வெள்ளை சிங்காசன நியாயத்திர்ப்பு

வெள்ளை சிங்காசன நியாயத்திர்ப்பு

1) ஆதாம் முதல் 1000 வருட அரசாட்சியில் உள்ளவர்கள் இதில் பங்கு பெறுவார்கள் - வெளி 20:11-15

2) பூரண பரிசுத்தவான்கள் (இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்பட்டவர்கள்) இதில் காணப்படமாட்டார்கள்

நியாத்தீர்ப்புக்கு பயன்படும் புத்தகங்கள்
1) வேத புத்தகம் - யோ 12-47,48
2) ஐீவ புத்தகம் - வெளி 13-8
3) ஞாபக புத்தகம் - மல்கி 3-16

சாட்சிகள்
1) கல்லும், உத்திரமும் சாட்சி (இவன் இந்த தவறு செய்தான்) - ஆபகூக் 2:8-11
2) தூசி - மாற் 6-11
கர்த்தர் மனிதனை சாட்சியாக வைக்காமல் இயற்கையை சாட்சியாக வைக்க காரணம் மனிதன் பொய் சொல்வான் என்று
யாருக்கு நியாயத்திர்ப்பு ?
1) அவபக்தியுள்ளவர்களுக்கு - யுதா 14,15/தீத்து 2-13
2) வசனத்தை எற்றுக் கொள்ளாதவர்களுக்கு - யோ 12-46-48
3) வசனத்திற்கு கீழ்படியாதவர்களுக்கு - 2 தெச 1-7
4) வேத புரட்டர்களுக்கு - தீத்து 3-10,11
5) மாய்மாலக்காரர்களுக்கு (மாய்மாலம= பரிசுத்தம் & அசுத்தம்) -  மத் 23-14
6) பின்மாற்றத்தில் காணப்படுகிறவர்களுக்கு - எபி 6-48
7) கோபக்காரன், சகோதரனை பகைக்கிறவனுக்ககு - மத் 5-22
8) நூதன சிஷனுக்கு (உபதேசத்தை மாற்றுகிறவன்) - 1 தீமோ 3:4-6
9) பேசும் வீண் வார்த்தைகளுக்கு - மத் 12-36
10) சகல எண்ணங்கள், சகல செய்கைகள் - பிரச 3-17

இந்த நியாத்தீர்ப்பு மூலம் உண்டாவது "நரகம்" . இந்த நியாத்திர்ப்பை குறித்த பயம் நமக்கு வேண்டும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.