விசுவாசம் குறைந்தால் (or) விசுவாசம் இல்லாமல் போனால் கீழ்கண்ட காரியங்கள் நமது வாழ்க்கையில் காணப்படும் =
1) பயம் காணப்படும் - மாற்கு 4-40
2) இருதயம் கலங்கும் - யோ 14-1
3) உலக கவலை காணப்படும் - மத் 6-30,31
4) பதற்றம் காணப்படும் - ஏசா 28-16
5) சந்தேகம் காணப்படும் - மத் 14-31
6) சமாதானம் இருக்காது - மாற் 5-34
7) வேதனை காணப்படும் - மாற்கு 5-34
8) கண்ணிர் காணப்படும் - மாற்கு 9-24
9) தைரியம் இருக்காது - எபேசி 3-12
10) கர்த்தரை விட்டு பின் வாங்கி போய் இருப்போம் - எபி 3-12/10-38
11) கேட்ட வசனம்/பிரசங்கம் பிரயோஜனமாயிருக்காது - எபி 4-2
12) கர்த்தர் நம்மோடு இருக்க மாட்டார் - மத் 17-17
13) இருதயம் சுத்தமாக இருக்காது - அப் 15-9
14) ஜெபத்துக்கு பதில் கிடைக்காது - மத் 21-21
15) ஒன்றும் சுத்தமாயிராது - தீத்து 1-15
16) புத்தி அசுத்தமாயிருக்கும் - தீத்து 1-15
17) மனசாட்சி அசுத்தமாயிருக்கும் - தீத்து 1-15
18) நமது வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்காது - மத் 13-58
19) பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது - எபி 3-18,19
20) நரகம் போவோம் - வெளி 21-8
