நான்கு திறவுகோல்கள்

நீங்கள் தேவனுடைய சத்தத்தை கேட்க்க முடியும்

நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இந்த உலகம் ஜணநாயக பூர்வமாக, சரித்திரபூர்வமாக, பெருகினாலும் நாம் கேட்பதெல்லாம் எப்படியாவது தேவனுடைய சத்தத்தை கேட்கவேநன்டும் என்பதே. இதை நம்மால் மருக்கமுடியாது காரணம், முதலாவது வேதம் முழுவதிலும் உள்ள ஆண்கள், பெண்கள் தேவனுடைய சத்தத்தை கேட்டார்கள். மேலும் இன்றைக்கும் தேவனுடைய சத்தத்தை கேட்டு பரதினிக்கிற கனம் பொறுந்திய மறியாதைக்குறிய தேவமனிதர்கள் உண்டு. முழுமைக்கும் தேவன் நம் இருதயங்களோடு பேசவேண்டும் என்றும் அவர் நம்மை தொடர்பு கொள்ளவேண்டும் என்பதே நமது தாகமாயிருகிற்து.
ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்துவ விசுவாசியாயிருந்தும் பல வருடம் தேவனுடைய சத்தத்தை கேட்கமுடியமல் தோல்வியை தழுவினேன். நான் உபவாசித்து ஜெபித்தும், வேதம் வாசித்தும் என்னால் அந்த சத்தத்தை கேட்கமுடியமல் போனது. " உள்ளான சத்தம் எனக்குள் கேட்கபடவில்லை"! அதன் பிறகு ஒரு வருடகாலமாக நான் தேவனுடைய சத்தத்தை எப்படி கேட்பது என்பதை கற்றறிந்து அனுபவிக்கும்படி தேவன் என்னை வேறுபடுத்தினார். அந்த சமயத்தில் "இரு வழி ஜெபத்திற்கான நான்கு திறவுகோள்களை" தேவன் எனக்கு கற்றுகொடுத்தார். தேவன் என்க்கு கற்றுக்கொடுத்த அந்த கூற்றுகள் எனக்கு மாத்திரம் அல்லாமல் பல்லாயிரகணக்காண தேவ பிள்ளைகள் கற்றறிந்து அனுபவித்து தங்கள் வாழ்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த கூடியதாய் அமைந்தது. நீங்களும் தேவனை முன்வைத்து இந்த நான்கு திறவுகோள்களை கற்று உங்கள் வாழ்கையில் புதிய மாற்றத்தை காணவேண்டும். நாம் தொடர்ந்து கற்றுக்கொள்ளும்படி ஆபகூக் 2:1,2  வாசியுங்கள்.

