பழைய ஏற்பாட்டு
வரலாற்றின் வரைக்குறிப்பு
ஜலப்பிரளயத்திற்கு
முந்திய காலம்,
கி.மு. 4004-2348 (2)
வரலாற்றின் வரைக்குறிப்பு
ஜலப்பிரளயத்திற்கு
முந்திய காலம்,
கி.மு. 4004-2348 (2)
4. படைப்பு மற்றும் வீழ்ச்சியின் எதிரொலிகள்.-
இங்கு பதிவு
செய்யப்பட்ட மாபெரும் உண்மைகளின் சுவடுகள் பழங்கால இலக்கியங்
களில் அடங்கியுள்ளன. ஆனால் அச்சுவடுகள் தேவ நம்பிக்கையற்ற
கருத்துக்களினால் நாசம் செய்யப்பட்டுள்ளன, மற்றும் இவை ஏவுதலின் மிக
உன்னதமான பதிவினின்று வெகுதூரம் கீழே தாழ்ந்துள்ளன. "படைப்பின்
வரலாறு போன்றே வீழ்ச்சியின் வரலாறும் உலகம் முழுவதிலும் நடமாடி
யுள்ளது. தேவ நம்பிக்கையற்ற இனங்கள்/நாடுகள் இதை வடிவத்திலும்,
வண்ணத்திலும் ஆவியிலும் முற்றிலுமாக ஒருபோதும் மாறாவிட்டாலும்,
இதை மறு நடவு செய்து, தங்கள் புவியியல், தங்கள் வரலாறு, தங்கள்
புராணங்கள் ஆகியவற்றுடன் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளாத
அளவுக்கு கலந்து விட்டனர். இருப்பினும் இங்கு, பிரமாணத்தில் இது
உலகளாவிய மனிதப் பண்பை , உல
களாவிய உண்மையை, மற்றும்செய்யப்பட்ட மாபெரும் உண்மைகளின் சுவடுகள் பழங்கால இலக்கியங்
களில் அடங்கியுள்ளன. ஆனால் அச்சுவடுகள் தேவ நம்பிக்கையற்ற
கருத்துக்களினால் நாசம் செய்யப்பட்டுள்ளன, மற்றும் இவை ஏவுதலின் மிக
உன்னதமான பதிவினின்று வெகுதூரம் கீழே தாழ்ந்துள்ளன. "படைப்பின்
வரலாறு போன்றே வீழ்ச்சியின் வரலாறும் உலகம் முழுவதிலும் நடமாடி
யுள்ளது. தேவ நம்பிக்கையற்ற இனங்கள்/நாடுகள் இதை வடிவத்திலும்,
வண்ணத்திலும் ஆவியிலும் முற்றிலுமாக ஒருபோதும் மாறாவிட்டாலும்,
இதை மறு நடவு செய்து, தங்கள் புவியியல், தங்கள் வரலாறு, தங்கள்
புராணங்கள் ஆகியவற்றுடன் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளாத
அளவுக்கு கலந்து விட்டனர். இருப்பினும் இங்கு, பிரமாணத்தில் இது
உலகளாவிய மனிதப் பண்பை , உல
படைப்பின் வேதனைக் குரல்களை, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற
மீட்பை, மற்றும் எடுத்துரைக்கப்பட்டதன் நேரடியான/நேர்ப்பொருளான
சத்தியத்திற்கு அவர்களின் சாட்சியத்தில் ஒவ்வொரு மனிதரும் (செய்யும்)
இரகசிய உடன்படிக்கையின் இருதயம் போன்ற மையப் பகுதியைப்
பாதுகாக்கின்றது.
5. பலியின் தொடக்கம் (ஆதி. 4:1-15).--
இந்த முதல் மனித குடும்பத்
திற்குள்) (பிறந்து) வந்த பிள்ளைகள் சூரிய ஒளியையும் நிழலையும்
கொண்டு வந்தனர். சகோதரர்கள் தங்கள் தொழில்களிலும் தாங்கள்
கொண்டு வந்த காணிக்கைகளிலும் மாறுபட்டனர். அம்மனிதர்களுக்
குள்ளாகவே ஆழமான வேறுபாடு ஒன்றிருந்தது. காயீன் நிலத்தை (உழுது)
பயிரிடுகிறவனாயிருந்தார், ஆபேல் ஆடுகளை மேய்ப்பவராயிருந்தார்.
ஒருவர் (காயீன்) நிலத்தின் கனிகளை அதாவது நன்றி காணிக்கை
யொன்றைக் கொண்டு வந்தார். இன்னொருவர், மந்தையின் முதல்
ஈற்றுக்களை ஒரு பாவ நிவாரண பலியாகக் கொண்டு வந்தார். காயீனின்
காணிக்கையானது ஏதேனில் ஆதாமும் ஏவாளும் ஒன்றுமறியாமையில்
(முன்பு) அளித்திருந்திருக்கக் கூடியதைப் போன்றதாக மட்டுமே இருந்தது.
இது பாவத்தின் கருத்தை, மன்னிப்புக்கு ஜெபத்தை வெளிக் காண்பிக்க/
உணர்த்தவில்லை. மேலும், காயீன் தனது தம்பி ஆபேலைக் காட்டிலும்
விசுவாசத்தில் குறைவுபட்டார் (எபி. 11:4). அவருடைய ஆவி ஆபேலின்
ஆவிக்கு நேரெதிரான வகையில், அவிசுவாசமும், சுயநிதியும், சுயசித்தமும்
உடையதாயிருந்தது. இது ஏதேன் தோட்ட வாயிலில் பரிசேயன் மற்றும்
ஆயக்காரன் நிகழ்ச்சியாக இருந்தது. காயீனின் பொறாமை நிறைந்த
வெறுப்பானது கொலை செய்யும்படி அவரை இயக்கியது: ஆபேலின் தேவ
நம்பிக்கையானது அவரை இரத்த சாட்சியாக ஆக்கியது: ஒருவர் இரத்தக்
கறைபடிந்த மனிதர்களின் நீண்ட வரிசையில் முதல்வரானார்;
இன்னொருவர், தேவனுடைய வீரர்களின் வல்லமையான வரிசையில்
முதல்வரானார்.

