர்.
6. தெற்கு மும்பை
7. அமராவதி
8. வாடா
9. ராம்டேக்
10. நாக்பூர்
11. ஜல்னா
12, காட்சிரோலி சிமுர்
13. சந்திரபூர்
14. ஹிங்கோலி ,
15. யவத்மால் வாஷிம்
16. நந்தேடு
17. பர்பானி
18. பண்டாரா கோண்டி
19. நாசிக்
20. டின்டோரி
21. அவுரங்காபாத்
22. பல்கார்
23. பிவாண்டி
24. வடக்கு மும்பை
25, தானே
26. கல்யாண்
27. வடமேற்கு மும்பை
28. ராய்காட்
39. வடகிழக்கு மும்பை
30. அகோலா
31. மாவல்
32. பூனே
33. தென்மத்திய மும்பை
34. பாராமாட்டி
35. சிருர்
36. வடமத்திய மும்பை
37. பீடு
38. சிர்டி
39. லட்டுர்
40. அஹமத்நகர்
41. சோலாபூர்
42, ஆஸ்மனாபாத்
43, மாதா
44. சங்லி
45.ரத்னகிரி - சிந்துர்க் 46.கோல்காபூர்
47. சத்தாரா
48. ஹட்கனாங்கல்



ராஜஸ்தான் (25)
1. கங்காநகர்
2. பிக்காநகர்
3. சுரு
4. சுன்ஸ்குனு
5, சிக்கர்
6. ஜெய்பூர் ரூரல்
7. லூதியானா
8. பரித்காபூர்
9. கராவுலிடோல்பூர் 10. அஜ்மர்
11. நகாவூர்
12. பாலி
13. ஜோத்பூர்
14. ஜலோரி

15, பார்மர்
16. உதய்பூர் --
17. சிட்டோர்கார்
18. பன்ஸ்வாரா
19. பில்வாரா
20. கோட்டா
21. ராஜ்சமான்ட்
22. ஜலவார் பான்
23. டவுசா
24. அல்வார்
25. டோங்க்-சாவய் மதோபூர்


தமிழ்நாடு (39)
1. திருவள்ளூர்
2. வடசென்னை
3. தென்சென்னை
4. காஞ்சிபுரம்
5. ஸ்ரீபெரும்புத்தூர்
6. மத்திய சென்னை
7. அரக்கோணம்
8. வேலூர்
9. கிருஷ்ண கிரி
10. தருமபுரி
11. ஆரணி
12. திருவண்ணாமலை
1.3. விழுப்புரம்
14, சேலம்
15. கள்ளகுறிச்சி
16. நாமக்கல்
17. mரோடு
18, திருப்பூர்
19. நீலகிரி
20. பொள்ளாச்சி
21. கோயம்புத்தூர்
22. திண்டுக்கல்
23. திருச்சிராப்பள்ளி
24, கரூர் -
25. பெரம்பலூர்
26. சிதம்பரம்
27. சிவகங்கை
28. கடலூர்
29. தேனி
30. மைலாடுதுறை
31, மதுரை
32. விருதுநகர்
33. நாகப்பட்டினம்
34, தென்காசி
35. தூத்துக்குடி
36. இராமநாதபுரம்
37. தஞ்சாவூர்
38. திருநெல்வேலி
39. கன்னியாகுமாரி


