Pray for our life

Pray for our life

எப்படி ஜெபிக்க வேண்டும்  →

1) பலத்த சத்தத்தோடு - எபி 5:7
2) கண்ணிரோடு - எபி 5:7
3) ஸ்தோத்திரத்துடன் - பிலி 4:6
4) உபவாசத்துடன் - அப் 13:3
5) பரிசுத்த ஆவிக்குள் - எபேசி 6:18
6) பொருத்தனைகளை செலுத்தி - சங் 50:14
7) இருதயத்தை ஊற்றி - 1 சாமு 1:15
8) உறுதியாய் - ரோ 12:12
9) வெகு நேரம் - 1 சாமு 1:12
10) ஊக்கத்தோடு - லூக் 22:44
11) வியாகுலபட்டு - லூக் 22:44
12) விழித்திருந்து - மத் 26:41
13) தாழ்மையுடன் - 2 நாளா 7:14
14) இயேசுவின் நாமத்தில் - யோ 16:24
15) இடைவிடாமல் - 1 தெச 5:17
16) விசுவாசத்துடன் - மாற் 11:24
17) சுருக்கமாக வார்த்தைகளால் - மத் 6:7
18) சோர்ந்து போகாமல் - லூக் 18:1
19) ஒரே இருதயத்துடன் - அப்போ 4:32
20) முழங்கால் படியிட்டு - அப் 20:36
21) நின்று கொண்டு - மாற் 11:25
22) உட்கார்ந்து - 2 சாமு 7:18
23) கைகளை உயர்த்தி - 1 தீமோ 2:8
24) கண்களை வானத்துக்கு ஏறெடுத்து - யோ 17:1
25) மார்பில் அடித்து - லூக் 18:13
26) வானத்தை நோக்கி அபயமிட்டு - 2 நாளா 32:20
27) முகங்குப்புற விழுந்து - மத் 26:39
28) ஒன்றுக்கும் கவலைபடாமல் - பிலி 4:6
29) சோர்ந்து போகாமல் - லூக் 18:1
30) சுருக்கமாக - மத் 6:7
31) ஒரே இருvதயத்துடன் - அப் 4:32
32) தேவ சித்தத்துக்கு ஒப்பு கொடுத்து - 1 யோ 5:14
33) இயேசுவின் நாமத்தில் - யோ 16:24
34) இடைவிடாமல் - 1 தெச 5:17
35) விசுவாசத்துடன் - மாற் 11: 24

எவைகளை அடக்க வேண்டும்  →

1) நாவை - யாக் 1-26
2) வாயை - நீதி 11-12
3) வாயின் வார்த்தைகளை - நீதி 11-27
4) சத்தத்தை - ஏரே 31-16
5) கோபத்தை - சங் 85-3
6) கால்களை - ஏரே 14-10
7) சரிரத்தை - யாக் 3-2
8) மனதை - நீதி 16-32
9) உள்ளத்தை - நீதி 29-11
10) ஆவியை - நீதி 25-28
11) ஆத்துமாவை - சங் 131-2
12) பொல்லாப்பை - யோபு 20-12
13) மனுச சுபாவத்தை - யாக் 3-7

[8/ வேதத்தில் உள்ள சில  "பிரியர்கள்"→

1) பணப்பிரியன் - பிரச 5:10
2) போஜனபிரியன் - நீதி 23:2
3) சுகபோகபிரியன்- 2 தீமோ 3:4
4) மதுபான பிரியன் - நீதி 23:20
5) நித்திரை பிரியர் -  ஏசா 56:10
6) சிற்றின்ப பிரியன் - நீதி 21:17
7) தற்பிரியர் - 2 தீமோ 3:2
8) தேவபிரியர் - 2 தீமோ 3:4

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.