6. காயீனின் வம்சா வழி (ஆதி. 4:16-26).-
காயீனுக்கு ஏனோக் என்று
ஒரு மகன் பிறந்தான், மற்றும் அவர் (காயீன்) ஏனோக் என்று ஒரு நகரைக்

கட்டியெழுப்பினார். தந்தையைப் போன்றே மகனும் இருந்தார். காயீனின்
பரம்பரையில் வந்தவர்கள் இடர் நிறைந்த பணியை ஏற்கும், தேவ பக்தியற்ற
இனமாயினர். இந்த வம்சா வழியில், காயீன், ஏனோக்கு, ஈராத்,
மெகுயவேல், மெத்தூசவேல், லாமேக் ஆகியோர் இருந்தார்கள். பக்கவம்சா
வழிகளும் இருந்தன என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை . இதன் முடிவில்
நிற்கிற லாமேக்கின் குடும்பத்தில் இந்த வம்சா வழியின் பண்பு உச்ச
நிலையடைந்த காரணத்தால் இது கொடுக்கப்படுகிறது. லாமேக்கு இரு
மனைவிகளைக் கொண்டிருந்தார், அவர்கள் அவருக்கு மூன்று மகன்களைப்
பெற்றார்கள்: யூபால், ஒரு இசைக் கலைஞர்; யாபால், ஒரு மந்தை
மேய்ப்பவர்; மற்றும் தூபால் காயீன், ஒரு உலோகத் தொழிலாளி.
லாமேக்கின் “பட்டயப் பாடலில்" காண்பிக்கப்பட்டபடி, காயீனின்
வன்முறையே லாமேக்கில் மீண்டும் வருகிறது:
"ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்;
லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்;
எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்;
எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்"
(ஆதி, 4:23).

சுருக்கமான (இப்பதிவேட்டிலிருந்து இரு பாடங்கள் பொறுக்கி
யெடுக்கப்படலாம்:
யெடுக்கப்படலாம்:
(1) பொருளாதாய நாகரீகமானது தெய்வீகக் கொடை
யாய் இராமல், முற்றிலும் மனித முன்னேற்றமாகவே உள்ளது.

(2) நாகரீகம்
என்பது மதமாகவோ அல்லது அதற்குப் பதிலீடாகவோ இருப்பதில்லை.

