இயேசு கிறிஸ்து உபதேசம் பண்ணிய சத்தியங்கள்



இயேசு கிறிஸ்து உபதேசம் பண்ணிய சத்தியங்கள்


  • கிறிஸ்துவின் சரீர உயிர்தெழுதல் (யோவான் 21:4)

  • கிறிஸ்துவின் அதிகாரம் (மத் 28:18)

  • சுவிசேஷம் உலகமெங்கும் பிரசங்கிக்கப்படும் (மத் 28:19)

  • தண்ணீர் ஞானஸ்நானம் (மத் 28:19)

  • கிறிஸ்துவின் எல்லாக் கட்டளைகளையும் கடைபிடிக்க வேண்டும் (மத் 28:20)

  • சுவிசேஷ ஊழியத்தின் திட்டம் (மத் 28:20)

  • சுவிசேஷத்தின் அடையாளங்கள் (மாற்கு 16:17-20)

  • தீர்க்கதரிசிகள் மெய்யானவர்கள் (லூக்கா 24:25-27,44)

  • பாடுகள் அவசியமானவை (லூக்கா 24:46)

  • உயிர்த்தெழுதலும் பரமேறுதலும் அவசியமானவை (லூக்கா 24:26,46)

  • கிறிஸ்துவ வேத வாக்கியங்களின் மையச் செய்தியாக இருக்கிறார் (லூக்கா 24:27,44)

  • உயிர்த்தெழுந்த சரீரத்தின் சுபாவம் போஜனம் பண்ணுதல் (லூக்கா 24:39-43; யோவான் 21:14)

  • வேத வாக்கியங்கள் அப்படியே நிறைவேறும் (லூக்கா 24:27,44-46)

  • சுவிசேஷ செய்தியை அறிவிப்பதற்கு தேவனுடைய வல்லமையை பெற்று கொள்வதற்காக காத்திருக்க வேண்டும் (லூக்கா 24:49; அப் 1:4-8)

  • புதிய ஏற்பாட்டின் முறைமையை கையாள வேண்டும் அவையாவன:

    • சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணு (மத் 28:19)

    • சுவிசேஷத்தை உறுதி பண்ணுவது (மத் 28:20; மாற்கு 16:17-20)

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Every notes is valuable.
    Thak for ur ministry God is abundantly blessed ur ministry & family

    ReplyDelete