சுத்தமாகுங்கள்

சுத்தமாகுங்கள்
யோ : 15 : 1 , 2






பாளயமாகிய நமது வீடு சுத்தமாக இருக்க வேண்டும்

உபா : 6 : 6 - 9 ,23 : 14 ,
யாத் : 20: 4 , 5,
விக்கிரங் , மந்திரித்த தகடு  , தாயத்து , ஜாதகம் , கழுதை படம் , ஜப்பான் பொம்மை , கதை புத்தகம் , சினிமா ,
சி . டி.

கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்


2 சாமு : 22 : 21
சங் : 26 : 7

லஞ்சம் , பொய் கணக்கு , திருடு , மற்றவர் அடித்தல் ,


நாம்  பேசுகிற வார்த்தை சுத்தமாக இருக்க வேண்டும்.

யோபு : 11 : 4 ,
நீதி : 10 : 19, எபே : 4 : 29 , கொலோ : 3 : 8
கெட்ட , பொய் , பெருமை , அவதூறான , வீண் , வம்பு ,

நம்  வழிகள் சுத்தமாக இருக்க வேண்டும்

சங் : 1 : 1 , 119 : 9 ,

*நம் செய்கைகள*




*( வேலை ) சுத்தமாக இருக்க வேண்டும:்*

தியேட்டர் , டாஸ்மார்க் , கிளப் , பீடி , சிகரெட்டு , வெத்தலை பாக்கு கடை

நம் இதயம் சுத்தமாக இருக்க வேண்டும்

சங் : 73 : 13 , மத் : 5 : 8 ,
கசப்பு , வைராக்கியம் , கோபம் , பொறாமை

நம் ஜெபம் சுத்தமாக இருக்க வேண்டும்

யோபு : 16 : 17 ,
மத் : 6: 5 , 16

நாம் சுத்தமாக என்ன செல்வது ?

யோவான் : 15 : 3
1 யோ : 1 : 7

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.