உத்தரபிரதேசம் (80)
1. அம்ரோகா
2. பிஜ்னோர்
3. மோரோதாபாத்
4. சம்பல்
5. ராம்பூர்
6. புடாவுன்
7. பெரேலி
8. எஒன்லா
9. பிலிபிட்
10. கேரி
11, ஷரவஸ்டி
12, ஷாஜகான்பூர்
13. சித்தாபூர்
14. மிஸ்ரிக்
15. ஹர்டோய்
16. லக்னோ :
17. உன்னால்
18. மோகன்லால்கன்று
19. பிரதாப்கர்
20. ரேய் பரேலி
21, அமேதி
22. சுல்தான்பூர்
23. அக்பர்பூர்
24. பைசாபாத்
25. பாராடாங்கி
26. பக்ரெய்ச்
27. பாடோசி
28, கேய்சர்கான்ஜ்
29. கோண்டா
30. பாஸத்தி
31. சுலிலாபாத்
32, டவராக்ரா'
33. டோமாரியாகான்ஜ் 34. பன்ஸ்கோயன்
35. அம்மேத்கார் நகர்,
36. டியோரியா
37. சேலம்பூர்
38. பல்லியா
39. மஹாராஜ்கன்ஜ்
40. கோஷி
41. அசாம்கார்
42. லால்கான்ஜ்
43. மச்சிலிஷார்
44, ஜவுன்டர்
45. காஜிபூர்
46. சன்டாவுலி
47. வாரனாசி
48, ராபர்ட்ஸ்கான்ஜ்
49. மிர்சாபூர்
50. பதேபூர் சிகரி
51. அலகாபாத்
52. பத்தேபூர்
53. பாண்டா
54. ஹமிர்பூர்
55. ஜான்சி
56. ஜலாவுன்
57. எட்டாவா
58. கான்பூர்
59. கன்னாஜ்
60. பருக்காபாத்
61. மெயின்புரி
62. கவுசாம்பி
63, யேட்டா
64. ஆக்ரா
65. மதுரா
66. பெரோசாபாத்
67. ஹத்ராஸ்
68. அலிகார்
69. புலந்த்ஷார்
70, மீரட்
71. பாக்பாட்
72. முஸபர்நகர்
73. கைரானா
74, பிகரான்பூர்
75. குஷிநகர்
76. நாஜினா
77. புல்பூர்
78.கெளதமபுத்ரா நகர்
79. கோராக்பூர்
80,ஷாந்தி காபீர் நகர்

மேற்கு வங்காளம் (42)
1, கூச்பெகார்
2. ஜல்பய்குரி
3. ரெய்கான்ஜ்
4. அலிபுர்டுவார்ஸ்
5. டார்ஜிலிங்
6. பலூர்காட்
7. மால்டா உத்தர்
8. ஜாங்கிபூர்
9. பெர்காம்பூர்
10. முர்ஷிடாபாத்
11. கோல்கத்தா உத்தர் 12. ஹாட்டல்
13. பாராசாட்
14. பாசிர்காட்
15. ஜாய்நகர்
16. மதுராபூர்
17.டைமண்ட ஹார்பர் 18. ஜடாவ்பூர்
19. பராக்பூர்
20. டம்டம்
21, ஹான்தி
22. உலுபெரியா
23. கோல்கத்தா தாக்ஷின்
24. கெளவ்ரா
25. செராம்பூர்
26. மால்தாஹ் தாக்ஷின்
27. ஹீக்லி
28. அராம்பாக்
29, ராணாகேட்
30. டாம்லுக்
31. மிட்னாபூர்
32. கிருஷ்ணாநகர்
33. ஜார்கிராம்
34. புருலியா
35. பாங்கூரா,
36.விஷ்னு பூர்
37. அசன்சோல்
38. பர்டாமன்துர்காபூர்
39. பார்டமன்புர்பா
40, பாங்ஹான்
41. போல்பூர்
42. பிர்பும்


அஸ்ஸாம் (14)
ஜார்க்கண்ட் (14)
1, கரிம்கஞ்ச்
2. அட்டாணமஸ்
3. சில்சார்
4. ஆப்ரி
5. கோக்ராஜ்ஹர்
6. பர்பேட்டா
7. கவுகாத்தி
8. மங்கல்டோய்
9. தேஜ்பூர்
10. நவ்காங்
11, கலியாபோர்
12. ஜோர்காட்
13. திப்ருகார்,
14. லக்கிம்பூர்
1. ராஜ்மஹால்
2. டும்கா
3. கோட்டா
4, சத்ரா
5. கிரிடி
6, கோடார்மா
7. தான்பாத்
8. ஜம்ஷட்பூர்
9, ராஞ்சி
10. சிங்பூம்
11. குந்தி
12. லோகார்டாகா
13. பாலமு
14. ஹசாரிபாக்


பஞ்சாப் (13)
ஹரியானா (10)
1. குர்டாஸ்பூர்
2. அம்ரிட்சார்
3. கடோர் சாகிப்
4, ஜலந்தார்
5. ஹோஷியார்பூர் 6. அனந்பூர்சாகிப்
7. லூதியானா
8. பேட்டிகார்சாகிப்
9, யாத்காட்
10. பேரோஸ்பூர்
11. பந்தின்டா
12. சங்ருர்
13. பாட்டியாலா
1. அம்பாலா
2. குருக்ஷேத்ரா
3. ஹிசார்
4. சிருசா
5. சோனிபட்
6. கர்நால்
7. ரோடக்
8. குர்கான்
9. பரிதாபாத்
10. பிவானி மஹேந்திரகார்



