விசுவாசம் எதற்கு தேவை →
1) உலகத்தை ஜெயிக்க - 1 யோ 5-4
2) பாவம் இல்லாமல் ஜிவிக்க - ரோ 14-23
3) கர்த்தருக்கு பிரியமாய் ஜிவிக்க - எபி 11-6
4) பிழைத்திருக்க - கலா 2-20
5) சுத்திகரிப்பு செய்ய - அப்போ 15-9
6) நிலை நிற்க - ரோ 11-20
7) பக்தி விருத்திக்கு - 1 தீமோ 1-3
8) நிதிமானாக்க - ரோ 5-1
9) ஜிவிக்க, நடக்க - 2 கொரி 5-6
10) வியாதியில் சுகம் கிடைக்க - யாக் 5-15
11) ஜெபத்துக்கான பதிலை பெற - மாற் 11-24
