பழைய ஏற்பாட்டு
வரலாற்றின் வரைக்குறிப்பு
ஜலப்பிரளயத்திற்கு
முந்திய காலம்,
கி.மு. 4004-2348 (1)
வரலாற்றின் வரைக்குறிப்பு
ஜலப்பிரளயத்திற்கு
முந்திய காலம்,
கி.மு. 4004-2348 (1)
படைப்பில் இருந்து ஜலப்பிரளயம் வரை
ஆதி. 1:1-8:13
அறிமுகம்:
ஆதியாகம் புத்தகம்.-
ஆதியாகமம் (சந்ததி, தொடக்கம்)
என்பது “தொடக்கங்களின்" புத்தகமாக உள்ளது. ஆதி. 1:1 எல்லாவற்றின்
தொடக்கத்தைக் கொடுக்கின்றது. “வம்ச வரலாறு” என்ற சொற்றொடர்
பின்வரும் பத்து இடங்களில் உள்ளது: "வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்
பட்ட வரலாறு;" ஆதி. 2:4; "ஆதாமின்," 5:1; "நோவாவின்,” 6:9;
''நோவாவின் புதல்வர்களின், " 10:1; "சேமின், "11:10; "தேராகுவின், "11:27;

"இஸ்மவேலின், " 25:12; "ஈசாக்கின்," 25:19; "ஏசாவின்," 36:1;
“யாக்கோபின்," 37:2. இந்தச் சொல் வழக்கை அடிக்கடி பயன்படுத்திய
தென்பது ஏதோ தற்செயலானதல்ல. எழுத்தாளர், வரலாற்றின் தொடக்கம்
களை உணர்வுடன் கையாளுகின்றார். வேதாகமத்தின் முதல் புத்தகத்தினு
டைய இந்தப் பண்பானது தொடக்கத்தில் கவனத்தைக் கவர்ந்தது, மற்றும்
இது தக்க வகையில் “ஆதியாகமம்” என்று அழைக்கப்பட்டது.
1. அண்டத்தின் தொடக்கம் (ஆதி. 1:1).-
அ. பிரச்சனை விவரிக்கப்
பட்டது.
பட்டது.
இரும்புப் பாளம்/கம்பி ஒன்று கொடுக்கப்பட்டால், நாம்
அதிலிருந்து சுத்தியல்கள், கத்தரிக்கோல்கள், ஊசிகள், கடிகாரச் சுருள்
கம்பிகள், முதலியவற்றைச் செய்ய முடியும். அது படைப்பாய் இருப்ப
தில்லை; அது உருமாற்றமாய் உள்ளது. இரும்பு எங்கிருக்கிறது? யார் அதை
உருவாக்கியது? இங்கு ஒரு அண்டம் உள்ளது: சூரியன், விண்மீன்கள்,
கடல்கள், பல தரப்பட்ட பக்கங்களுடைய வாழ்வு. உருமாற்றம் பற்றியல்ல
ஆனால் தொடக்கம் பற்றியே ஆதாரக் கேள்வி உள்ளது.

ஆ. பிரச்சனை தீர்க்கப்பட்டது.
பல காலங்களாக இந்தப் பிரச்சனை
யின் மீது காரண அறிவு செயல்பட்டது,' "நித்தியமானது”; “தானாகவே
ஏற்படுத்தப்பட்டது”; “தற்செயலானது"; போன்றவை அளிக்கப்பட்ட தீர்வு
களாய் இருந்தன. பிற தீர்வுகள் முழுமையான பல தெய்வக் கோட்பாட்டு
டன் சித்தரிப்புக் கலையப் பெற்றன. அபிப்பிராயங்களின் இந்தக் குழப்பத்
திற்கு மத்தியில், நமது எழுத்தாளர், தற்செயலானது எதுவும் இருப்பதில்லை

தானாகவே எதுவும் ஏற்படுத்தப்பட்டதில்லை; ஒவ்வொரு விளைவுக்கும்
தகுந்த காரணம் இருக்க வேண்டும்; என்று தெளிவாய்க் காண்கின்றார்.
ஏவப்பட்ட அவரது எழுதுகோலில் இருந்து வந்த ஒரு வார்த்தையானது
இந்தப் பிரச்சனையைத் தீர்க்கிறது; "ஆதியிலே தேவன் வானத்தையும்
பூமியையும் சிருஷ்டித்தார்."ம் தேவன் என்பது முடிவாயிருக்கிறது. தந்த
தேவனை, மற்ற யாவும் பின் தொடருகின்றன, “அவர் சொல்ல ஆகும், அவர்
கட்டளையிட நிற்கும்” (சங். 33:9).

