மாற்கு 8,9 ஆம் அதிகாரம் வினாடி வினா
*1.யாருக்கு* எல்லாம் கூடும்?
1. *பதில்*
*மாற்கு 9:23*
விசுவாசிக்கிறவனுக்கு
2. எதுவரைக்கும் உங்களிடத்தில் _______ இருப்பேன்?
2. *பதில்*
*மாற்கு 9:19*
பொறுமையாய்
3.இயேசு ஜனங்களுக் காகப் *பரிதபிக்கிறேன்* என்றுக் கூறினார்.. *இது சரியா ? தவறா?*
3. *பதில்*
*மாற்கு 8:2.*
சரி.
4.நாம் *ஒருவரோடடொருவர்* எப்படியிருக்க வேண்டும்?
*a)* ஒற்றுமையுள்ளவர்களாய்
*b)*சமாதானமுள்ளவர்களாய்
*c)*சகோதரசிநேகமுள்ளவர்களாய்
4. *பதில்:*
*மாற்கு 9:50*
b)சமாதானமுள்ளவர்களாய்
5.ஏழு அப்பங்களை இயேசு எடுத்து *என்ன செய்தார்?*
5. *பதில்*
*மாற்கு8:6*
ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.
6.எது *சாரமற்றுப் போகும்?*
*a)ஓப்பு*
*b)மப்பு*
*c)உப்பு*
6. *பதில்*
*மாற்கு 9:50*
c)உப்பு
7. ஒருவன் இயேசுவைப் பின்பற்றி வர விரும்பினால் *தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு* என்னைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறினார்? *இது சரியா? தவறா?*
7. *பதில்*
*மாற்கு 8:34*
தவறு
[ *பின்பற்ற வேண்டும்*]
8. ________ இல்லாத சந்ததியே.
8. *பதில்:*
*மாற்கு9:19*
விசுவாசம்
9.தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை _______கொள்வான்.
*9.பதில்* *மாற்கு8:35.*
இரட்சித்துக் கொள்ளுவான்.
10.பேதுரு இயேசுவை *நீர் கிறிஸ்து* என்று கூறினான். *இது சரியா? தவறா?*
10. *பதில்*
*மாற்கு8:29*
சரி
11.எதை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்?
*a)* ஆத்துமாவை
*b)* ஜீவனை
*c)*மாம்சத்தை
[7/26, 9:27 PM] +91 97862 66701: 11. *பதில்*
*மாற்கு8:35*
b)ஜீவனை
12.ஜனங்கள் இயேசுவை *யார்* என்று கூறினார்கள்?
12. பதில்
மாற்கு8:28
சிலர் *யோவான்ஸ்நானன்* , சிலர் *எலியா* , சிலர் *தீர்க்கதரிசிகளில் ஒருவன்*
13.எத்தனை *நாளுக்குப் பின்பு* இயேசு *யாரையெல்லாம்* கூட்டிட்டு உயர்ந்த மலைக்குப் போனார்?
13. *பதில்*
*மாற்கு9:2*
ஆறுநாள் ,, பேதுரு யாக்கோபு
யோவான்
13. *பதில்*
*மாற்கு9:2*
ஆறுநாள் ,, பேதுரு யாக்கோபு
யோவான்
14. இயேசு சீஷரோடே கூடப் படவில் ஏறி _________ எல்லைகளில் வந்தார்.
14. *பதில்*
*மாற்கு8:10*
தல்மனூத்தாவின்
15. *எலியா* முந்தி வர வேண்டுமென்று வேதபாரகர் சொல்லவில்லை.. *இது சரியா? தவறா?*
15. *பதில்*
*மாற்கு9:11*
தவறு
*[சொல்லுகிறார்கள்*]
16.______ அவர்கள் மேல் நிழலிட்டது,
*a)*ஒரு மேகம்
*b)*ஒரு நிழல்
*c)*ஒரு பிரசனம்
16. *பதில்*
*மாற்கு9:7*.
a)ஒரு மேகம்
17.பேதுருவை இயேசு *சாத்தான்* என்று கூறினார். *இது சரியா? தவறா?*
17. *பதில்*
*மாற்கு9:33*
சரி
18.ஏழு அப்பங்கள் உண்டு என்று *யார் யாரிடம்* கூறியது?
18. *பதில்*
*மாற்கு8:5*
சீஷர்கள் இயேசுவிடம்
19. எது நீங்கும்படி உதவி செய்யும் என்று சொன்னான்?
19. *பதில்:* *மாற்கு9:24*
அவிசுவாசம்
*கடைசி கேள்வி*
20. *எது* சாவாமலும் *எது* அவியாமலுமிருக்கும்?
*a)*அக்கினி, உடல்
*b)*புழு, சரிரம்
*c)*புழு, அக்கினி
20. *பதில்*
*மாற்கு9:48.*
c)புழு, அக்கினி