காயீனின் வம்சா வழியானது நமக்குப் பின்வரும் முதல் விஷயங்களைத்
தருகின்றது: கொலை, நகரம், பல பெண்களைத் திருமணம் செய்தல், இசைக்
கலைஞர், உலோகத் தொழிலாளி, கவிதை; ஆனால் இது "தேவனுடன்
சஞ்சரித்த" மனிதர்கள் பற்றி ஒரு உதாரணத்தைக் கூடத் தரவில்லை.
7. சேத்தின் வம்சா வழி (ஆதி, 5).--
சேத்திற்குப் பின்பு ஆதாம் மற்ற
மகன்களைப் பெற்றிருப்பார் என்பதில் ஐயத்திற்கிடமில்லை, அவர்கள்
மூலமாக மற்ற வம்சா வழிகள் ஏற்பட்டிருக்கும். இது (சேத்தின் சந்ததி)
இதன் மிகச் சிறந்த பண்பினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற மற்றும்
இந்த இனமானது முழுநிறைவாக்கப்படுவதற்குக் காரணமான நபரான
நோவாவுக்கு வழிநடத்தியதாலும், மற்றும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
வித்தானது (இந்த சந்ததியில்) வர இருந்ததாலும் சேத்தின் சந்ததி
(வேதாகமப் பதிவேட்டில்) பாதுகாக்கப்பட்டது. இந்த வம்சா வழியானது
பின்வரும் பத்து பெயர்களைக் கொண்டுள்ளது: ஆதாம், சேத், ஏனோஸ்,
கேனான், மகலாயேல், யாரேத், ஏனோக், மெத்தூசலா, லாமேக்கு, நோவா.
முதல் பார்வையில் இது, பிறப்புகள், வயது மற்றும் மரணங்கள் பற்றிய ஒரு
குடும்பத்தின் எளிய பதிவேடு போன்று காணப்படுகிறது. மற்றும் இது
காயீனின் வம்சா வழியில் வந்த பெயர்களை சில இடங்களில் ஒருமையில்
ஒத்துள்ளதாகவும் காணப்படுகிறது. ஆனால் கூறப்பட்ட குறைவான
விஷயங்கள் (கூட) அந்த (காயீனின்) வம்சா வழியுடன் மிகவும்

மாறுபடுகின்றன. சேத் மற்றும் ஏனோள் ஆகியோரின் நாட்களில் "மனுஷர்
கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள்”
“ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்
படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்.''; இது
தெய்வீக ஐக்கியத்தையும் ஆசீர்வதிக்கப்பட்ட அழியாமையையும்
சிறப்பாய்க் குறிப்பிடும் கூற்றாகும். நோவா “நீதிமானாயிருந்தார்" மற்றும்
அவர் “தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தார். "13 பதிவேடு மிகக்
குறைவாயிருப்பினும், காயீன் மற்றும் சேத் ஆகியோரின் வம்சா வழியினரின்
சித்தரிப்புகளில் மிகவும் வேறுபடுத்துவதாயுள்ளது.

8. விசுவாச விலக்கமும் ஜலப்பிரளயமும் (ஆதி, 6:1-8:14).
அ. ஜலப்பிரளயத்தின் பாரம்பரியங்கள்.
இந்த அதிகாரங்கள்
மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியொன்றை விவரிக்கின்றன என்பதில்
சந்தேகம் எதுவுமில்லை. நாம் கண்டுள்ளபடி, ஏதேனின் எதிரொலிகளும்
வீழ்ச்சியும் பழங்கால இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகின்றன.
ஆனால் ஜலப் பிரளயத்தைப் போன்று வேதாகமத்தின் வேறெந்த வரலாறும்
இவ்வளவு முழுமையாக ஆதாரம் அளிக்கப்படுவதில்லை. இது ஒரு
ஆழமான, நீடித்து நிற்கிற மனப் பதிவை விட்டுச் சென்றுள்ளது. இதன்
பாரம்பரியங்கள் துரானியன், ஹெமெட்டிக், செமிட்டிக் மற்றும் ஆர்யன்
ஆகிய நான்கு மாபெரும் இனங்களின் மத்தியில் காணப்படுகின்றன.
இவைகள் மாபெரும் அளவில் மாறுபடுகின்றன: (இவற்றில்) சில, பல
தெய்வ வணக்கத்தால் முற்றிலுமாக உருக்கெடுக்கப்பட்டுள்ளன; ஆனால்
பேழை தங்கிய இடத்திற்கு வெகு அருகாமையில் இருந்தவைகள் மிகவும்
நுண்ணியவையாகவும், மிகவும் சரியானவையாகவும் இருக்கின்றன.

சீனர்கள், இந்துக்கள், கல்தேயர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள்,
செல்த்தியர்கள், லேப்பியர்கள், எஸ்கிமாவ்க்ஸ்க ள், மெக்சிக்கேயர்கள்
மற்றும் மைய, தெற்கு அமெரிக்கர்கள் யாவரும் பாரம்பரியத்தைப்
பாதுகாத்துள்ளனர். இவற்றில் கல்தேயர்களின் பாரம்பரியம் மிகவும் புகழ்
பெற்றதும், வேதாகம விவரத்திற்கு மிகவும் அண்மையில் உள்ளதுமாக
இருக்கின்றது. இது இரு வடிவங்களில் நிலவுகின்றது:

(1) கி.மு. 260ல் கிரேக்க
மொழியில் எழுதிய பாபிலோனிய ஆசாரியரான பெரோஸஸ் என்பவரின்
பாரம்பரியம்.

