இயேசுவின் சிஷர்கள் இடம் காணபட்ட தவறுகள்






இயேசுவின் சிஷர்கள் இடம் காணபட்ட தவறுகள்


1) பயத்தினால் நடுங்கினார்கள் - மத் 8:25

2) அற்ப விசுவாசம் காணபட்டது - மத் 8:26

3) பண ஆசை காணபட்டது (யூதாஸ்) - லூக் 22:47

4) தேவ அன்பு காணபட
வில்லை - யோ 21:15

5) மேட்டிமை (நான் பெரியவன்) காணபட்டது - லூக்  9:46




6) வாக்கு வாதம் காணபட்டது - லூக் 9:46


7) மாம்ச சுபாவம் வெளிபட்டது (மல்குஸ் காதை பேதுரு வெட்டினான்) - யோ 18:10,11

8) குற்றம் கானும் பழக்கம் இருந்தது - மத் 26:8

9) ஜெபிக்க வேண்டிய நேரத்தில் தூங்கினார்கள் - மத் 26:40

10) முறுமுறுத்தார்கள் - யோ 6:61

11) ஆவிக்குரிய ஜிவியத்தில் வெது  வெதுப்பான நிலை காணபட்டது - மத் 26:40

12) பின்மாற்றம் காணபட்டது (மீன் பிடிக்க போனார்கள்) - யோ 21:1-7

13) இயேசுவை மறுதலிக்கும் பழக்கம் காணபட்டது (பேதுரு 3 முறை மறுதலித்தான் - மத் 26:69-74

14) உறுதியற்ற நிலை காணபட்டது - மத் 26:56

15) சுயசித்தம் செய்தார்கள் - மாற் 10:13

16) இயேசுவை தவறாக புரிந்து கொண்ட சிஷர்கள் (இயேசுவை பிசாசு என்று எண்ணினார்கள் (Negative thoughts) - மத் 14:25, 26

17) எரிச்சல் காணபட்டது  - மாற்கு 10:41

18) எல்லாரும் ஓடி போனார்கள் -மாற்கு 14:50

19) உயிர்த்தெழுந்த இயேசுவை நம்பவில்லை - மாற்கு 16:11-14

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.