பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பரிசுத்தவான்களின் ஆவிக்குரிய அனுபவங்கள்
பழைய ஏற்பாட்டிலுள்ள பரிசுத்தவான்களின் ஆவிக்குரிய அனுபவங்ள்
- 1). அவர்கள் நிரப்ப பட்டார்கள் (யாத் 28:3)
- 2). அவர்களில் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் (ஆதி 41:38; எண் 27:18)
- 3). பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் இருந்தார் (சங் 51:10-11; ஏசாயா 63:10-14)
- 4). பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மூலமாக இருந்தார் (எசேக்கியேல் 2:2; 3:24)
- 5). பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் இருந்தார் (எண் 11:17-29; நியா 3:10)
- 6). பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மூலம் கிரியை செய்தார் (நியா 13:25)
- 7). பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் யாரையும் பரிசுத்த ஆவியானவர் அபிஷேகம் பண்ணவில்லை.
புதிய ஏற்பாட்டிலுள்ள பரிசுத்தவான்களின் ஆவிக்குரிய அனுபவங்கள்
- 1). யோவான்ஸ்நானனும் மற்றவர்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இருந்தார்கள் ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ண படவில்லை (லூக்கா 1:15-17,41,67; 2:25-38)
- 2). பெந்தேகோஸ்தே நாளில் மரியாள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறுவதற்கு 35 வருடங்களுக்கு முன்பாக அவள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இருந்தாள் (லூக்கா 1:45-56; அப் 1:13-15; 2:1-4)
- 3). இயேசு கிருஸ்து பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பன்னப்படுவதற்கு 30 வருடங்களுக்கு முன்பாக அவர் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இருந்தார் (ஏசாயா 50:4-5; லூக்கா 2:40-52; மத் 3:16-17)
- 4). சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பன்னப்படுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பாக அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இருந்தார்கள் அவருடனே கூட பரிசுத்த ஆவியானவர் இருந்தார். (மத் 10:1-8,20; அப் 1:4-8; 2:1-4,33)
ஏற்பாட்டில் உள்ள பரிசுத்தவான்களும் பரிசுத்த ஆவியானவரின் வரங்களும் கனியும்
- 1). பரிசுத்த ஆவியானவரின் வரங்களும் கனியும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் இடம் காணப்பட்டது (1இரா 3:12; 17:1-2; 13:25; அப் 3:21; எபி 11)
- 2). பரிசுத்த ஆவியானவர் வெவ்வேறு அளவுகளில் அவர்களுக்கு அருளப்பட்ட இருந்தார் (எண் 11:16-25; 2இரா 2:9; லூக்கா 1:17)
- 3). பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை அதாவது பரிசுத்த ஆவியானவரை அளவில்லாமல் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை (யோவான் 3:34; 7:37-39)
புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பரிசுத்த ஆவியானவரின் வரங்களும் கனியும்
- 1). பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பாகவே சீஷர்களிடம் பரிசுத்த ஆவியானவரின் வரங்களும் கனியும் இருந்தன (மத் 10:1-8,16-20; மாற் 6:7-13; லூக்கா 10)
- 2). சீஷர்கள் இயேசு கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்காக காத்திருங்கள் என்று இயேசுகிறிஸ்து கட்டளை கொடுத்தார் (லூக்கா 24:49; யோவான் 7:37-39; 14:12; அப் 1:4-8)
பழைய ஏற்பாட்டு கால பரிசுத்தவான்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் சீடர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்த ஆவிக்குரிய அனுபவங்கள்
- 1). ரட்சிப்பு (சங்கீதம் 51 :12)
- 2). மீட்பு (சங்கீதம் 51:5)
- 3). கிருபை (சங்கீதம் 84 :11)
- 4). சரீர சுகம் ஆகுதல் (யாத்திராகமம் 15: 26)
- 5). பரலோகத்தில் அவர்களுடைய பெயர் எழுதப்பட்டிருந்தது (யாத் 32:32,33)
- 6). புதிய பிறப்பு (கலா 4:28-30)
- 7). மனமாற்றம் (சங்கீதம் 19: 7)
- 8). நீதி (ரோமர் 4)
- 9). சுவிசேஷம் (கலா 3:6-14; எபி4:2)
- 10). நீதிமான் ஆக்கப்படுதல் (ரோமர் 4)
- 11). பரிசுத்தம் (அப் 3:21; 2பேது 1:21)
- 12). சுத்த இருதயங்கள் (சங் 24:4)
- 13). பரிசுத்தம் ஆக்கப்படுதல் (யாத் 29:42-44; 31:13; எசேக்கியேல் 20:2; யோவான் 15:3)