இ. காலம்.-
"ஆதியிலே.” அறிவியலானது கற்றறிந்த வகையில் பல
இலட்சக்கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுகின்றது. ஆதியாகமமோ,
“ஆதியிலே” என்று மட்டும் கூறுகின்றது.

2. ஒழுங்கமைவின் தொடக்கம் (ஆதி. 1:2-2:3),-
படைப்பு பற்றிய
பதிவேடானது
பதிவேடானது
(அ) ஒரு மிக முந்திய பெருங்குழப்பம், “ஒழுங்கின்மையும்,
வெறுமையும்";
வெறுமையும்";
(ஆ) ஒழுங்கு படுத்தப்பட்ட சக்தி: “தேவ ஆவியானவர்
ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்";

(இ) அடுத்தடுத்து வந்த
ஆறு நாட்கள் என்பவற்றைச் சுட்டிக்காண்பிக்கிறது.

(1) வெளிச்சத்தின்
தொடக்கம்.
தொடக்கம்.
லேப்லாஸ் என்பவர் நெபுலார் கருதுகோளை எழுதியவர்
ராவார். அது தொடக்கத்தை ஆதரிப்பதற்கல்ல ஆனால் இந்த அண்டத்தைப்
பற்றி விவரம் தருவதற்கான முன்னேற்றப்பட்ட(கருத்தாக இருந்தது.
அந்தக் கோட்பாட்டின்படி, அதிக வெப்பத்துடன் இணைந்த வாயுப்
பொருளின் சுருக்கமானது/செறிவானது வெளிச்சத்தை உமிழ்ந்தது.
சூரியனுக்கு முன்னதாகவே வெளிச்சம் உண்டாக்கப்பட்டது என்று கூறிய
மோசேயை மதியற்றவர் என்றும், ஆனால் அதே விஷயத்தைக் கூறிய
லேப்லாஸை அறிவியல் அறிஞர் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

(2) ஆகாய
விரிவு அல்லது வான வெளியின் தொடக்கம்.
விரிவு அல்லது வான வெளியின் தொடக்கம்.
பூமியின் மேல்ஓடு குளிர்ந்தது;
நீராவியின் கனத்த உறையானது செறிவடைந்து மழையாக விழுந்தது
அல்லது மேகங்களாக எழுந்தது, மற்றும் வானத்தின் விரிவானது
தலைக்குமேல் நீல நிறம் கொண்ட எல்லைக்குட்படுத்த முடியாதது போன்ற

காட்சியாயிற்று.
(3) கண்டங்கள், கடல்கள் மற்றும் தாவரங்கள் ஆகிய
வற்றின் தொடக்கம்.
வற்றின் தொடக்கம்.
(ஒரு காலத்தில்) கண்டங்கள், தீவுகள், கடற்கரைகள்
எதுவுமின்றி உலகளாவிய கடல் இருந்திருக்க வேண்டும் என்று காணப்
படுகின்றது. தேவன் பேசுகின்றார்/பேசினார்; சமுத்திரப் படுக்கைகளில்
இருந்து கண்டங்கள் எழும்புகின்றன /எழும்பின; தீவுகள் கடல்களின்
பரப்பின்மீது அழகுற அமைவுறுகின்றன/அமைவுற்றன, இவை முதலில்
ஒன்றுமற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தன, ஆனால் கால ஓட்டத்தில்
பல்வகைத் தாவரங்கள் இவற்றில் நிரம்பின.

