வேதத்தின் மொழி:-
1). பழைய ஏற்பாட்டின் பெரும் பகுதி எபிரெய மொழியில் எழுதப்பட்டுள்ளது.
2). எஸ்றா 4:8-6:18; 7:12-26; எரே 10:11; தானி 2:4-7:28 ஆகிய இந்த பகுதிகள் மட்டும் அரமேயு மொழியில் எழுதப்பட்டுள்ளது.
3). புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க மொழியில் எழுதபபட்டுள்ளது.