நான்கு விதமான பரதீசுகள்
பரிசுத்த வேதாகமத்தில் நான்கு விதமான பரதீசுகள் இருப்பதை பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது.
- லூசிபரின் ஏதேன் (எசேக்கியேல் 28:11-17)
- ஆதாமின் ஏதேன்
- மூன்றாம் வானத்தில் உள்ள பரதீசு (2கொரி 12:1-4; வெளி 2:7)
- பூமியின் தாழ்விடங்களில் உள்ள பரதீசு (லூக்கா 16:25; 23:43; மத் 12:40; எபே 4:8-10; எபி 2:14-15).