சட்டீஷ்.கர் (11)
உத்திராஞ்சல் (5)
1. ராய்கார்
2. சுர்குஜா
3. ஜான்கிர்
4. பைலாஸ்பூர்
5 கோர்பா
6. ராய்பூர்
7. மஹாசா முன்டு
8. கான்கர்
9. பாஸ்டார்
10. துர்க்
11. ராஜ்னான்டுகோன்
1. டெக்ரி ஹார்வால்
2. ஹார்வால்
3. அல்மோரா
4. நைனிடால் உத்தம்சிங்நகர்
5. ஹரித்துவார்,
ஜம்மு காஷ்மீர் (6)
1, பராமுல்லா
2. ஸ்ரீநகர்
3. லடாக்
4. உதம்பூர்
5. ஜம்மு
6. ஆனந்நாக்



டெல்லி (7)

1. புதுடெல்லி
2.தெற்கு டெல்லி
3, மேற்கு டெல்லி
4. கிழக்கு டெல்லி
5.வடமேற்கு டெல்லி
6. சன்டினி சவுக்கு
7. வடகிழக்கு டெல்லி

ஊறிமாச்சல் பிரதேசம் (4)

1. காங்ரா
2. மண்டி
3. சிம்லா
4. ஹமிர்பூர்

மணிப்பூர் (2)

1. வெளி மணிப்பூர்
2. உள் மணிப்பூர்
மேகாலயா (2)

1. ஷில்லாங்
2. டுரா

திரிபுரா (2)

1, மேற்கு திரிபுரா
2. கிழக்கு திரிபுரா

சிக்கிம் (1)

1. சிக்கிம்

அருணாச்சல் (2)

1. அருணாச்சல் கிழக்கு
2. அருணாச்சல் மேற்கு

கோவா (2)

1. வடக்கு கோவா
2. தெற்கு கோவா

அந்தமான் நிக்கோபர் (1)

1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்

மிசோரம் (1)

1. மிசோரம்

நாகலாந்து (1)

1.நாகலாந்து

சண்டிகர் (1)

1, சண்டிகர்

தத்ரா நகர் ஹவேலி (1)

1. தத்ரா நகர் ஹாவேலி

டாமன் டையூ (1)

1. டாமன் டையும்,

லட்சத்தீவுகள் (1)

1, லட்சத்தீவு

புதுச்சேரி (1)

1. புதுச்சேரி


அவர் காலங்களையும் சமயங்களையும்
மாற்றுகிறவர் ; ராஜாக்களைத் தள்ளி,
ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்
- (தானி 2:21)

ஏன் ஜெபிக்க வேண்டும்?


கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்
(மத்தேயு 7:7-8)


அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் சொல்லுகிறதாவது…….



ஜெபம் தேசத்தின் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் மாற்றக்கூடிய வல்லமை கொண்டது.

ஜெப குறிப்புகள்


  • 17வது பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்
  • சுமார் 90 கோடி வாக்காளர்களுக்காக ஜெபிப்போம்
  • 543 பாராளுமன்ற தொகுதி களுக்காக ஜெபிப்போம்
  • போட்டியிடும் வேட்பாளர்களுக்காக ஜெபிப்போம்
  • வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குசாவடிகளுக்கு ஜெபிப்போம்
  • பதட்டமான தொகுதிகளில் அமைதி உண்டாக ஜெபிப்போம்
  • தேர்தல் நாட்களில் தேவனுடைய ஆளுகை உண்டாகும்படி ஜெபிப்போம்
  • கலவரங்கள் வன்முறைகள் ஏற்படாமல் இருக்க ஜெபிப்போம்
  • கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும்படி ஜெபிப்போம்
  • சமூகவிரோதிகளை தேவனுடைய கரம் சந்திக்கும்படி ஜெபிப்போம்
  • பொதுச்சொத்துக்கள் சேதபடாதபடிக்கு பாதுகாப்பு உண்டாக ஜெபிப்போம்
  • பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஜெபிப்போம்
  • தேர்தல் பறக்கும் படை அனைவருக்கும் ஜெபிப்போம்
  • தேர்தல் நியாயமான முறையில் நடைபெற ஜெபிப்போம்
  • தேர்தல் முடிவு அறிவிக்கும் நாளுக்காக ஜெபிப்போம்
  • தேவனுக்கு சித்த மாணவர்கள் மட்டுமே பதவியில் அமர ஜெபிப்போம்
  • மதசார்பற்ற கட்சி ஆட்சியமைக்க ஜெபிப்போம்
  • பல வானின் வல்லமைகள் அழிக்கும்படி ஜெபிப்போம்
  • பிசாசின் தந்திரங்கள் மனிதர்களுடைய சூழ்ச்சிகள் அழிக்கப்பட ஜெபிப்போம்
  • மிரட்டலுக்கு பயந்து ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பாதபடிக்கு ஜெபிப்போம்
  • சமூக வலைதளங்கள் வழியாக பிரச்சாரத்தை செய்வோருக்கு ஜெபிப்போம்
  • தொலைத் தொடர்பு சாதனங்கள் வழியாக வருகின்ற போலியான விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாறாத படிக்கு ஜெபிப்போம்
  • பொய்ப்பிரசாரங்கள் போலி வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்காமல் இருக்க ஜெபிப்போம்
  • கலவரங்களை தூண்டி ஜனங்களை தங்களுடைய பக்கம் திசைதிருப்ப நினைக்கிற யாவரையும் தேவன் சந்திக்கும்படி ஜெபிப்போம்
  • தேர்தல் நாட்களில் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் படி ஜெபிப்போம்
  • கவர்ச்சியான காரியங்களை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்க நினைப்போரை தடுக்கும்படி ஜெபிப்போம்
  • பணத்திற்காக ஜாதிக்காக கட்சிக்காக மக்கள் வாக்களிக்காமல் இருக்க ஜெபிப்போம்
  • வாக்கு சேகரிக்க ஈடுபடும் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் சினிமாத்துறையினர் போன்றோருக்காக ஜெபிப்போம்
  • தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு உண்டாக ஜெபிப்போம்
  • மக்களும் அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிகளை சரியாக பின்பற்ற ஜெபிப்போம்


