வேதத்தில் கூறப்பட்டும் இடம் பெறாத புத்தகங்கள்:-

வேதத்தில் கூறப்பட்டும் இடம் பெறாத புத்தகங்கள்:-

1). யோசுவா காலத்தில் எழுதப்பட்ட நிலவியல் புத்தகம். (யோசுவா 18:9)

2). சாமுவேல் அரசியலை குறித்து எழுதிய புத்தகம். (1சாமு 10:25).

3). யாசேர் புத்தகம். (யோசு 10:13; 2சாமு 1:18).

4). சாமுவேல், நாத்தான், காத், அகியா, இத்தோ ஆகியோர் எழுதின புத்தகங்கள். (1நாளா 29:30; 2நாளா 9:29).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.