யார் யார் மேலே தேவனுடைய கரம் அமர்ந்தது?

தேவனுடைய கரம் மேலே அமரனும்; முழுபெலத்தோடே இருக்கனும்.

யார் யார் மேலே தேவனுடைய கரம் அமர்ந்தது?

1.எலியா மேலே.
    1 இராஜா. 18:46

2.எலிசா மேலே.
    2இராஜா. 3:15

3.ஏசாயா மேலே.
    ஏசாயா 8:11

4.எசேக்கியேல்.
    எசேக். 1:3, 3:14

5.எஸ்றா மேலே.
    எஸ்றா 7:6,9,28

6.நெகேமியா மேலே.
    நெகே. 2:8,18

7.யோவான் மேலே.
    வெளி. 1:17

இந்த அனுபவத்தை ஜெபித்துப் பெற்றுக்கொள்ளுங்கள். தேவஆவியில் நிறைந்து இருங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

மறைதிரு.வி.ஜெபக்குமார்
9710011444

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.