(2) இருபத்து ஐந்து நூற்றாண்டுகளாகப் புதையுண்டு கிடந்த
பின்பு 1872ல் நினிவேயின் சிதிலங்களில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட
பழங்காலக் கூம்பு வடிவ எழுத்து முறை கொண்ட (கல் அல்லது மண்)
பலகைகள்.14

ஆ. ஜலப்பிரளயத்திற்கான ஒழுக்க ரீதியான காரணங்கள்.-
ஜலப்
பிரளயமானது வெறுமனே உலகப் பொருள் ரீதியான பேரழிவாய் மட்டும்
இருக்கவில்லை. இது மிக மேன்மை வாய்ந்த ஒழுக்க நிகழ்ச்சியாக இருந்தது.
ஆதி. 6:5ஐ வாசியுங்கள். சமுதாயம் ஒழுக்க ரீதியான விஷயங்களில்
நம்பிக்கையற்ற அளவுக்கு அழுகிய நிலையில் இருந்தது. விசுவாச விலக்கத்
திற்கான காரணங்கள், தேடுவதற்கு வெகு தொலைவில் இருந்ததில்லை.
ஆதி. 6:1-5ஐ வாசியுங்கள். காயீன் மற்றும் சேத் ஆகியோரின் இரு வம்சா
வழிகளையும் பற்றிக் கூறப்பட்டுள்ளது என்ன என்பதை நினைவில்

வையுங்கள். சேத்தின் வம்சா வழியினர் ("தேவ குமாரர்கள்”) காயீனின்
வம்சா வழியினருடன் ("மனுஷ குமாரத்திகள்”) கலப்பு திருமணம் செய்து
கொண்டதால் முழுமையான சீர் குலைவு விளைந்திருக்கலாம். தீமையு
டனான எல்லா உடன்பாடுகளிலும் உள்ளது போன்றே அனுகூலங்கள்
யாவும் தவறான பக்கமே இருந்தன. விசுவாச விலக்கத்தின் விளைவாக
(மனித) இன அழிவு ஏற்பட்டது. மிக உச்சமான குற்றம் மிக உச்சமான
தண்டனையை வருவிக்கிறது. கடினப்பட்ட (இருதயம் கொண்ட)
குற்றவாளியை நாம் ஆயுள் தண்டனை கொடுத்துச் சிறையில் அடைக்கின்
றோம் அல்லது அவன் சாகும் வரை தூக்கில் இடுகின்றோம். ஜலப்பிரளயத்
திற்கு முன்பிருந்த மக்கள் தங்கள் குற்றங்களுக்காகப் பூமியிலிருந்து
துடைத்தெறியப்பட்ட கடைசி மக்களாய் இருந்ததில்லை. ஜலப்பிரளயத்
தின் தண்ணீரும், சோதோமை வேகமாய்த் தாக்கி என்றென்றுமாய் அழித்த
அக்கினியின் மழையும், கொள்ளை நோயின் சுவாசமும், யுத்தத்தின்
கொந்தளிப்பும், நியாயத்தீர்ப்பின் தெய்வீக செய்தியாளர்களாய்
இருந்துள்ளன.

இ. ஜலப்பிரளயத்தின் வழிமுறைகள்.-
பூமியைப் படைத்தவர் அதன்
அழிவுக்கான ஏராளமான வழிமுறைகளைக் கட்டுப்படுத்துகின்றார். மனித
யுகத்திற்கு முன்பு இந்த பூமியானது மீண்டும் மீண்டுமாக மழைகளினால்
வெள்ளம் சூழப்பட்டு, கடல்களுக்கு அடியில் அமிழ்ந்திருக்க வேண்டும்.
மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களும் திறவுண்டன, மற்றும் வானத்தின்
மதகுகளும் திறவுண்டன (ஆதி. 7:11). மனிதனின் தோற்றத்திற்கு முன்
அடிக்கடி நடைபெற்ற விஷயமானது ஒரு மாபெரும் ஒழுக்கத்தின்
நோக்கத்திற்காக தேவனுடைய அருளிரக்கத்தின் கீழ் சுலபமாக நடை
பெற்றிருக்கலாம். மேற்கு ஆசியாவின் (சில) பகுதிகள் இன்னமும் கடலின்
கீழ் உள்ளன, மற்றும் பிற பகுதிகளின் நிலைத்த பாகமானது அவற்றை
மூழ்கடித்து, ஆயிரக்கணக்கானவற்றைப் பூமியிலிருந்து துடைத்தெறியும்.

