கர்த்தரான இயேசு கிறிஸ்து நமக்கு யார்? உங்களுக்கு இன்று இயேசு கிறிஸ்து யார்?

கர்த்தரான இயேசு கிறிஸ்து நமக்கு யார்?
உங்களுக்கு இன்று இயேசு கிறிஸ்து யார்?






 (1) எனக்காக பலியிடப்பட்ட ஆடு!
(யோவா.1:29; 1பேதுரு 1:19)

 (2) என் சிருஷ்டிகர்!
      (யோவான் 1:10; கொலோ 1:16)

 (3) என் இரட்சகர்!
(ஏசாயா 25:9; லூக் 2:11)

 (4) ஆவியானவர்!
    (மத்தேயு 18:20; 28:20; மாற்கு 16:20;
       கொலோ 1:27; 1கொரி.15:45)

 (5) என் மத்தியஸ்தர்!
     (1தீமோ2:5 6; எபிரேயர் 4:15,16)

 (6) ஆசரிப்புக் கூடாரம்! (எபிரேயர் 9:11,12)


 (7) என் தேவாலயம்!
       (யோவான் 2:18-22; வெளி. வி 21:22)

 (8) வாக்குத்தத்த சந்ததி! (கலா.3:16)

 (9) பஸ்கா ஆடு! (1கொரி 5:7)

 (10) தீர்க்கதரிசி!
    (உபாகமம் 18:18,19;
   யோவான் 5:43-47)

 (11) இராஜாதி இராஜா
    (ஏசா.9:7; லூக்.1:32; வெளி. வி 3:21)

(12) நியாயாதிபதி! (லூக்கா 9:26; 1பேதுரு 1:17)

 (13) மகா தேவன்!
       (தீத்.2:13; சங்.95:3)

(14) தூதனானவர்!
        (யாத்.3:1-18; எபிரேயர் 11:24-26)

 (15) பரலோக மீட்பர்!
     (பிலிப் 3:20; எபி.9:28)

 (16) மனிதனாய் வந்த தேவன்!
    (1தீமோத்தேயு 3:16)

 (17) மெய்யான தேவன்!
  (1யோவா.5:20;  எரே.10:10)

(18) தொழுதலுக்குரியவர்!
 (1கொரி 1:2; 1பேது.1:17)

 (19) நியாயப்பிரமாணம் தந்தவர்!
  (எபிரேயர் 9:16,17)




 (20) கிருபைப்பிரமாணம் தந்தவர்!
  (எபேசியர் 2:11-22)

 (21) மனிதன்!
 (ரோமர் 5:15; யோவான் 8:40)

 (22) சர்வத்திற்கும் மேலான தேவன்!
          (ரோமர் 9:5)

 (23) யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்களின் சகோதரன்!
   (மத்தேயு 13:55)

(24)  தேவனுடைய குமாரன்! (மாற்கு 1:1)

(25) என் கேடகம்   (சங்கீதம் 18:2)

(26)  என் கன்மலை    (சங்கீதம் 18:2)

(27) என் பெலனாகிய கர்த்தர்
(சங்கீதம் 18:2)

(28) என் கோட்டை  (சங்கீதம் 18:2)

(29)  என் தேவன் (சங்கீதம் 18:2)

(30) நான் நம்பியிருக்கிற என் துருகம்
(சங்கீதம் 18:2)

(31 என் இரட்சணியக் கொம்பு
(சங்கீதம் 18:2)

(32) என் உயர்ந்த அடைக்கலம்
 (சங்கீதம் 18:2)

33. பரிகாரி (யாத்திராகமம் 15:26)

34. நண்பர்
(யோவான் 15:14)

35. என் ஆசிரியர் (போதகர்)
 (மத்தேயு 7:29, யோவான் 3:2)

36. என் அப்பா, பிதா (மாற்கு 14:36)

37. என் ஹீரோ 
(1 பேதுரு 2:21-25)

38. என் வழிகாட்டி
 (யோவான் 14:6, ஏசாயா 30:21)

39. நித்திய ஜீவன் அளிப்பவர்
(யோவான் 14:6)

40. என்னோடு பேசும் தெய்வம்
 (யோவான் 1:1-3, சங்கீதம் 29:4, 19:3-4)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.