வாக்காளர்களுக்காக ஜெபிப்போம்


  • வாக்குரிமை பெற்ற எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஜெபிப்போம்
  • வாக்குரிமை பெற்ற அனைவரும் மிரட்டலுக்கு பயப்படாமல் வாக்குகளை பதிவு செய்ய ஜெபிப்போம்
  • தொகுதிகளில் நேர்மையான உண்மையான தகுதியான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஜெபிப்போம்
  • மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க ஜெபிப்போம்
  • லஞ்சம் ஊழல் போன்றவற்றில் ஈடுபடாத ஊக்குவிக்காத வேட்பாளர்களை தெரிவு செய்ய ஜெபிப்போம்
  • அரசியல் கட்சிகள் தரும் பணம் பரிசு மற்றும் இதர அன்பளிப்புகளை நம்பி ஏமாறாமல் இருக்க ஜெபிப்போம்
  • ஜாதி மதம் இனத்தை வைத்து மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தாமல் இருக்க ஜெபிப்போம்
  • ஜாதி மதம் மொழி உணர்வுகளுக்கு இடம் கொடுத்து ஏமாந்து போகாமல் இருக்க ஜெபிப்போம்
  • கவர்ச்சியான பொய் வாக்குறுதிகளை நம்பி ஜனங்கள் ஏமாந்து போகாமல் இருக்க ஜெபிப்போம்
  • வாக்காளர்களின் மனதில் குழப்பங்கள் நீங்கி புத்தியில் தெளிவு உண்டாக ஜெபிப்போம்


தேர்தல் கமிஷனுக்காக ஜெபிப்போம்

  • தலைமை தேர்தல் கமிஷனருக்காக…
  • தேர்தல் ஆணையாளர்களுக்காக….
  • மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்காக
  • மாவட்ட தேர்தல் அதிகாரி களுக்காக
  • தொகுதி மேற்பார்வையாளர்களுக்காக
  • வாக்கு சாவடி கட்சி பிரதிநிதிகளுக்காக
  • தேர்தல் அலுவலர்களுக்காக
  • தேர்தல் பணி அரசு ஊழியர்களுக்காக
  • வாக்குச்சாவடி ஏஜெண்டுகளுக்காக
  • ஜனநாயக கடமையை நிறைவேற்ற
  • விதிகளை பாரபட்சமின்றி செயல்படுத்த
  • நேர்மையான முறையில் தேர்தலை நடத்த
  • அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட
  • அனைவரும் தேவனுக்கு பயந்து நடக்க
  • கள்ள ஓட்டு போடாத படி தடுக்க
  • அதிகாரிகளுக்கு பாதுகாப்பு உண்டாக
  • நேர்மையாய் நடத்துவதற்கு ஏற்ற ஞானம் உண்டாக