 திறவுகோல் 1


தேவனுடைய சத்தம் நம்முடைய இருதயத்தில் தொடர்சியாக எழும் சிந்நை. ஆகையால் நான் தேவனோடு தொடர்பு கொள்ளுகிற பொழுது தொடர்சியாய் தொட்ர்பு கொள்ளுகிறேன். 
வேதம் சொல்கிறது, அப்பொழுது கர்த்தர் எனக்கு பிரதியுத்தரமாக (ஆபகூ 2:2) ஆபகூக் கர்த்த்ருடைய சத்த்த்தின் தொனியை அறிந்திருந்தான். எலியாவும் தேவனுடைய சத்தத்தை விவரிக்கையில் அதை "மெல்லிய சத்தத்ம் உன்டாயிற்று" என்றான்.(1 இரா 19:12). நான் அநேகமுறை தேவனுடைய சத்தத்தை எனக்குளே கேட்டதுண்டு மேலும் மெய்யாகவே காலத்திற்கேற்ற விதத்தில் தேவன் பேசக்கூடும். நமக்குள் அநேகர் தேவனுடைய உள்ளான சத்தத்தை தொட்ர்சியான சிந்தையாக, தரிசனங்களாக, உணர்சிகளாக அல்லது தாக்கங்களாக கேட்ட்தாய் அறிந்திருக்கிறேன். உதாரணம், சில்நேரங்களில் நாம் நம்முடைய வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்லுகின்ற பொழுது ஒரு குறிபிட்ட நபருக்காக ஜெபிக்கவேண்டும் என்கிற உணற்வு தோன்றுகின்ற்து அல்லவா? இதுதான் தேவனுடைய தொடர்சியான சத்தம். அந்த குறிப்பிட்ட நபருக்காய் தொடர்ந்து ஜெபிக்கும்ப்டி நம்மை ஆலோசனை பண்ணசெய்கிறது. நான் உங்களை கேட்கும் கேள்வி, வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்லுகிறபோது தேவனுடைய சத்தம் எவ்விதமாய் விளங்கிற்று? உள்ளான சத்தம் அல்லது தொடர்சியான சிந்தை உன்னுடைய யோசனைக்கு எவ்விதமாய் காண்ப்படுகிறது. உங்களில் அநேகர் சொல்லலாம், தேவனுடைய சத்தம் தொடர்சியான சிந்தையாக விளங்கியது என்று.
எனக்கு நான் யோசித்தது ஒன்று, ஒருவேளை நான் தேவனுடைய சத்தத்தை கேட்கிறபொழுது அதை தொடர்நிலையான ஆலோசனையாக கேட்கவேண்டும். ஒருவேளை ஆவிக்குறிய நிலையின்படி தொடர்நிலையான ஆலோசனைகள், தரிசனங்கள், உணர்வுகள் மற்றும் தாக்கங்களை நாம் பெற்றுக்கொள்ள்முடியும். இதை அநேகம் ஆயிரம் பேர் அனுபவித்து சொன்னபோதிலும் இதை நான் இப்போதே உண்ரிகிறேன்.
இதை வேதம் பலவழிகளில் தெறியப்படுத்துகிற்து. பாகா (ஜீணீரீணீ) எனும் வார்த்தையின் அர்த்தம், எபிரேய பாஷயில் பரிந்து பேசுதல். வித்தியசமாய் காரியத்தை நடப்பித்தல் அல்லது எதிர்பாராத வகையில் பரிந்தமைத்தல். தேவன் ஒரு குறிப்பிட்ட நபரை குறித்து பரிந்துரை ஜெபம் செயும்படி நம் இருதயத்தை பாரப்ப்டுத்துகிறபொழுது, எதிர்பாராத காரியத்தை நாம் பரிந்துபேசும்போது அவர்கள் வாழ்க்கையில் செய்கிறார். ஆகவே நான் தேவனோடு தொட்ர்பு கொள்ளுகிறபொழுது புதியதான சிந்தை அல்லது தொட்ர்சியான ஆலோசனைகளால் நிற்ப்பபடுகிறேன்.

திறவுகோல் 2