ஈ. ஜலப்பிரளயத்தின் கால அளவும் விரிவெல்லையும்.-
நாற்பது
நாட்கள் அளவாக மழை பெய்தது. தண்ணீரானது நூற்றைம்பது நாட்கள்
தொடர்ந்து பெருகிக் கொண்டிருந்தது, மற்றும் அது வற்றுவதற்கு இருநூற்று
இருபத்தி ஐந்து நாட்களாயிற்று. இது, ஒன்று உலகளாவியதாக இருந்தது
அல்லது மிகப் பெரும்பாலும் மனித இனம் பூமியின்மீது எல்லா
இடங்களிலும் பரவுவதற்கு முன்பு மனித இனத்தின் வரலாற்றில் தொடக்க
காலத்தில் நடந்திருக்கலாம். இவ்விரண்டில் எந்தக் கண்ணோட்டமும்
உலகளாவிய பாரம்பரியத்தை விவரிப்பதாயிருக்கும்,

உ. நோவாவும் ஜலப்பிரளயமும்.
சில பெயர்கள் மாபெரும் நிகழ்வு
கள் நடந்த சகாப்தங்களுடன் எப்பொழுதும் இணைவு படுத்தப்
பட்டுள்ளன. நேரு பஞ்சசீலக் கொள்கையுடன், வல்லபாய் பட்டேல்
ஒருமைப்படுத்துதலுடன், மோசே வனாந்திர யாத்திரையுடன்; அது
போலவே நோவா ஜலப்பிரளயத்துடன் (இணைவு படுத்தப்படுகின்றார்).
ஆதி, 6:9; 7:1; எசே. 14:14 ஆகிய வசனப் பகுதிகளை வாசியுங்கள், நோவா
தேவனுடைய மனுஷனாக, விசுவாச விலக்க காலத்தில் வீரத்துவத்தின்
உருவகமாக இருந்தார். பலிபீடத்திற்குப் பின் பலிபீடம் சிதைந்து நொறுங்கி

யிருந்தன. ஆனால் நோவாவின் பலிபீடத்தின் மீதியிருந்த அக்கினியோ
வெள்ளத்தினால் அணைக்கப்படும் வரை தொடர்ந்து (எரிந்து கொண்டு)
இருந்தது. தனியே நிலை நிற்பதற்குத் தைரியம் வேண்டியிருக்கிறது. ஆனால்
ஒரு சிலர் மட்டுமே பின்பற்றத் துணிந்த பொழுது நோவா வழிநடத்தத்
துணிந்தார். நோவாவின் முழுமையான கீழ்ப்படிதலும் பாதுகாப்பும்,
(மக்கள்) இனத்தின் நம்பிக்கையற்ற மோசம் போன நிலையும் அழிவும் -
இவை போன்றவைகள் மனதில் ஆழப்பதியும் பாடங்களாக உள்ளன.
நோவாநூற்றிருபது ஆண்டுகளாகப் பிரசங்கித்து வீரத்துவமாக வாழ்ந்தார்.
அவருடைய உழைப்புகளுக்குப் பலனாக ஏழு பேர் மாத்திரமே மனம்
மாறினார்கள்; அவரது மனைவி, மற்றும் அவரது மகன்கள் சேம், காம்,
யாப்பேத் மற்றும் அவர்களின் மனைவிகள். இருப்பினும், நோவா வெற்றி
பெற்றவராகவே இருந்தார்; அவர் தமது கடமையைச் செய்தார், மற்றும்
அவர் பெரு வெள்ளத்தை விட்டு அப்பால் பயணம் செய்தார்,
குறிப்புகள்

'டீன் இவ்விடத்தில் “wrought" என்று எழுதியிருந்தார். 'ஆதி. 1:1. 'ஆதி. 1:2.
'ஆதி. 1:26. *ஆதி. 2:16. *ஆதி, 2:17. 'ஆதி. 3:1, 4. 'ஆதி. 3:8. 'கெய்க்கியின் “Hours with
the Bible," என்ற நூலில் Vol. 1 Chap. 8ல் காணவும். "Delitzsch, quoted in Smith's OT.
Hist., p. 29.
"ஆதி. 4:26. "ஆதி. 5:24. ''ஆதி. 6:9, "கெய்க்கியின் “Hours with the Bible,” என்ற
நூலில் Vol. 1., Chap. 13ல் காணவும். "ஆதி. 6:2.