காவல்துறை காக ஜெபிப்போம்

  • மாநில காவல்துறையினர் காக
  • மாநில சிறப்பு போலீஸ் படை க்காக
  • மத்திய ரிசர்வ் போலீஸ் காக
  • எல்லை பாதுகாப்பு படை காக
  • துணை ராணுவ படை க்காக
  • ஊர் காவல் படை க்காக
  • முன்னாள் ராணுவ வீரர்களுக்காக
  • பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட
  • குண்டுவெடிப்புகள் நிகழாமல் தடுக்க பட
  • ஒவ்வொருவரும் உண்மையாக செயல்பட
  • காவல்துறையினர் இடத்தில் தேவனுடைய நீதி வெளிபட
  • அனைவருக்கும் விசேஷித்த ஞானம் உண்டாக
  • தேவனுடைய பலத்த ஆளுகை உண்டாக
  • அரசியல் தலைவர்கள் இடத்தில் இருந்து அச்சுறுத்தல்கள் வராமல் இருக்க
  • பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டாமல் இருக்க
  • அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் இருக்க
  • பொது உடமைகள் சேதம் அடையாமல் இருக்க


ஊடகங்களுக்காக ஜெபிப்போம்

  • ஊடகங்கள் ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற
  • பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள
  • உண்மையான செய்திகளை மட்டுமே வழங்க
  • தவறான கருத்து கணிப்புகளை வெளியிடாமல் இருக்க
  • மக்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தாமல் இருக்க
  • மக்களை திசை திருப்பாமல் இருக்க
  • பாரபட்சமில்லாமல் செயல்பட
  • செய்திகளைச் சேகரிக்கும் நிரூபர்களுக்காக
  • ஒளிப்பதிவாளர்கள் மற்றும் உடனிருப்போர் காக
  • அனைத்து பத்திரிக்கை பத்திரிகையாளர்களுக்காக
  • செய்திகளை தொகுத்து வழங்குவோருக்காக
  • நேரலையில் பேட்டி எடுப்பவர் களுக்காக
  • எந்தக் கட்சிக்கும் சாதகமாக செயல்படாமல் இருக்க
  • ஊடக நிறுவனங்கள் மீது தேவனுடைய ஆளுகை உண்டாக
  • அனைத்து ஊடக தலைமை இடங்களுக்காக
  • அனைவருக்கும் பாதுகாப்பு ஞானமும் உண்டாக

அரசியல் கட்சிகளுக்காக ஜெபிப்போம்

  • தேர்தல் விதிமுறைகளை மீறாமல் இருக்க
  • அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் இருக்க
  • விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்க
  • தேவ ஜனங்களுக்கு விரோதமாக செயல்படும் அரசியல் கட்சிகளுக்காக
  • படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட
  • தவறான நோக்கத்தோடு செயல்படும் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளுக்காக
  • ஜாதி இனம் மதம் ஆகியவற்றை முன்வைத்து ஓட்டுகள் சேகரிக்கும் முறை மாற்றப்பட
  • தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஜோசியம் மாந்திரீகம் குறி கேட்கும் அரசியல் தலைவர்களுக்காக கட்சிகளுக்காக
  • ஜாதி மதம் மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான பிரச்சனைகள் தோன்றாமல் இருக்க
  • பணம் பொருள் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கும் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்ட
  • தேர்தல் வாக்குறுதிகளில் இலவசத் திட்டங்களை அறிவித்து ஏமாற்றும் கட்சிகளுக்காக

தேர்தல் முடிவுகளுக்காக ஜெபிப்போம்

  • வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது குளறுபடிகள் நடக்காமல் இருக்க
  • வாக்கு எண்ணப்படும் மையங்களுக்காக
  • வாக்கு எண்ணப்படும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக
  • நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வர
  • மக்கள் மீது கரிசனையுள்ள திறமையுள்ள தலைவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட
  • லஞ்சம் ஊழலை வெறுக்கிற பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்தெடுக்கப்பட
  • பாராளுமன்ற தேர்தல் மூலம் தேவனுடைய திட்டமும் சித்தமும் நிறைவேற
  • பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து பாதுகாப்பு அதிகாரிகள் வீரர்களுக்காக
  • வெற்றி தோல்வியின் நிமித்தம் பொதுமக்கள் யாரும் பாதிப்பு அடையாமல் இருக்க
  • வாக்கு முடிவு குறித்து தவறான கருத்து கணிப்புகளலால் குழப்பங்கள் ஏற்படாமலிருக்க


தொகுப்பு
வேதாகம களஞ்சியம்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.