தேவனுடைய இருதயத்தின் உண்ர்வுகளை எனக்குள் விளங்கிக்கொள்ளும்படி என்னுடைய சுய ஆலோசனைகளையும், உண்ர்சிகளையும் கட்டுபாட்டிற்குள் வைத்துக்கொள்ள நான் கற்றுக்கொள்ள வேண்டும். 
நான் என் காவலில் தரித்து அறனிலே நிலைக்கொண்டிருந்து... என்று ஆபகூக் சொல்கிறான் (ஆபகூக் 2:1). தேவனுடைய அமைதியான உள்ளான மெல்லிய சத்தத்தை தொடர்ச்சியாக கேட்கும்படிக்கு தநிமையான இடத்திலே தன்னுடைய சுயஆலோசனைகளையும் உணர்ச்சிகளையும் அமைதி கோப்புக்குள் கொண்டுவரவேண்டும் என்று ஆபகூக் அறிந்திருந்தான். சங்கீதம் 40:10 நாம் வாசிக்கிறபோது அமைதலாயிருந்து அவரே தேவன் என்பதை அறிந்துக் கொள்ளும்படி வசனம் நம்மை உற்சாகப்படுத்துகிற்து. 
நான் தேவனுடைய ஆலோசனைகளை தொட்ர்சியாக பெற்றுக்கொள்ள அநேக எளிமையான வழிகளை அறிந்துக்கொண்டேன். அமைதலாய் தேவனை நேசத்தோடு ஆராதனை செய்வது மிகச்சிறந்தது (2 இரா 3:15). ஆலோசனைகளையும், உண்ர்வுகளையும் ஒருமுகப்படுதி தேவ சமூகத்தில் காத்திருக்கும்போது ஆவிக்குள் உண்ர்வடைந்து தேவனுடைய அந்த மெல்லிய சத்தத்தை கேட்கமுடியும். என் ஜெபவேளையில் நான் செய்யவேண்டிய காரியங்கள் நினைவுக்கு வருமானால் அவைகளை ஒரு தாளில் எழுதிவைத்து மற்ந்திடுவேன். ஒரு வேளை பாவ உணர்வும்,  தாழ்வுமண்ப்பான்மை எனக்குள் வருமானால் ஆட்டுகுட்டியானவரின் இர்த்தத்தினால் கழுவப்படும்படி மணம்திரும்பி அவருடைய நீதியின் வஸ்திரத்தை தரித்து, என்னை தேவனுக்கு முன்பாக குற்றமில்லாதவனாய் நிருத்திக்கொள்வேன். (ஏசா 1:10; கொலே 1:22)
என்னுடைய சிந்தையை இயேசுவின்மேல் வைக்கிற்போது (எபி 12:2) நான் அமைதலான நிலைபெற்று தேவனோடு தொடர்புக்கொள்ளும் இருவழி பாதையை  அறிந்துக் கொள்கிறேன். 
தேவனுடைய தெளிவான வார்த்தைகளை நீ பெற்றுக்கொள்ளும்படி மிகுந்த ஜாக்கிரதையாக தேவன்மேல் நோக்கம் கொண்டு காணப்பட வேண்டும். நீங்கள் அமைதலான நிலையடையாமல் போனால் உன் சொந்த கருத்துக்களே பிரதிபலிக்கும். நீங்கள் ஜாக்கிரதையற்றவர்களாய் இருப்பீர்களேயானால் நீங்கள் பெற்றுக்கொள்ளும் வார்த்தைகள் தவரானவைகளாகவும், பரிசுத்தமில்லாதவைகளாக்வும் இருக்கும். எனவே இயேசுவின்மேல் நோக்கம் வைத்தவர்களாய் காணப்பட்டால் நீங்கள் இயேசுவிட்மிருந்தே வார்த்தைகளை பெற்றுக்கொள்ளுவீர்கள். ஆகவே நீங்கள் பரிசுத்தத்தை பெற்றுக்கொள்ளும்படி நீங்கள் அமைதலாய் இருக்கவேண்டும். அடுத்து இயேசுவின்மேல் உங்கள் நோக்கம். மேலும் மிகுந்த அமைதலோடு இராஜாவை ஆராதனை செயுங்கள். அப்பொழுது தேவனிடமிருந்து வருபவை காரியங்களை நடப்பிக்கும்.
திறவுகோல் 3