(4) சூரியன் சந்திரன் மற்றும்
விண்மீன்கள் ஆகியவற்றின் தொடக்கம்.
விண்மீன்கள் ஆகியவற்றின் தொடக்கம்.
படைப்பு பற்றிய பதிவானது
"புலன் உணர்வு சார்ந்த அல்லது "காட்சித்துவம் சார்ந்த செயல் என்று
கருத்தில் உணரப்படலாம், அதாவது, பூமியிலிருந்து பார்ப்பவருக்கு
அவைகள் தோற்றமளிக்கும் வகையில் நிகழ்ச்சியாக விவரிக்கப்படலாம்.
நான்காம் நாளுக்கு முன்னதாக வான்பொருட்கள் நிச்சயமாய் அங்கு
இருந்தன என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை , ஆனால் (4ம் நாளுக்குப்)
பின்புதான் அவை பூமியிலிருந்து காணக் கூடியவைகளாயின.

(5) கடல்
உயிர்கள் மற்றும் பறவையினங்கள் ஆகியவற்றின் தொடக்கம்,
வாழ்வின்
கோடானது தடை செய்யப்பட்டுள்ளது. இது வரைக்கும் எந்த மிருகமும்
பூமியில் சுற்றியதில்லை, எந்தப் பறவையும் காற்றில் பறந்ததில்லை, எந்த
மீனும் கடலில் நீந்தியதில்லை. மீண்டும் ஒருமுறை தெய்வீக ஆணையானது
முன் செல்லுகிறது, மற்றும் காற்றும் கடல்களும் உயிர் வாழ்வினை ஏராள
மாய்ப் பெற்றன. இது நத்தைகள் மற்றும் ஊர்வன, பறவையினங்கள் மற்றும்
மீன்கள் ஆகியவற்றின் காலமாய் உள்ளது.

(6) நில - உயிரினங்கள் மற்றும்
மனிதனின் தொடக்கம்.
மனிதனின் தொடக்கம்.
மனிதன்) (படைப்பு) என்பது ஆறாம் நாளின்
பண்பாக உள்ளது; மனிதன் தேவ சாயாலாக இருக்கிறான் என்பது அவனது
பண்பாக உள்ளது (ஆதி. 1:27). “சிருஷ்டித்தார்" என்பது இந்த அதிகாரத்தில்
மூன்றுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது: 1:1ல், அண்டம் பற்றி; 1:21ல்
விலங்குயிர்களின் தோற்றம் பற்றி; 1:27ல் மனிதனின் தொடக்கம் பற்றி.
இவற்றில் முதல் பயன்பாடு இல்லாமையிலிருந்து இருத்தலுக்கு இடையி
லுள்ள கோட்டைக் கடக்கின்றது, இரண்டாவது பயன்பாடு உயிரற்ற
திலிருந்து உயிர் உள்ளதற்கு இடையிலுள்ள கோட்டைக் கடக்கின்றது,
மூன்றாவது பயன்பாடு மிருகத்திற்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள
கோட்டைக் கடக்கின்றது. மனிதனின் கீழான பக்கத்தில் அவன் தான்
மீண்டும் செல்லுகின்ற மண்ணின் உருவத்தில் இருக்கின்றான், தாவர
வாழ்வானது தனது மண்ணில் வேரூன்றியுள்ளது. மற்றும் விலங்கு அதன்
மேற்பரப்பில் திரிகின்றது. ஆனால் அவன் (மனிதன்) மேல் நோக்குபவனா
யிருக்கும்போது இவைகள் (விலங்கு மற்றும் தாவரம்) அவ்வாறு செய்வ
தில்லை. அவன், பின்வருவனவற்றில் தேவனுடைய சாயலாயிருக்கிறான்;

(i.) புத்தி கூர்மையுடன் புரிந்து கொள்ளுதலில் வல்லமை.
மனிதனுக்கு
முந்திய வேளையில் ஒழுங்கு முறையும் வனப்பும் இருந்தது; ஆனால்
ஒழுங்கு முறையை அல்லது வனப்பை பாராட்டுவதற்கு அல்லது காரணத்
தையும் விளைவையும் தொடர்பு படுத்துவதற்குப் பூமியில் எந்த ஜீவியும்
இல்லை. தேவன் மட்டுமே படைக்க முடிந்தது; தேவனுடைய சாயலில் ஆன
மனிதன் மட்டுமே தேவனுடைய படைப்பில் இருந்த திட்டத்தையும்
வனப்பையும் உய்த்துணர முடிந்தது.

