கர்த்தரின் கண்கள்

கர்த்தரின் கண்கள்

ஆதி 6: 8 - கர்த்தரின் கண்களினால்  நோவாவுக்கு கிருபை கிடைத்தது

2 சாமு 15: 25 - தாவீதுக்கு கிருபை கிடைத்தது

2 நாளா 16: 9 - பூமியெங்கும் உலவிக்கொண்டிருக்கிறது.

சங் 34 :15 - நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது.

நீதி 22: 12 - ஞானத்தை காக்கும்.

1 பேதுரு 3: 12
- நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது.

★கர்த்தரின் கண்களில் கிருபை என கர்த்தரே சொன்னது.

யாத்திராகமம் 33: 17

கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.

இஸ்ரவேலின் சந்ததியில் வந்த தேவபிள்ளைகளாகிய நமக்கும் கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்றிருக்கிறோம்.
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. ஆமேன் அல்லேலுயா. 🙏🏻

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.