வேதாகமத்தை தினசரி வாசிப்பதால் கிடைக்கும் 50 நன்மைகள்!
1. இது மன்னிப்பைப் பற்றி எனக்குப் போதிக்கிறது.
2. இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
3. இது தெளிவை அளிக்கிறது.
4. இது என் கண்களை திறக்கிறது.
5. இது என் வாழ்க்கைப் படிகளில் என்னை வழிநடத்துகிறது.
6. இது அன்பை வெளிப்படுத்துகிறது.
7. இது இரக்கம் பற்றிக் கற்பிக்கிறது.
8. இது எனக்கு பலத்தை தருகிறது.
9. இது என்னை ஆசீர்வதிக்கின்றது.
10. இது எனக்கு ஆலோசனை தருகிறது
11. இது எனக்குப் புத்துயிர் அளிக்கிறது
12. இது எனக்கு தைரியம் தருகிறது.
13. இது இருட்டில் வெளிச்சம் காட்டுகிறது.
14. இது மரித்தவர்களை உயிர்ப்பிக்கிறது.
15. இது என் உடலை சுகப்படுத்துகிறது.
16. இது தீமையிலிருந்து என்னை விடுவிக்கிறது.
17. இது ஒரு சிறந்த தீர்வை வழங்குகிறது.
18. இது சிறந்த வழி காட்டுகிறது.
19. இது என்னை மாற்றியமைக்கிறது.
20. இது என்மீது கவனம் செலுத்துகிறது.
21. இது என்னை முன்னோக்கி செல்ல ஊக்குவிக்கிறது.
22. இது என் எண்ணங்களைக் காத்துக்கொள்கிறது.
23. இது சோதனையைப் பகைக்கிறது.
24. இது சமாதானத்தை அளிக்கிறது.
25. இது நல்ல உறவுகளை உருவாக்குகிறது.
26. இது ஒரு பெரிய முன்கண்ணோக்கை அளிக்கிறது.
27. இது அதிகாரம் அளிக்கிறது.
28. இது என் கண்ணோட்டத்தை மாற்றுகிறது.
29. இது என் மனதை உறுதிப்படுத்துகிறது.
30. இது எனக்கு நம்பிக்கை தருகிறது.
31. இது நான் யார் என்று எனக்கு நினைவூட்டுகிறது.
32. இது என் ஆத்துமாவுக்கு உணவாகிறது.
33. இது என்னை ஏமாற்றத்தில் இருந்து விடுவிக்கிறது.
34. இது என் தாகத்தை தீர்த்து வைக்கிறது.
35. இது எனது முன்னுரிமைகளை அமைக்கிறது.
36. இது மற்றவர்களுக்கு உதவ என்னை ஊக்குவிக்கிறது.
37. இது மன அழுத்தத்தை விடுவிக்கிறது.
38. இது அவருடைய கிருபையைப் பற்றிய என் உணர்வை மாற்றுகிறது.
39. இது அடிமைகளை விடுவிக்க உதவுகிறது.
40. இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க உதவுகிறது.
41. இது எனக்கு விசாரிக்கிறது.
42. இது என்னை கடனிலிருந்து விடுவிக்கிறது.
43. இது என் நோக்கத்தை கண்டறிய உதவுகிறது.
44. இது எனது நோக்கத்தைச் சீர்படுத்தி என்னை வாழ வைக்கிறது.
45. இது என் கவலையைத் தீர்த்து வைக்கிறது
46. இது உண்மையைக் கொண்டு என்னை ஆயத்தப்படுத்துகிறது.
47. இது தேவனுடன் எனக்குள்ள உறவை பலப்படுத்துகிறது.
48. இது என்னைப் பாதுகாக்கிறது.
49. இது என்னைக் காப்பாற்றுகிறது.
50. இது தேவனைப் பிரியப்படுத்துகிறது.