(ii.) உணர்வறிவில், மதிநுட்பத்தில்,
ஏற்புடைய உணர்வில்,
ஏற்புடைய உணர்வில்,
(iii.) மதி நுட்பமாகத் தேர்ந்து கொள்ளுதலின்
வல்லமையில்.
வல்லமையில்.
(iv.) ஒழுக்க இயல்பில், சரி மற்றும் தவறு ஆகியவை பற்றிய
கருத்தறிவில்.
கருத்தறிவில்.
(v.) ஆளுகையில். "அவன் ஆளக் கடவன்" என்ற
சொற்றொடர் அவனது "குடியேற்றப் பண்பாக உள்ளது. இது அவனுக்குப்
பூமியில் அவனது இயற்பெயரைத் தருகிறது, மற்றும் அதன் எல்லா விளைவு
களையும் தருகிறது. இது பொருள் படைப்பை அதன் ஒழுக்கம் சார்ந்த
அர்த்தத்தினால் உடுத்துவிக்கவும் செய்கிறது. இதன் முடிவு மனிதனாக
உள்ளான், அவனுடைய மிக மேலான முடிவு தேவனாக இருக்கிறார்.

படைப்பு பற்றிய பதிவில் ஒன்று அல்லது இரண்டு அம்சங்கள் விசேஷக்
குறிப்பிடுதலுக்குத் தகுதியானவைகளாய் உள்ளன.

(1) அறிவியலில்
நிலைநாட்டப்பட்ட விளைவுகளுடனான இதன் குறிப்பிடத்தக்க இசைவு;
அதில் ஒரு தொடக்கம் இருந்தது; ஒழுங்கமைவுக்கு முன் அந்தப் பெருங்
குழப்பம் இருந்தது; படைப்பு என்பது ஒரே வேளையில் (எல்லாம்)

நடைபெற்றதாயிராமல் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றதாயிருந்தது;
இது படிப்படியான வளர்ச்சியினால் செயல்பட்டது; இந்தப் படிப்படியான
வளர்ச்சி என்பது தாழ்ந்தவற்றிலிருந்து உயர்ந்தவற்றிற்குச் சென்றது; மற்றும்
கடைசியாக, வரிசையான படைப்புகளின் ஒழுங்கமைவைப் பொறுத்த
அளவில் பொதுவான உடன்பாடு காணப்பட்டது. ஆதியாகமத்தின் முதல்
அதிகாரம் ஒரு கற்பனைப் பணியாக உள்ளதா? அறிவியல் (வளர்ச்சி) அற்ற
காலத்தில் டார்வின் அல்லது டின்டால் அல்லது ஹக்ஸ்லி என்பவர்கள்
இவ்வளவு நன்றாய்க் கற்பனை செய்திருப்பார்களா?

(2) இது கண்டிப்பாக
ஒரு வரலாறாயிருப்பதில்லை . வரலாறு என்பது தகவலுக்கான மனித ஆதார்
மூலங்களைப் பயன்படுத்துகின்றது; இதில் வாய்மொழிப் பாரம்பரியங்கள்,
எழுதப்பட்ட சட்டங்கள் மற்றும் பதிவேடுகள், பழங்கால நினைவுச்
சின்னங்கள் ஆகியவை அடங்கும். மனிதன் பூமியில் தோன்றியதற்கு
முற்பட்ட காலத்தை எந்தப் பாரம்பரியமும் சென்றடைய முடிவதில்லை.
இது ஒரு வெளிப்படுத்துதலை, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு வெளிப்
படுத்துதலைக் கொண்டிருக்க வேண்டும். வேதாகமம் இவ்வாறே
தொடங்கி, இவ்வாறே முடிகின்றது. அறியப்படாத கடந்த காலமும்,
அறியப்படாத எதிர் காலமும், வேதாகமத்தை தொடங்குவதும் முடிப்பது
மான தரிசனங்களில் வெளிப்படுத்தப்பட்டு நிலைநிற்கின்றன.