நான் ஜெபிக்கும்போது என் கண்களை இயேசுவின்மேல் நோக்கம் வைத்து, சர்வவல்ல தேவனின் சொப்ப்னங்களையும் தரிசன்ங்களையும் என் ஆவிக்குள் காணுவேன்.
நாம் ஏற்கனவே இந்த முறைகளை முந்தைய பகுதியில் பார்த்தோம்; ஆயினும் மேலும் சற்று விரிவாக இதை குறித்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆபகூக் " நான்... கவனித்துப் பார்ப்பேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் பிரதியுத்தரமாக; நீ தரிசனத்தை எழுதி,.." (ஆபகூக் 2:1,2). ஆபகூக் ஜெபித்தபடி தேவ தரிசனத்தை பார்க்கபோகிறான் என்பது சிறந்த விஷயம். தேவன் அவனுக்கு காண்பிக்க விரும்புகிறதை அவன் பார்க்கும்படிக்கு ஆவிக்குறிய நிலையில் தன் கண்களை திறக்கிறான்.
தேவதரிசனத்தைப் பார்க்க என் மனக்கண்களை திறக்க வேண்டும் என்று ஒரு நாளும் நான் நினைத்தது கிடையாது. ஆயினும் இதை குறித்து யோசிக்கையில் நான் இதை செய்யவேண்டுமென்று தேவன் எதிர்ப்பார்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். அவர் எனக்கு மனக்கண்களை தந்தருளியுள்ளார். சர்வவல்ல தேவனுடைய ஆவிக்குறிய தரிசனங்களையும், காரியங்களையும் காணும்படிக்கு  அந்த மனக்கண்கள் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. என்னை சூழ்ந்து ஒரு ஆவிக்த்குறிய உல்கம் உள்ளது என்பதை விசுவாசிக்கிறேன். அந்த உலகம் தேவதூதரிகளாளும், பிசாசினாலும், பரிசுத்த ஆவியானவராலும், சர்வ வியாபியாகிய தேவனாலும், சர்வவியாபியின் மைந்தன் இயேசுவினாலும் நிறைந்துள்ளது. நான் என் மனக்கண்களை திறந்துப்பார்க்க கற்றுக்கொடுக்கும் எனது ஆவிக்குறிய நிலைக்கும் மேன்மையானது ஒன்றுமில்லை.
நாம் காண்கிறதை சரியாய் கவனிக்க வேண்டும். "தானியேல் சொன்னது... தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால், நான் பார்த்துக்கொண்டிருக்கையில்....... பார்த்துக்கொண்டிருக்கையில்......  பார்த்துக் -கொண்டிருக்கையில்....... (தானியேல் 7:2,9,13). இப்பொது ஜெபம்பண்ணும்போது இயேசு என்னோடு இருக்கும்படிக்கும் அவர் இருதயத்தில் எனக்காய் நினைத்தவைகளை என்னோடு பேசும்படி நான் எதிர்பார்கிறேன். இயேசு இம்மானுவேலாய் இருக்கிறார். தேவன் நம்மோடிருக்கிறார் (மத் 1வ23). இது மிகவும் எளிமையானது. 
உள்ளான ஆலோசனைகளை தொடர்ந்து பெற்றுகொள்வது போல உள்ளான தரிசனத்தை நாம் தொடர்ந்து பெற்றுகொள்வதை நீங்கள் காணலாம். 
இயேசு உங்களோடு இருப்பதை நீங்கள் காணமுடியும். காரணம், அவர் (இயேசு) நம்மோடு எப்பொழுதும் உள்ளவராய் தன்னை நிலைபடுத்தியுள்ளார். சாதாரணமாக நீங்கள் உங்கள் உள்ளான தரிசனம் லகுவாய் வருகிற பொழுது அதை உங்கள் சொந்த ஆலோசனை என்று நீங்கள் நிராகரிக்ககூடும். (சந்தேகம் என்பது சபைக்கு விரோதமான பிசாசின் பலமான ஆயுதம்.) எப்படியாயினும், நீங்கள் உங்களுக்கு அநுக்ரகிக்கபடும் தரிசனம் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் இருந்து வருகிறது என்பதை விசுவாசிக்கிறபோது நீங்கள் அந்த சந்தேகத்தை மேற்கொள்ள முடியும்.  
தேவன் தம்முடைய உடன்படிக்கையின் சந்ததிக்கு தொடர்ந்து சொப்ப்னத்தினாலும் தரிசனத்தினாலும் தம்மை வெளிபடுத்தினார். அவர் ஆதியாகமம்  முதல் வெளிபடுத்தல் வரைக்கும் அதை செய்து, அபோஸ்தலர் 2 ம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும் வரைக்கும் என்று சொல்லி சொப்பனங்களையும் தரிசனங்களையும் பெற்றுகொள்ளும்படி நாம் தொடர்ந்து பரிசுத்தஆவியால் நிரப்பபட எதுர்பாப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும் (அபொ. 2:1-4, 17). இயேசு நமக்கு நல்ல முன் மாதிரியாய் இருந்து சர்வவல்லதேவனோடு தொடர்ந்து ஐக்கியம் பாராட்டுவதை நிரைவேற்றியிருக்கிறார். இயேசு அவர்களை நோக்கி பிதாவானவர் செய்ய குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறொன்றையும் தாமதமாய் செய்யமாட்டார். அவர் எவகைளை செய்கிறாறோ அவைகளையே குமாரனும் அந்தபடியே செய்கிறார் (யோவான் 5:19-20, 30).
இயேசு கிறிஸ்துவை போல் உண்ணத தேவதிட்டத்தில் நாமும் வாழ்வது சாத்தியம் தானா? இயேசு கிறிஸ்துவின்  மரணத்திற்கும் உயிர்தெழுதளுக்கும் முக்கியமான காரணம் தேவாலயத்தின் திரை சீலை மேலிருந்து கீழ் வரைக்கும் இரண்டாய் கிழிக்கபட்டு தேவனுடைய மகா பிரஸ்ஸன்னத்தில் நாமும் நிற்கும்படி நாம் கிட்டிசேறுபடி கட்டளை பெற்றிறுகிறோம் (லூக் 23:45, எபி 10:19-22). நான் சொல்லுகிற இந்தகாரியம்  இருபத்தியோராம் நூற்றாண்டின் கலாசாரத்திற்கு புதிய அனுகுமுறையாய் காணப்படலாம். ஆணால், வேதத்தினுடைய அடிப்படையில் இவைகள் கற்று அநுபவித்து நடைமுறைபடுத்தபட்ட உண்மை கலாசாரமே. இது சபைக்கு உண்டானவைகளை தேவசபைக்குள் உயிர்மீட்சி அடைய பன்னுகிற நாட்கள். 
இந்த ஒழுங்குமுறைகளை தங்களுக்குள் அப்பியாச்ப் படுத்தும்படிக்கு  சிலறுக்கு அவர்களுடைய கலாசாரத்தின் பாரம்பரியத்திலிருந்து வெளிவரும்படிக்கு ஆலோசனை களும் வழிகாட்டுதலும்  அவசியமாயிருக்கிறது. அவர்கள் இந்த வழிகாட்டுதலை தேவனோடு ஐக்கியம் என்கிற புத்தகத்தின் வழியாய் பெற்றுகொள்ளமுடியும்.
 திறவுகோல் 4

