*ஆரவாரமின்றி ஆசீர்வாதமாயிரு*
*1.உப்பு*
-ஆரவாரமின்றி சுவை அளிக்கிறது.
*மத்.5:13*
*2. சூரியன்*
-ஆரவாரமின்றி வெளிச்சம் தருகிறது.
*மத்.5:14,15*
*3.விருட்சம்*
-ஆரவாரமின்றி கனி கொடுக்கின்றது.
*மத்.12:33; லூக்கா6:43*
*4.மலர்*
-ஆரவாரமின்றி மணம் அளிக்கிறது.
*உன்.2:1*
*5.தேன்*
-ஆரவாரமின்றி இனிமை அளிக்கிறது.
*சங்.19:10; 81:16*
*6.கண்ணாடி*
-ஆரவாரமின்றி பொருளை பிரதிபலிக்கிறது.
*யாத்.1:23; 1கொரி.13:12; 2கொரி.3:18
7.வேதம்
-ஆரவாரமின்றி இயேசுவை அளிக்கிறது.
யோவான்.20:31; எபி10:7; லூக்கா.24:27,44