3. பாவத்தின் தொடக்கம் (ஆதி. 2:4-3:24).-
ஆதி. 1:1-2:3 வசனப்
பகுதியானது படைப்பைப் பற்றிய ஒரு பொதுவான விவரத்தைக்
கொடுக்கின்றது. இந்தப்பகுதியானது மனிதனைப்பற்றி அதிகம் குறிப்பான
விவரத்துடன் முக்கியமானவற்றை மீண்டும் எடுத்துரைக்கின்றது. முதல்
பகுதியில், மனிதன் உட்பட்ட இயற்கையே ஆய்வுப் பொருளாக உள்ளது.
இயற்கை யாவும் தேவனைத் தனது எல்லையற்ற மதிநுட்பமான ஆதார
மூலமாகக் கண்டறிந்தது. இரண்டாவது பகுதியில் மனிதன் என்பவன்
மாபெரும் ஆய்வுப் பொருளாய் இருக்கிறான். அவன் தன்னைப் படைத்த
வரின் சாயலில் இருக்கின்ற காரணத்தினால் படைப்பின் கிரீடமாகவும்
ஆள்பவனாகவும் தனது உண்மையான உறவுமுறையில் இங்கு முன்
வைக்கப்பட்டுள்ளான்.

அ. வரலாற்றில் மிக முந்திய நிலை இங்கு நாம் தக்க வரலாற்றில் உள்
நுழைகின்றோம். வெளிப்படுத்துதல் என்பது அறிவிற்கான மனித ஆதாரக்
கூறுகளைப் பயன்படுத்தலாம். வரலாற்றில் மிக முந்திய நிலை பற்றிய நமது
அறிவு பின்வரும் நான்கு விஷயங்களில் விரிவாக்கம் அடைகின்றது:

(1) மனிதனின் தங்குமிடம்,
இது ஏதேன் தோட்டமாயிருந்தது. ஐப்பிராத்து
மற்றும் இதெக்கேல் (டைகிரீஸ்) என்ற நன்கறியப்பட்ட இரு நதிகள்
தென்மேற்கு ஆசியாவைச் சுட்டிக்காட்டுகின்றன. அறிவியல் ஆராய்ச்சி
யினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள, விரிவாய்ப் பரவியுள்ள பாரம்பரிய
மானது காகேஸஸ் (மலையின்) பகுதியின் தெற்கில் உள்ள உயரமான
நிலப்பகுதியே (மனித) இனத்தின் தொட்டில் என்று சுட்டிக்காண்பிக்கிறது.

(2) சமுதாயம்.
மனிதன் தனிமையாய் இருப்பதற்கென்றோ அல்லது
விலங்குயிர்களில் மிகவுயர்ந்த இனத்துடன் கூட உண்மை (குடும்பத்)
தோழமையைக் காண்பதற்கென்றோ படைக்கப்படவில்லை. அவன்

இருத்தலுக்கான உயர்ந்த (நோக்க) முடிவுகள் அவனது சொந்த இனத்திலும்
குடும்ப வாழ்விலும் மட்டுமே சாதிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.
ஏவாள் படைக்கப்பட்ட விஷயமானது ஒருமைப்பாட்டின் இன்றியமை
யாமையையும் (மனித) இனத்தின் சமத்துவத்தையும் போதிக்கின்றது.

(3) தொழில்.
மனிதன் ஒருக்காலும் சோம்பேறியாய் இருக்கும்படி அர்த்தப்
படுத்தப்படவில்லை. சோம்பேறித்தனத்தில் சக்திகள் துருப்பிடிக்கின்றன,
ஒழுக்கங்கள் சிதைவடைகின்றன. ஆகையால், அவன் தோட்டத்தைப்பண்
படுத்தி அதைக் காவல் செய்யும்படி அங்கு வைக்கப்பட்டான்.