தேவன் நம்முடைய ஜெபத்திற்கு அளிக்கும் பதில், தேவனுடைய சத்தத்தை கேட்கும் படிக்கு நமக்கு புதிய விடுதலையை கட்டளையிடுகிறது. 

கர்த்தர் ஆபக்கூக்கை பார்த்து இந்த தரிசன்ங்களை எழுதிவை என்றார் (ஆபக்கூக் 2:2). ஜெபத்திலே தேவன் வெளிபடுத்தும் காரியங்களை எழுதிவைக்கவேண்டும் என்பது ஆபக்கூக்குக்கு கர்த்தர் கொடுத்த கட்டளையை வாசிக்கும் வரைக்கும் நான் உணராதிறுந்தேன். நீங்கள் வேதத்தில் இதைகுறித்து ஆராய்ந்து பார்பீர்களேயானால் அநேகமாயிரம் உதாரணங்களை கண்டுகொ ள்ளமுடியும் (சங்கீதம், அநேக தீர்கதரிசிகள், வெளிபடுத்தல்). ஏன் நான் மாத்திரம் உணராதிருந்தேன்?  
என்னுடைய இந்த பிரயான மார்கத்தில் தேவனுடைய உள்ளான தொடர்சியான கருத்துக்களை என்னால் கண்டுகொள்ளமுடிந்தது. காரணம் நான் விசுவாசத்தினால் தேவனை பற்றிக்கொண்டு வெகுதூரம் பிரயாணம் செய் திருக்கிறேன். இந்த சத்தத்தை நான் பரிசோதிக்க வேண்டிய அவசியம் கிடையாது. காரணம் ஏற்கணவே எந்னுடைய பிரயாண மார்கத்தில் வேத வசனங்களுகுட்பட்டு கற்றுகொண்டதை ஜாக்கிரதையாய் அறிவேன். 
நீங்களும் பிரயாணம் செய்கிறபொழுது ஆச்சரிய படுவீர்கள். சந்தேகம் உங்களை தடுக்கலாம் ஆனால் அதை தூக்கி எறியுங்கள். காரணம் தேவன் தம்முடைய பிள்ளைகளோடு வேதத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ளுகிரவராய் இருக்கிறார். நீங்கள் எதை குறித்தும் கவலை படவேண்டாம். பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலின் படி நீங்கள் உங்கள் மார்கத்தில் உங்கள் பாரங்களை அவர் மேல் வைத்து இளைபாருதலோடு முன்னேரிச் செல்லுங்கள் (எபி 4:10). ஆகையால் புன்சிரிப்போடேகூட நீங்கள் அமர்ந்து எழுதுகோலையும், தாளையும் எடுத்து தேவனை ஆராதிக்கும்படி துதிக்கும்படி உங்கள் சிந்தையை நிலை நிருத்துங்கள். உங்கள் கேள்விகலையெல்லாம் எழுதி உங்கள் நோக்கத்தை தேவனிடம் சாய்த்து அமைதியாய் அவருக்கு காத்திருக்கிற பொழுது  உங்கள் கேள்விகளுக்கு சிறந்த பதிளளிக்கிறவறாய் இருக்கிறார். சந்தேக படவேண்டாம். அதை அப்படியே எழுதிகொள்ளுங்கள் . ஏற்றகாலம் வருகிற பொழுது நீங்கள் மெய்யாகவே தேவனோடு சம்பாஷனை செய் வீர்கள் என்கிற மகிழ்சியும் ஆசீர்வாதமும் உங்களுடையதாகும். 
குரிப்பு: முழு வேதாகமத்தையும் அல்லது புதிய ஏற்பாட்டையாவது முழுமையாக படிக்காமல் எவறேனும் இதை கற்றுகொள்வது அசாத்தியமே. தன்னை முழுமையாக ஆவிக்குறிய தலைமையத்துவத்திற்கு  ஒப்புக்கொடுக்காமல் இதை பயிற்சி பெறுவது கூடாத காரியம். தங்கள் அநுபவ பாதையின் நடத்துதல் வரை கூருகளை அங்கீகரிக்கபடுவதற்கு முன்பாக அவர்கள் கொடுத்து தீரவேண்டும். 

Thank you - CWG-INDIA

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.