(4) ஒழுக்க நிலை,
வரலாற்றாளர், தேவனுடன் (மனிதன்) முழுமையாக ஐக்கியப்
பட்டிருந்த நிலையை, முற்றிலுமான ஒன்றுமறியாத் தன்மை மற்றும்
நம்பிக்கையின் ஆசீர்வாதத்தின் நிலையைச் சித்தரிக்கின்றார்; இது பெரிய
அளவில் சுயாதீனமானதாயுள்ளது; "நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்
தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.*; இது, “ஆனாலும் நன்மை தீமை
அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்" என்ற ஒரே ஒரு
கட்டுப்பாட்டுடன் இருந்தது. சுயாதீனத்திற்கு வரையரைகள்/எல்லைகள்
இருக்க வேண்டும். மனிதன் சட்டத்தை மதிக்க வேண்டும், மற்றும்
உயர்வான நன்மைக்காக சுய நல விருப்பத்தைக் கீழ்ப்படுத்த வேண்டும்.
பூமியில் இராஜரீகம் செய்பவர் என்ற வகையில் உள்ள தேவனுக்கு அவன்
கீழ்ப்படிய வேண்டும்.

ஆ. மீறுதல்.-
பாவமும் பாவி ஒருவனும் ஏற்கனவே அண்டத்தில்
உள்ளனர். இவ்விருவரும் ஏதேனுக்குச் செல்லத் தங்கள் வழியைக் கண்டறி
கின்றனர். பாம்பு சாத்தானின் அடையாளமாக அல்லது முகவராகத்
தோன்றுகின்றது (இ.வ. யோவா. 8:44; வெளி. 12:9; 20:2). சோதனையின்
ஓட்டத்தையும் பாவத்தையும் கவனியுங்கள். மறைமுகமாய் உட்புகும்
கேள்வியொன்று உள்ளது: "... புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது
உண்டோ ?" பின்பு ஒரு அவதூறான பொய் வருகிறது: "நீங்கள் சாகவே
சாவதில்லை. பிறகு தேவன்மீது நம்பிக்கையின்மை, தவறான விருப்பம்,
தவறான தேர்ந்து கொள்ளுதல், வெளிப்படையான கீழ்ப்படியாமை
ஆகியவை மிக விரைவாக ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன. தேவனிடத்
திற்குத் திரும்புவது இவை எல்லாவற்றிலும் இருந்து திரும்புதல் ஆகின்றது.
சத்தியத்தை விசுவாசித்தல், தேவனிடத்தில் நம்பிக்கை கொள்ளுதல்,
சரியான விருப்பம், சரியான தேர்ந்து கொள்ளுதல், தேவனுடைய
சித்தத்திற்கு வெளிப்படையாகக் கீழ்ப்படிதல்.

இ. தண்டனை.-
குற்றவுணர்வு மற்றும் விலகியிருத்தல் என்ற
அவசியமான விளைவு இயல்பாகவே அங்கு பின் தொடருகின்றது;
ஆதாமும் ஏவாளும் "தங்களை ஒளித்துக் கொண்டார்கள் அங்கு சட்ட
ரீதியான தண்டனையும் (அவர்கள் மீது) வீழ்ந்தது: பெண்ணின்மீது
வேதனைகள் பெருகப் பண்ணியது; ஆணின்மீது கடின உழைப்பு
பெருகியது; இருப்பினும் இருவருக்கும் சர்ப்பத்தின் தலையை நசுக்கும்
(ஸ்திரீயின்) வித்து பற்றிய வாக்குத்தத்தம் ஒரு மிக உயர்வான நம்பிக்கை
யாகக் கொடுக்கப்பட்டது. ஆதி, 3:15ல், இழந்து போகப்பட்ட ஏதேன்
தோட்டத்தின் நுழைவாயிலேயே கிறிஸ்துவின் மீட்பு ஊழியம் பற்றிய

மங்கலான முதல் தீர்க்கதரிசனத்தை நாம் பற்றிப் பீடிக்கின்றோம்.